1. isbn 979-8-88572-341-1
Page 1
[ERROR page 1 - NVIDIA client error]
Page 2
பாதபூஜையின் மகத்துவம்
பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த சுவாமிகள்
விஜயா பதிப்பகம்
20, ராஜ வீதி கோயம்புத்தூர் - 641 001.
Page 3
நூல்
: பாதபூஜையின் மகத்துவம்
பதிப்புரிமை
: தியான பீடம், பிடாதி, பெங்களூர்.
எழுத்தாக்கமும் தொகுப்பும்
: சுவாமி அம்ரித்யாத்ரி, கோவை
முதற் பதிப்பு
: டிசம்பர் - 2003
ஓளியச்சு
: ஐரிஸ் கிராபிக்ஸ், கோவை-4 தெலாபேசி : 2577941
அட்டை வடிவமைப்பு
: Ash Design Factory, Coimbatore.
அச்சாக்கம்
: ஏசியன் பிரிண்டர்ஸ், சென்னை-14
பக்கங்கள்
: 136
விலை
: ரூ 10/-
வெளியீடு
: விஜயா பதிப்பகம் 20, ராஜ வீதி, கோவை - 1 தொலை பேசி : 2394614
தொகுப்புரை
பஞ்ச பூதங்களின் சக்தியில் பரவசமாக வாழ வேண்டியவன் மனிதன். தன் வசமிந்த அந்த பரத்தின் வசம் அடைந்து விட்டால் அது தான் பிர வசம். அதற்குத்தான் காயம் எனும் உடம்பு. ஆகாயம் எனும் விசும்பு. அந்த ஆகாய சக்தியை அணு அணுவாக அனுபவப்படுத்துவது தான் தியானம். அது தான் வாழ்தல். வாழ்ந்து, வாழ்ந்து, ஆழ்ந்து, ஆழ்ந்து, கைக்கொள்வது தான் வாழ்க்கை. கைக் கொள்ளும் போது தான் கெளள்கை. கெளள்கைகள் சுவாசத்தால், விசுவாசம் ஆகும் போது ஆகாய சக்தி யோடு இரண்டறக் கலந்து அனுபவம் வாழ்க்கை யாகிறது. இதற்கு நம்மை உயாத்துபவர், உதவுபவர் தான் குரு. கருவாகவும், உருவாகவும் பிறந்த நம்மை (கரு + உரு = குரு) சற்குரு தான் போற்றுகிறார், காப்பாற்றுகிறார்.
அதனால்தான் தன்னை உணர்ந்த ஞானியின் பிரவேசம், நம்மை காப்பாற்றுகிறது, உய்விக் கின்றது, உயிர்ப்பிக்கின்றது. கடடாகாசம், சித ஆகாசமாக சிறக்கின்றது. வாழ்க்கை வளமா கின்றது. நமது உடம்பில் உள்ள அனைத்து சக்தி
Page 4
மையங்களும், உயிருட்டம் பெற்று, மயானத்திற்கு அழைத்துச் செல்லும் மனதை தியானத்திற்கு மாற்றுகின்றது. அதன் ஒரு வழிமுறைதான் சப்த சக்கர தியானம். ஞானியின் பாத பூஜையும், நமது விடா முயற்சியால் விளையும் சப்த சக்கர தியானமும் சேரும் போது, நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் சிறந்து விளங்குவது உறுதி. அதன் நிறைவாக ஞான தீட்சையும் பெற்று விட்டால், அளவில்லாத ஆனந்தம் அடைவது நிச்சயம். அந்த ஆனந்தமே நித்தியம். அதற்கான அழைப்பு தான் சேர்வாரும் ஜெகத்தீரே!
இந்த அற்புதமான, புனிதமான, அருட்பணியில் அடியேனோடு அயராது ஒத்துழைத்த அன்பர்கள் பேருர் கிருஷ்ணமூர்த்தி, புகைப்படக் கலைஞர் இராஜேந்திரன், ஆத்தூர் ஓஷோமணி ஆகியோருக்கு அடியேனின் கரம் குவித்த நன்றிகள்.
அட்டையின் வரைகலை ஆக்கத்தில் பொறுமையோடும், நிதானத்தோடும், புன்னகையோடும் பணிபுரிந்த அன்பன் சங்கருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
அலவப்போது ஊக்கமும், ஆக்கமும் அளித்த அனேக நண்பர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
வாசகர்கள் அனைவரும் இந்த அரிய ஆனால் சிறிய நூலைப் படித்து, அந்த கருத்துக்கு ஏற்பு படிந்து, படிப்படியாக உயர வேண்டும், உயிர்த்துவம் பெற வேண்டும். வாழ்க்கையில் உடல் நலம், மனவளம், ஆத்மபலம் அனைத்தும் பெற்று சிறந்தோங்கி வாழ வேண்டும்.
