Books / isbn 979-8-88572-346-6

1. isbn 979-8-88572-346-6

Page 1

[ERROR page 1 - NVIDIA client error]

Page 2

நெருக்கம் அதிகரிக்க...

-பரமஹம்ஸ நித்யானந்தர்

நித்யானந்த தியானபீடம்

இந்த புத்தகம் நித்யானந்த வேத அறிவியல் பல்கலைகழகத்தின் வெளியீடாகும்

( நித்யானந்த வேத அறிவியல் பல்கலைகழகம், ப்ரோனோர்டா, USA )

நூலின் பெயர் : நெருக்கம் அதிகரிக்க...

ஆசிரியர் : பரமஹம்ஸ நித்யானந்தர்.

முதல்பதிப்பு : ஜூன் 2006

இரண்டாம் பதிப்பு : மார்ச் 2008, 3000 பிரதிகள்

ஒளியிச்சு, வெளியீடு : தியானபீட சேரிட்டின் டிரஸ்ட்

நித்யானந்தபுரி,

கல்லுஹோபல்ஹல்லி

மைசூர் மெயின்ரோடு,

பிடதி - 562 109. பெங்களூர். கர்நாடகா

போன் : 080-27202085, 080-65591844

அட்டை வடிவமைப்பு : தியானபீட சேரிட்டின் டிரஸ்ட்

அச்சிட்டோர் : பவானி பிரின்டர்ஸ், சென்னை.

பதிப்பகத்தார் : தியானபீடம், பெங்களூர்

பக்கம் : 24

விலை : ரூ.15/-

Ebook ISBN: 979-8-88572-346-6

1

Page 3

மூன்னுரை

இவ்வுலகில் மது, மாது, லாவக வஸ்துகள் இல்லாமல் வாழ்ந்தால்... சொர்க்கத்தில் சோமபானம், ரம்பை, மேனகையோடு, கற்பதறு மரத்தடியில் இருந்து நினைத்தபடியெல்லாம் ஆடிப்பாடி வாழலாம் என கற்பனை செய்யாதீர்கள். அது நடக்காது.

அறையில் அப் படுக்கையருகில் எப்படி வீழ்ந்தால் அப் படுக்கையும்?

இவ்வுலகைக் கொண்டாடுவதற்கே பக்குவமும், புத்திசாலித் தன்மையும் பற்றாக்குறையாக இருக்கும்போது; மறுவுலகைக் கொண்டாட மட்டும் எங்கிருந்து பக்குவம், புத்திசாலித்தனமும் வந்து சேரும்?

முதலில் சொர்க்கத்தை இவ்வுலகில் காண வழி செய்யப்பட வேண்டும்.

இவ்வுலகில் சொர்க்கத்தைக் காண உள்ளுலகம் ஒன்று தான் வழி. உள்ளுலகுக்குள் பயணிக்குத் தெரிந்து கொண்டு விட்டால் மற்றுலகின் கதவு தானாய்த் திறந்து கொள்ளும்.

செர்க்கமும், சொர்க்கத்தைத் தாண்டிய ஆச்சாரிய அனுபவங்களையும் கண்டுகொள்வீர்கள்.

எல்லா ஞானக்கருத்துகளும் உள்ளுலகிற்கான விசாக்கள். எல்லாத் தியான முறைகளும் உள்ளுலகிற்கான ஊற்திகள்.

இந்தப்புத்தகம் உள்ளுலகின் சிம்லா. டார்ஜிலிங், நயாகரோ வரை உங்களை அழைத்துச்செல்லும்.

ஆ ந் த மா யி ரு ப் ப வ ர் அ டு த் த வ ர் க ளே ஆனந்தமாயிருக்கவிடுவார்.

இது நிகழ ஆரம்பித்துவிட்டால் அங்கு காரணமேயில்லாமல் நெருக்கம் அதிகரிக்க ஆரம்பித்துவிடும். இறுக்கம் குறைந்துவிடும்.

மிகவும் பிழ்த தியான அகவிதை ...

இப்படிக்கு நித்யானந்தத்தில் தியானபீடா சேரிடபிள் டிரஸ்ட்

  1. இது தப்பு வழியல்ல, தப்புவிக்கும் வழி

உண்மை - 1 சுதந்திரம் நிறைந்த உலகில் வாழ்ந்திருக்கிறீர்கள்!

உண்மை - 2 ஆனால் ஏனோ... மற்றவரின் சுதந்திரத்தைப் பார்த்துக்கிறீர்கள்!

குழந்தைகள் சந்தோஷமாயிருப்பதைப் பார்த்துச் சந்தோஷப்படும் பெற்றோர்கள்... அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஏன்?