25.12.2003
கோவை - 44
அலை பேசி : 98422 53124
அன்பன் சுவாமி அம்ரித் யாத்ரி
Page 5
பாதபூஜையின் மகத்துவம்
மனிதன் எவ்வளவு தான் சாதித்திருந்தாலும், எத்தனை அறிவியலின் துணை கொண்டு மிகத் துல்லியமாக கணக்கிட்டு, பரிசோதனைகள் செய்திருந்தாலும் எல்லாமே மனத்தின் எல்லைக்கு உட்பட்டதுதான். அதாவது எண்ணத்தின் ஆளுமைக்கு உள்ளே தான். ஆனால் மனம் கடந்த ஒரு வெளியில் நிகழும் பேரண்டத்தின் இயக்கத்தை, பெரறிவின் பிரவாகத்தை (Consciousness) எண்ணத்தினாலோ அல்லது மனத் தினாலோ அறிய முடியாது. ஆனாலும் ஒவ்வொரு எண்ணமும், அதன் தொகுப்பாகிய மனமும் மிகப்பெரிய அதிசயம்தான்! அற்புதம் தான்! எண்ணத்தின் வலிமையையும் வல்லமையைப் பும் யார் அளவிடுவது?
எண்ணம் எல்லாவற்றையும் வெல்லும், கொல்லும்.
Page 6
களையுமே கனவாகவும் நினைவாகவும் உருவாக்கி அதை நாம் எப்படி உப-யோகப் படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது அதன் மகத்துவம் எல்லாம். எண்ணம் என்பது மகா சக்தி. அதுவே தான் மனிதனின் நுட்ப மான ஒரே கருவி. இந்தக் கருவியை வைத்துத்தான் காரணங்களை ஆராய் கின்றோம். காரியங்களை யும் செய்கின்றோம்.
எண்ணங்களின் தாக்கம் எத்தகையது என்பது பற்றி சமீபத்தில் “இல்லஹூமா” என்றும் கூறலாம். நமது மூளையை கண்காட்டும்பியாத எண்ணங் களை உற்பத்தி செய்தாலும், அவற்றையும் தற் போதைய விஞ்ஞானம் ஒரு கணக்குப் பார்த்திருக் கின்றது. ஒரு நிமிடத்திற்கு சுமாராக 10 எண்ணங் கள் மூளையில், மனம் என்னும் திரையில் ஒடு கின்றன. நமது ஒரு பக்க மூளை மட்டும் ஒரு நாளில் ஏறக்குறைய 14,000 எண்ணங்களை ஓட்டிப்போர்க்கின்றது. ஒராண்டுக்கு 5 மில்லியன் எண்ணங்களையும், ஒரு சராசரி மனித வாழ்க்கை யில் 350 மில்லியன் எண்ணங்களையும் ஓட விடுகின்றது.
எண்ணங்களோடு உணவைச் சமைக்கும் போது அந்த உணவு தன் தரத்தையும் தூய்மையையும் இழந்து விடுகிறது. இம்மாதிரி உணவைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருவர் உட்கொண்டால் அவருக்கு கண்டிப்பாக “அல்சர்” எனப்படும் வயிற்றுப் புற்றுநோய் வரும்” என்கிறார். இது 100% உண்மை.