நெருங்கியவர்களின் சந்தோஷத்தை ஊக்குவிக்கும் எல்லா மனிதர்களும், நெருங்கியவர்களின் சுதந்திரத்தை நசுக்குகிறார்கள். குற்ற உணர்வுகளை உருவாக்கும்படி நடந்து கொள்கிறார்கள்.

சந் தோ ஷ த் தின் அடுத்த படி, சுதந்திரம்.

அறிந்தோ, அறியாமலோ சுதந்திரத்திற்கு நாம் தடை விதிப்பது - ஏனையில் எற் ஒருவரை ஊக்குவித்துவிட்டு, அவர் ஏற்கென்டிருக்கும் போது எணையைத் தட்டி விடுவதற்குச் சமம்.

நெருங்கியவர்களிடம் நாம் அதிருப்தியை உணரக் காரணம் நம் சுதந்திரம் பறிக்கப்படும்போது நம்முள் உருவாகும், குற்ற உணர்வுகளதான்!

மற்றவர்களின் சந்தோஷத்தை ஊக்குவிக்கிறோம்.

Page 4

ஏனென்றால், ஆழ்மனதில் நாமும் சந்தோஷமாயிருக்க விரும்புகிறோம்.

ஆனால், மற்றவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.

ஏனென்றால், ஆழ்மனதில் நாம் சுதந்திரமடைவதில் நமக்கே விருப்பம் இல்லை. இதுதான் பயமாக வெளிப்படுகிறது.

ஏதோ ஒரு வகையில் நெருங்கியவரை கட்டுப்படுத்தும். அல்லது கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் ஒருவரைச் செயல்பட இது தூண்டுகிறது.

“ரொம்ப இடம் கொடுக்கக் கூடாது”.

“எப்போதும் நம் கட்டுப்பாட்டுக்குள் தான் மற்றவரை வைத்திருக்க வேண்டும்”.

“ஆடவிடாதே!...”

“என் சொல் பேச்சு மீறக்கூடாது...”

  • இதுபோன்ற பல எண்ணங்கள் மனதில் முளைத்தால், நீங்கள் உங்களின் சுதந்திரத்தை விரும்பாதவர் என்று பொருள்.

உள்சுதந்திரத்தில் நாட்டமில்லாதவருக்குள் மட்டுமே இதுபோன்ற எண்ணங்கள் முளைக்கும்.

உங்களின் உறவுதானே!

விட்டுக்கொடுத்தால் தவறில்லையே!? கொஞ்சம் ஆடினால் என்னா... உங்களுக்கு பதில் அவர் ஆடட்டுமே.

யாராவது ஒருவராவது சுதந்திரமாயிருக்கட்டுமே.

இது தப்பு வழியல்ல. தப்புவிக்கும் வழி.

நெருங்கியவரிடம் நீங்கள் திருப்தியை உணர முதல் காரியமாக அவர்களின் சுதந்திரத்தை ஊக்குவியுங்கள்.

உங்களின் ஆழ்மன பயங்கள் குணமாகும். நீங்களும் அவரும் சேர்ந்து சுதந்திரமாய், திருப்தியாய் வாழ்வீர்கள்.

சுதந்திரமலிப்பது, 'சுதந்திரம் பெறுவதின்' கூட்சும வழி..

தியான நிமிடம்

நீங்கள் மனம் சுதந்திரம் பெற, மற்றவர்களுக்கு அதைக் கொடுங்கள்

கொடுத்துப் பாருங்கள்

நெருங்க ஆரம்பிப்பார்கள்

Page 5

[ERROR page 5 - NVIDIA client error]

Page 6

ஆனால், குறைகளைக் காட்ட தயாராக இருந்தவர், நிறைகளைக் கண்டும் காணாதது போல் செல்வர்.

இது திருந்த முயன்று, அதன் தொடர் விளைவாய்...

திருந்திக் கொண்டிருப்பவரை மனமொழிந்து போகச் செய்யும்.

திருந்த ஆரம்பித்தவர் எமாற்றத்தை உணர்வார்.

  • திருந்தாத வரை திருந்தாதவரை கிட்டு திருந்திய பின் திருந்தியவரை திட்டு

என்ற ரீதியில் செயல்படும் மனிதரோடு வாழ்வது என்பது நரக வாழ்க்கைக்கு சமம்.

என்ன செய்தாலும் ஒருவித நொந்துப் போன உணர்வை அருகிலிருப்பவருக்கு தருவது நிறுத்தப்படவேண்டும்.

மேற்குறிப்பிட்ட அனியாயமான செயல்களை பலர் உங்களுக்குச் செய்கிறார்கள். என்பது மறுக்க முடியாத உண்மை தான்.

அதேபோல் நீங்கள் பலருக்கு இதே மாதிரி செய்யவில்லை என்பதற்கு என்ன ஆதாரமிருக்கிறது.

உங்களை பாதித்தவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.

ஆனால் உங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி... உங்களுக்குத் தெரியாது.

தொடர்ந்து மற்றவர்களை தவிப்பிலேயே வாழ்விதுவது, தவிக்கும் மனதின் செயல்.

மற்றவர்களை தவிக்கவும் செயலை நிறுத்ததற்குக் கொண்டுவருவது, உங்களின் மன தவிப்பை நிறுத்ததிற்குகொண்டுவரும்.

உங்களின் எல்லா தவிப்பிற்கும் தீர்வு நீங்கள்தான்.

தவிப்பு வரும் காலங்களிலெல்லாம் மனதின் தவிக்கும் தன்மை எட்டிப் பார்க்கிறது.

Page 7

[ERROR page 7 - NVIDIA client error]

Page 8

[ERROR page 8 - NVIDIA client error]

Page 9

[ERROR page 9 - NVIDIA client error]

Page 10

[ERROR page 10 - NVIDIA client error]

Page 11

  1. பீனியல் சுரப்பியைத் தூண்டிவிடுங்கள்.

ஒரு அசிங்கமான குழந்தையை இதுவரை வருமைக்கோட்டிற்கு கீழ் வாழுமிடத்திலிருக்கும் குழந்தை கூட அழகாகவே இருக்கிறது. எளிமையாக இருக்கிறது.

ஆனால், ஒரு அழகான எளிமையான ஆளைப் பார்க்க முடியுமா?

உண்மையான அழகு beauty அல்ல. முகப்பூச்சால் வருவது உண்மையான அழகல்ல.

மழலை குழந்தையின் முகத்திலும், மனம் கடந்த ஞானியின் முகத்திலும் தெரியும் அழகு பொலிவு மிகுந்தது. அது இயற்கையானது. அது beauty அல்ல. அது grace! அது சக்தியின் வெளிப்பாடு.

உண்மையான அழகு (grace) சலிப்பு தட்டாது. மனதையும் உணர்வுகளையும் அலைக்கழிக்காது. மனதை சாந்தப்படுத்தக் கூடியது.

beauty எனப்படும் செயற்கை அழகு பொய்யானது. சலிப்பு தட்டக்கூடியது.

குழந்தை மனிதனாகும்போது அதன் அழகு (grace) துடைக்கப்பட்டு விடுகிறது. முகம் இறுக்கப்போகிறது.

காரணமென்ன? சிந்தித்திருக்கீர்களா? மலர்ந்த மலர்போல் மனிதனை குதூகலமாக இருக்கச் செய்யும் பீனியல் சுரப்பி மிகச் சரியான முறையில் குழந்தைகளிடம் இயங்குகிறது. இதன் வெளிப்பாடே அழகு.

மனிதர்கள் நன்றியுணர்வு பொங்க மற்றவரை மதித்துப் பேசும் போதெல்லாம் அவர்களின் முகத்தில் இளைதெகொள்ளும் அழகு வெளிப்படை கவனித்திருக்கிறீர்களா?

நன்றியுணர்வை... வெறுமனே வார்த்தையாலோ நிறுத்தாமல் உங்களின் முகபாவங்கள் மற்றும் உடல்மொழிகள் மூலமாக வெளிப்படுத்துவது... ‘உயிரின் ஆழம்’ வரை சென்று மிக ஆழமாக வேலை செய்யும் ஒரு தியான முறை.

நன்றியை Body Language மூலமாக வெளிப்படுத்தும் போது பீனியல் சுரப்பி இயங்கி, உங்களின் இறுக்கம் உடையும்.

முகத்தைப் பொலிவடையச் செய்யும். குரலில் நயம் சேர்க்கும். சுருங்கச் சொன்னால், உங்களை குதூகலமானவராக மாற்றும்.

பலரின் விருப்பத்திற்குரியவர்களாக மாறுவீர்கள்.

இன்றிலிருந்து மற்றவர் செய்யும் சிறுசிறு உதவிகளைக் கூட தியானகாலமாக மாற்றுங்கள்.

முடிந்தளவு உடல்மொழி மூலமாக, முகபாவம் மற்றும் வார்த்தைகள் மூலமாக நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள் வாழ்வு வளமாகும்.

தியான நிமிடம் மதித்துப் பேசுங்கள் சிறியவர்களைக் கூட.

செய்து பாருங்கள் எல்லோரும் நெருக்க ஆர்ம்பிப்பார்கள்