ஆனால் அவைகளில் பெரும்பாலானவை ஒரே விதமான எண்ணங்களே திரும்ப, திரும்ப ஒட வைக்கின்றது. அதாவது மனம் எதையெல்லாம் தனக்கு பிரியமானதாகப் பதியவைத்துக் கொண்டதோ அதையே திரும்ப திரும்ப நினைப்பபாக ஓட்டி, தன்னையே மகிழ்ச்சி கொள்ளச்செய்கிறது. இங்கே மனம், தன்னளவில், தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள, ஒரே விதமான, இறந்த கால நினைவு
பொய்யாக முடியாது. அப்படி பொய்யானால் ஒரே விதமான எண்ணங்களே திரும்ப, திரும்ப ஒட வைக்கின்றது. அதாவது மனம் எதையெல்லாம் தனக்கு பிரியமானதாகப் பதியவைத்துக் கொண்டதோ அதையே திரும்ப திரும்ப நினைப்பபாக ஓட்டி, தன்னையே மகிழ்ச்சி கொள்ளச்செய்கிறது. இங்கே மனம், தன்னளவில், தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள, ஒரே விதமான, இறந்த கால நினைவு
வழக்கு பதிவு செய்து விடுவார்கள். பல ஆயிரம் ஆண்டுகளாக ரிஷிகளும், ஞானிகளும் வலி யுறுத்திக் கொண்டிருந்த பலவாறான மெய்ஞ்ஞான உண்மைகள், இன்றைய விஞ்ஞானத்தால் விளக்கப் படுகின்றன. நிரூபணம் செய்யப்படுகின்றன. எதிர்
Page 7
[ERROR page 7 - NVIDIA client error]
Page 8
அவன் தன்ளணங்களாலும், உண்ணும் உணவு களாலும், அவற்றில் தரத்திற்கேற்ப ஏற்படுத்திக் கொள்கின்ற ஒரு தன்மையை இயற்கையின் விதிகளை மீறினால் வியாதி. மனம் நாய் மாதிரி ஓடி ஓடி அலைந்து கொண்டே இருந்தால், நோய். உழைப்பும், பணியும் இன்றி சும்மாவே இருந்தால், பிணிக்கப்படுவதால் பிணி. எனவே Etheric body எனும் குக்கும் ஒளி நுண்ணுடலை நாம் அனேக வழிகளில் பாதிக் கின்றோம். அதனாலேயே அது சுருங்கிப் போய் ஒளியிழந்து விடுகின்றது. மிகக்குறுகிய அரையில், சுமார் 7, அல்லது 8 அடி உயரமுள்ள தாழ்வான அரையில் எப்போதுமே ஒரு விதமான புழுக்கமும், மன அழுத்தமும் ஏற்படுவதை உணரலாம். குறுகலான அரையில் குறைந்த அளவு பிராண சக்தியும், வெட்ட வெளியில், நிறைந்த அளவு அபரிதமிதமான பிராண சக்தியும் இருப்பதை நாம் சுலபமாக உணரலாமே!
நாம் முறையாக உடல் சுத்தம், மனச்சுத்தம், மனைச் சுத்தம் எனச் சொல்கின்றோம். நமது குழந்தையே றமது வாழும் நிலையை உருவாக்குகின்றது. சுத்த மான ஆகாச சக்தி நம்மைச் சற்றி கவசம் போல இருக்கும்போது நமது எண்ண ஓட்டம் தெளிந்த நீரோடை போல், பளிங்கு மாதிரி மின்னிடுமே! இத்தகைய எண்ணங்களால் தொடர்ந்து எதுவும் துலங்குமே! துக்கம் மறைந்து இன்பம் பொங்குமே! உடல், மன, இதயத்தின் இணக்கங்கள் நிறைந்து ஆரோக்கியம் அளவின்றிப் பெருகுமே!
இதனால் உங்கள் மன நிம்மதியும், எதையும் தீர்க்கமாக யோசித்து முடிவெடுக்கும் திறமையும் நிச்சயம் வளருமே! உறுதியான முடிவுகளை எடுத்து, லட்சியமாகக் காரியங்கள் செய்து, விழிப்புணர்வோடு வாழும் வெற்றி வாழ்க்கை கிட்டுமே! உங்களின் மனித உறவுகளிலும், தொழிலிலும், சமூக நிலையிலும் பெரிய வெற்றிகளை அடையலாமே!
கடட ஆகாசம்
கடட ஆகாசம் என்பது உங்கள் வீட்டிற்குள் அடைபட்டிருக்கும் ஆகாசத்தின் அளவும், தன்மை யும், தரமும் ஆகும். இந்த கடட ஆகாசத்தை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்கின்றோமோ அந்த அளவு அந்த வீட்டின் நிம்மதியும், ஆனந்த மும், ஐஸ்வர்யமும் பெருகி விளங்கும். இதனையே
உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியை மலரச் செய்யவும், உடலின் உயிர்த்தன்மையோடு, ஜீவனோடு வாழவும் நிச்சயம் முடியுமே!
Page 9
சித ஆகாசம்
சித ஆகாசம் என்பது எங்கும், நீக்கமற நிறைந்திருக்கும் ஆனந்தப் பெருவெளி, பரவ சத்தின் பரவெளி.
"சித்" என்றால் பேரறிவு (Consciousness)
"ஆகாசம்" என்றால் மிகச் சிறந்த, தூய்மையான உருவத்தில் இல்லாத அருவ சக்தி. அது அருள் சக்தியின் ஆகாசம்.
பிரபஞ்சத்தின் சக்தியோடு எப்போதும் பிரியாத தொடர்பு கொண்டிருப்பவர்களே ஞானிகள். இந்த சித ஆகாசத்தின் வெளிப்பாடே ஞானம். இந்த ஆகாசத்தின் அருள்மழையே ஞானிகள் வழங்கும் ஆசிகள். இது சூட்சுமான சக்தியின் வெளிப்பாடு.
பலவருடங்களாக, பலராலும், பலவகை யாலும் பாதிக்கப்பட்ட எந்த ஒரு மனிதனின் கட ஆகாசத்தையும் எந்த ஒரு வீட்டின் கட ஆகாசத்தையும், ஒரு ஞானியின் பிரசன்னத் தாலும், சாந்தியத் தினாலும் சரி செய்ய முடியும்.
ஆயிர மாயிரம் வருடங்களாக இருந்து வந்த இருட்டு, ஒரே ஒரு தீக்குச்சியின் ஒளியால் ஒரேயடியாக விலகுவது போல விலக்கவும், விளங்க வைக்கவும் முடியும். வெளிச்சம் வந்த விளங்க வைக்கவும் முடியும்.
வினாடியே, இருள் விரட்டப்படுவதுபோல் கட ஆகாசம் எவ்வளவு மோசமான தாகவும் நாட் பட்டதாகவும் இருந்தாலும், சித ஆகாசம் நுழைந்த வினாடியே ஞானியின் அருட்கண் பார்வையும், பாதப்பதிவும் பதிந்த வினாடியே - கட ஆகாசம் தூய்மையாகி விடும். அந்த ஞான வெளியில், ஒளியில், சக்தியில், எல்லா துர்சக்தியும் கணத்தில் எரிந்து விடும்.
பாத பூஜை
ஞானிகள் கருணையே வடிவானவர்கள். மக்கள் படும் மாளாத துன்பத்திலிருந்து விடுபட்டு, எல்லாமே விளங்கி வாழ வதற்காக ஏற்படுத்திக் கொடுத்த வாஸ்துவைப் போலவே பாதபூஜை என்ற ஒரு அற்புதமான சரணாகதி நிறைந்த பக்குவையை, அதன் புனிதத்தோடு நமக்கு வழங்கி இருக்கிறார்கள்.
இதை ஒரு எளிமையான உவமையோடு பொருத்திப் பார்த்து நாம் உணரலாம். ஆகாசம் என்பது தெளிந்த நீருக்கு ஒப்பாகும். கட ஆகாசம் என்பதை ஒரு தேங்கிய குளத்திற்கு ஒப்பிடலாம். அதாவது எல்லையற்ற சித ஆகாசத்தை கட ஆகாச மாகிய குளம், குட்டைகள் எடுத்து வரும் பொழுது, அந்த ஞானியின் வருகை நதியின் வீச்சோடும், ஆற்றலோடும் வருவதால், குளத்தில்
Page 10
உள்ள மாசுடைந்த நீர் முழுவதும் வெளியேறி, தூய்மையான நதி நீர் நிரம்பி வழியும்.
அங்கே நிகழும் ஞானத்தின் வருகை அஞ்ஞானத்தின் முடிவாகும். கட ஆகாசத்தில் ஏற்படும் தூய்மை, அந்த மனிதனின் மனத்தையும், மனையின் மாசற்ற தன்மையையும் உடனே நிறைவேற்றி விடும்.
அதே போல் வீட்டின் ஆகாச சக்தியை, அதன் தூய்மை கெட்டதவாறு உருவாகும் வாஸ்து வின் அமைப்பையும் அங்கு வாழும் குடும்பத்தாரின் எண்ணத்தின் சிறப்பும், பொங்கிப் பெருகும் அன்பின் அபரிமான சக்தியும் - 'சகல செளபாக்கி யங்களும் நிறைந்த இல்லமாக' மாற்றும்.
குளத்திலும், குட்டையிலும் உள்ள நீரைப் பருகுவதால் வியாதிகள் பல உருவாவது போல, கட ஆகாசம் சிதைந்த நிலையில், சீர்கெட்ட நிலையில் இருந்தால் அதையே உபயோகித்து பலவகை உடல், மன நோய்ப்களும் உருவாகும்.
வீட்டில், குடும்பத்தில் நிம்மதியின்மை, மன அமைதி இல்லாத பயம், எப்பொழுதும் எதிர் மறையான எண்ணங்களின் தாக்கங்களும், தாச்சுதல்களும் நடக்க ஏதுவாகும். இதனாலேயே நாம் 'தூர்பாக்கியமான இல்லமாக' நமது வீட்டை மாற்றுகின்றோம்.
ஆனால் நதியின் பிரவாகம் புகுந்தவுடன், குளமோ, குட்டையோ, அந்த நீரின் விஷத்தன்மை முழுவதும், நதி நீரின் தூய்மையால் நிச்சயம் மாறிவிடும்.
அதே போல் ஞானியின் வருகை நிகழ்ந்தவுடன், கட ஆகாசத்தில் என்ன எதிர் மறைத் தன்மைகள் இருந்தாலும், தூர்சக்திகள் இருந்தாலும் அவை அழித்தும் கண நேரத்தில் புனிதம் அடைந்துவிடும்.
பக்தர்கள் தங்கள் இல்லத்தின் கட ஆகாசத்தை தூய்மைப் படுத்திக் கொள்வதற்காகவே ஞானிகள் அமைத்துக் கொடுத்த வரம் தான், அவரின் பொற்பாதங்களுக்கு பூஜை செய்யும் புனிதமான முறைதான் 'பாத பூஜை' என்பது.
ஆகாசம் என்பது உயிர் சக்தி,
ஆகாசம் என்பது ஒரு மகத்தான உயிர் சக்தி, ஒரு பிரபஞ்ச சக்தியின் ஆற்றல். இந்த ஆற்றல் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து இருக்கின்றது.
தானேநாடு சேர்ந்தவற்றை இயக்கவும் செய்கிறது. இது அணுவுக்கும் அணு வான பரம அணுவாகும்.
நீங்கள் குடியிருக்கும் வீடு ஏதோ நான்கு சுவர்களால் மட்டும் ஆனதை என்று நினைத்து விடாதீர்கள்.
அந்த நான்கு சுவர்களுமே, இந்த ஆகாச சக்தியினால்தான் கட்டப்படுகின்றது.
அந்த ஆகாசம்தான் இந்த சுவற்றையும், அதற்குள்
Page 11
அமைந்த வீட்டின் முழு அமைப்பையும் உள்ள வாங்கி, கட்டி முடித்திருக்கின்றது. ஆகாசம் இல்லாமல் ஒரு அணுவும் இயங்காது. இயங்கவும் முடியாது. இந்த ஆகாசம், உங்களுக்கு உள்ளும் வெளியிலும் வீட்டின் உட்புறமாகவும் வெளிப்புற மாகவும் பரவி நிற்கின்றது. எந்த அளவிற்கு இந்த ஆகாசத்தின் சக்தி, அதன் தரத்தாலும், தன்மை யாலும், தூய்மையாலும் பரவி நிற்கின்றதோ, அந்த அளவுதான் அவற்றின் சுபிட்சம் எல்லாம். இவை தான் உங்களின் எண்ணங்களையும், உணர்ச்சி களையும் காந்தம் போல் கவர்ந்து ஆக்கிரமிக் கின்றது. வீட்டில் இருப்ப வர்களின் மனப்பான்மை போலவே, வெளியில் இருந்து வருகின்றவர்கள் தன்மையும் நன்மை பாதிக்கின்றன. அதற்கு நமது வீட்டின் கடட ஆகாசம் ஒரு காரணம்.
வாஸ்து ஒரு அறிவியல்
வஸ்து என்றால் பொருள் (matter)
வாஸ்து என்றால் அந்த பொருளுக்குள்ளே உள்ள அருள்(spirit)
இந்த அருள்நிலை இல்லாமல் ஒரு அணுவும் கிடையாது. அதனுடைய அலை அதிர்வு இயக்கம், அதன்தன் தன்மையைப் பொறுத்தது. வீட்டிற்குள் பொருந்தி நிற்க வேண்டிய கடடஆகாசம், வாழ்பவர் களை பாதிக்காமல், வாழ்த்த வேண்டும், வளர
வழிவகை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்தான் வாஸ்து என்ற அற்புதமான தருவ அருவ அறிவியலை (Metaphysicl science) உருவாக்கினார்கள்.
ஆகாச சக்தியின் பரிபூரன ஆற்றலை முழுவதும் பயன் படுத்தவும் அதுவாகவே நமக்கு பயன்படும் இணைந்த வகையில், சுபிட்சமாக வாழும் விஞ்ஞானக் கலையான “வாஸ்து” எனும் அறிவியல்.
ஒவ்வொருவருடைய எண்ணமும், மற்ற வரை ஏதோ ஒரு வகையில் பாதித்துக் கொண்டே யிருக்கின்றது. ஒரு புணை பிடிப்பது எப்படி பாதிக்கின்றது! ஒருவரின் கோபம் அல்லது அன்பு எப்படி நமக்குள் பதிகின்றது ! அதேபோல் தான் நமது எதிர்மறை எண்ணங்களும் பாதிக்கின்றன.
சமீபத்தில் ஒரு விஞ்ஞானி அற்புதமான ஒரு ஆராய்ச்சி செய்தார். முன்னறு தோட்டிகளில் ரோஜா செடிகளை வைத்து தீவிர ஆராய்ச்சிகள் செய்தார். முதல் தோட்டியில் உள்ள செடிக்கு எதிர் மறையான எண்ணங்களோடு தண்ணீர் ஊற்றி அக் குறையில்லாமல் வளர்த்தார்.
இரண்டாவது தோட்டியில் உள்ள செடிக்கு இன்று ஒரு இயந்திரம் தண்ணீர்
18
19
Page 12
ஊற்றறி வளர்ப்பது போல் வளர்த்தார்.
மூன்றாவது செடியை மிகவும் அன்போடு முறைகள் நிறைந்த விஷயம்தான் ஞானிகளின் பாத பூஜை.
நேசித்து தடவிக் கொடுத்து, தண்ணீர் ஊற்றி மிகுந்த அக்கறையோடு வளர்த்தார். ஒரு சில வாரங்களுக்கு பிறகு அவற்றின் வளர்ச்சிகளைக் கண்டால், அற்புத மான விஷயம் நடந்து விட்டது.
முதல் செடி சரியாக வளரவேயில்லை
இரண்டாவது செடி ஏதோ சுமாராக வளர்ந்திருக்கிறது.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்! ஞானிகளின் அருட்கடாட்சம் அருங்க கோடி ஐச்வர்யம்!
மூன்றாவது செடி முழுமையாக பலவடிவ ரோஜாப் பூக்களோடு ஆரோக்கியமாக வளர்ந்து இருந்தது.
சித ஆகாசத்தின் வரவு மனித வாழ்க்கையின் சிறப்பு !
நமது ஒவ்வொரு எண்ணமும் எப்படி பாதிக்கின்றது பார்த்தீர்களா!
சரியான வாஸ்து அறிவியலின்படி கட்ட ஆகாசம் அமைத்து வீடு உருவாகும்போது இனிமையான இல்லறம் ஆரோக்கியமான உடல் நலம், ஆனந்தமான வாழ்க்கை அமையும். ஆனாலும் நமது எண்ணங்களாலோ, நமது தவறான செயல்களாலோ, கடவுளாலோசம் பாதிக்கப்பட்டால், நோய் வாய்ப்பட்டால், துன்பப்பட்டால், அதைப்போக்கும் அற்புதமான, புனித மான பூஜை விதி
Page 13
[ERROR page 13 - NVIDIA client error]
Page 14
மூலையுடைய செயல்பாடுகள் அனைத்தும் ஒரு இயந்திரம் போல்தான் செயல்படுகின்றன. மூலையின் மூலமாக எல்லாச் செயல்களையும் செய்யும்போது நமது உணர்வுகளை உணர்கிறோம் அல்லவா? அந்த உணர்ச்சிகள் கூட ஒரு இயந்திரம் போல்தான் உணரப்படுகின்றன.
Skinner என்ற விஞ்ஞானி மூளை பற்றி ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி செய்து உள்ளார்.
நமக்கு கோபம் வரும் போது மூலையில் ஒரு குறிப்பிட்ட இடம் துடிக்கிறதாம். நமக்கு காமம் வரும் போது மூலையில் ஒரு குறிப்பிட்ட இடம் துடிக்கிறதாம். இப்படி ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் மூலையிலே ஒவ்வொரு தனித்தனியான இடம் துடிக்கிறதாம்.
மாட்டை வைத்து ஒரு டெஸ்ட் பண்ணி பார்த்தாராம். மாட்டோட மூலையில் கோபம் வர வதற்கும் கோபம் வராம இருக்கறதுக்கும் என்னென்ன இடங்கள் உள்ளன என்று கண்டு பிடிச்சு இரண்டு மின்னணு கடத்திகளை வச்சு பரிசோதனை செய்தார்கள்.
கோபம் வந்தா துடிக்கின்ற அந்த இடத்தை மின்னணு கருவியால் துடிக்க வைத்து மாட்டிற்கு கோபம் வந்து அந்த ஏரியாவையே சுத்தி சுத்தி
வந்து மூட்ட வந்தது. இதை பொது மக்கள் அரங்கத்தில் வைத்து டெஸ்ட் பண்ணி காட்டினார் பத்து அடிக்குள்ளா மாடு வேகமா மூட்ட வருது. அந்த வேகத்தில் வந்து மூட்டி இருந்தால் இவர் எந்த மூலையில் கிடப்பார் என்று தெரியாது. உடனே அடுத்த சுவிட்சை அழுத்தி பரிசோதனை பண்ணினார். உடனே அந்த இடத்திலேயே மாடு அமைதியாக இருந்த தாம். அப்புறம், இவர் பத்து அடி நகர்ந்து கொண்டு திரும்பவும் கோபம் வருகின்ற சுவிட்சை அழுத்தினார். அது வந்த வேகத்திலேயே, இவர் இருந்த இடத்திற்கு வந்து தன் காலினால் பிராண்டி, முழு இடத்தையும் ரண களமாக்கியது. திரும்பவும் அவர் முன்னாடி வந்து இன்னொரு சுவிட்சை அழுத்தினார். மறுபடியும் அது அமைதியாக ஒன்றுமே நடக்காதது போல் நின்று கொண்டு இருந்தது. உயிருள்ள இந்த மாட்டை ஒரு பொம்மை மாதிரி செயல் படுத்த முடியுது. விளையாட வைக்க முடியுது. காரணம், மன உணர்ச்சிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் சொருகிற அந்த மின்னணு கருவியால்தான். அந்த மின்னணு கருவியை வைத்து இப்படி நமது உணர்ச்சிகளையும் கண்ணட்றோம் பண்ண முடியும் என்றால், நமது மன உணர்ச்சிகளும் இயந்திர குழியில் இயங்குகின்றன என்பதும் உண்மைதானே.
Page 15
[ERROR page 15 - NVIDIA client error]
Page 16
பிரம்மானந்தம் பரமசுகதம்
கேவலம் ஞானமூர்த்திம்
தத்வா தீதம் ககனசதுர்சம்
தத்வம்ஸ்யாதி லஷ்யம்
ஏகம்நித்யம் விமலமசலம்
சர்வதீ சாக்ஷி பூதம்
பாவாதீதம் தரிகுண ரஹிதம்
சத்குரு மதம் நமாமி
ஞான தீட்ஷை பற்றிய விளக்கம்
ஞான தீட்கை என்றால் தியானத்தை ஆரம்பிக்க விருப்பும், அன்பர்களுக்கான தீட்கை இது. இதன் முதல்படி
தியான முறையைக் கொடுப்போம். தியானம் பண்ண றும் போதும், மற்ற எல்லா நேரங்களிலும் சந்தன மாலை அணிய வேண்டும். இந்த மாலை பலவிதங்களில் நமது உடலுக்கும், இரத்த முட்டாத்திற்கும் நல்லது. அதற்காக இந்த மாலையைக் கொடுப்போம்.
அடுத்து தியானம் பண்ணுவது ஒரு நாளைக்கு குறைந்தது முப்பது நிமிடமாவது தியானம் பண்ண வேண்டும். மாலையில் ஏழு மணியில் இருந்து ஏழரை வரை சரியான நேரம். தியானம் செய்யும் போது சாமியின் படம் வைத்துக் கொள்ளலாம். சாமியின் சக்தி, சாமியின் சாந்நித்யம் இருக்கும். மாலையை எப்பொழுதும் சுழுத்தில் அணிந்து கொள்ளுங்கள்.
உங்கள் பெயருக்கு முன்னாடி ஞான என்ற அடை மொழியை சேர்த்துக்கொள்ளுங்கள். அசோகன் என்றால் ஞான அசோகன் என்று. என் இந்த மாதிரி தருகிறோம் என்றால் நாம் பெரிய ஞானியாகவில்லை. ஆனாலும் இந்த வாழ்க்கையை நாம் ஞான வாழ்க்கையாக மாற்றி இருக்கிறோம். நாம் பிறந்தோம், வளர்ந்தோம், இறந்தோம் என்ற சாதாரண வாழ்க்கையில் இருந்து ஆன்மீக வாழ்க்கைக்கு வந்து விட்டோம் என்பதை நமக்கு திரும்ப திரும்ப நினைவுக்கு கொண்டு வரும் விஷயம் இது. மற்றவருக்கும் அது
Page 17
[ERROR page 17 - NVIDIA client error]
Page 18
மனம் அடங்கினால் சுவாசம் அடங்கும். சுவாசம் அடங்கினால் மனம் அடங்கும்.
மனம் அதுவாகவே அடங்குவதுதான் தியானம். மனம் அடங்கும் பொழுது நமக்குள் உள்ள ஆத்ம சக்தி வெளிப்படுகின்றது. பாசி படிந்த குளத்தில் அடியில் உள்ள தண்ணீர் அப்படியே தெரிகின்ற மாதிரி, அந்த தண்ணியை உபயோகத்துக்கு எடுத்துக்க முடியும் சில காலத்திற்கு தொடர்ந்து அலைந்து கொண்டே இருக்கும். ஆனால் இந்த மனதை விலக்கினால் அதற்குள் உள்ள தண்ணீ மாதிரி தெளிந்த ஆத்ம சக்தி இருக்கும். அந்த மனதை விலக்கி ஆத்ம சக்தியை உபயோகிப் பதற்கான வழிதான் தியானம்.
உள்ளே போகின்ற சுவாசம், வெளியே திரும்பும் சுவாசம் வெளியிலே வருகின்ற சுவாசம், சுவாசம் மீண்டும் திரும்புவது இந்த நான்கு நிகழ்ச்சிகளையும் சற்று கூர்ந்து கவனிக்கவும். கவனியுங்கள் என்ற வார்த்தையை எவ்வாறு புரிந்து கொள்வது என்றால் டி.வி. பார்க்கிறோம். நீங்கள் சோபாவில் அமர்ந்து இருக்கீங்க. ஸ்க்ரீன்ல படம் ஓடிக கொண்டே இருப்பதைப் பார்க்கிறீர்கள். முதல்ல ஒரு காட்சி வருது, அடுத்து ஒரு காட்சி வருது. அடுத்தடுத்து காட்சிகள் வருது. நீங்கள் வெறுமனே பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்.
அந்த மாதிரி சுவாச ஓட்டம் ஒவ்வொன்றாக நடக்க நடக்க அமைதியா பார்த்துக்கொண்டே இருங்கள்.
எந்த சுவாசத்தையும் கட்டுப்படுத்தாதீர்கள். ஒரு சுவாசத்தைக்கூட கவனத்தில் இருந்து சிதறவிடாதீர்கள். கவனம் சிதறிப் போனாலும் மீண்டும் ஞாபகத்துக்கு வரும். உடனே கவனித்துப் பாருங்கள்.
எக்காரணத்தைக் கொண்டும் கவனத்தை சிதறவிடாமல் இருபது நிமிடங்கள் இந்தத் தியானத்தைப் பழருங்கள். இதன் மூலமான நம்முடைய மனம், எண்ண ஓட்டம் சுவாச ஓட்டம், நம்முடைய மோத்த இயக்கமும் சமசீர் நிலை அடையும்.
நாம் தெளிவானதொரு பிறவியாக
Page 19
வாழமுடியும். இந்த உள் அமைதியின் மூலமாக நாள் முழுவதும் நன்முடைய வாழ்க்கையில் தெளிவாகவும், விளக்கமாகவும் வாழமுடியும் இருபது நிமிட தியானத்தினால் இருபத்தி நான்கு மணிநேர வாழ்க்கையும் மாறும். ஆழ்ந்து சிரத்தையோடு தியானம் செய்து ஆனந்தமாய் இருக்க சுவாமிகளின் ஆசீர்வாதம்.
ஒவ்வொருவராக ரத்த சந்தன மாலை பெற்றுக்கொள்ள வாருங்கள். சுவாமி ஆசீர்வாத சக்கரத்தை தொடுவேன், தொடும் பொழுது கரண்ட் ஊர்வது போல் இருந்தால் பயப்படாமல் அதை அனுமதியுங்கள். என் நடக்குதோ அதை அப்படியே நடக்க விடுங்கள். பயத்தையும் எதிர்ப்பையும் காட்ட வேண்டாம்.
இந்த தீட்சை வாங்குவது புது வாழ்க்கைக்குச் சமம். அந்தக் கூடையில் உள்ள பூக்களோடு நீங்கள் செய்த பழ வினைகள் பாவங்கள் உங்களுடைய கர்மங்கள் எதை யெல்லாம் ஒழிக்க வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை யெல்லாம் மனசார பாவனையினால் பூவோடு சேர்த்து குருவினுடைய காலடியில் சமர்ப்பணம் பண்ணிவிடுங்கள். இன்றிலிருந்து புதுமையான வாழ்க்கையை உங்களால் உணர முடியும்.
“பழையன கழிதலும், புதியன புகுதலும் நிதி வழுவாதனவே” என்பது இதுதான்.