Books / isbn 979-8-88572-350-3

1. isbn 979-8-88572-350-3

Page 1

மற்றவரை குறை காண்கின்ற மனிதன் சக்தி பெறுவானால் அவன் சமுதாயப் புரட்சியாளனாகின்றான். தனைந்த திறனாய்வு செய்து தன் குறைகளைப் பார்க்கின்ற மனிதன் எழுச்சி பெறுவானானால், சக்தி பெறுவானானால் தனி மனித எழுச்சி பெற்று ஞானி ஆகின்றான்.

  • பரமஹம்ச நித்யானந்தர்

Ebook ISBN: 979-8-88572-350-3

Nithyananda Dhyanapeetam (Dhyanapeeta Charitable Trust) Nithyanandapuri, Kallugopahalli, Off. Mysore Road, Bidadi - 562 109. Bangalore District, Karnataka, INDIA. Ashram : +91-80-27202801 / 27202804 Fax : +91-92430 48957 [email protected] www.nithyananda.org

இன்று பிறக்கட்டும் புது யுகம்

பரமஹம்ச நித்யானந்தர்

Page 2

இன்று பிறக்கட்டும் புது யுகம்

என்றும் தலைப்பில் பரமஹம்ஸர் திருவண்ணாமலையில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது...

இன்று பிறக்கட்டும் புது யுகம்

Page 3

[ERROR page 3 - NVIDIA client error]

Page 4

பிறக்கப் போகின்றது என்ற ஒரு ஆழ்ந்த நம்பிக்கையைத் தொண்டர்களுக்குக் கொடுத்தாக வேண்டும்.

இந்தப் புதுயுகம் என்கின்ற கருத்து காலம் காலமாக எல்லோராலும் பேசப்பட்டு வந்தது. பேசப்பட்டு வருகிறது. பேசப்பட்டு வரும்.

மனித குலத்தில் தலைவர்களாகத் தோன்றியவர்கள் (அறிவியல் துறையில்கூட) புது யுகம் பிறக்கும் என்ற நம்பிக்கையை விதைத்ததால்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

எந்தத் துறையென்றாலும் இந்தப் புதுயுகம் என்பது காலம் காலமாகக் காணப்பட்டு வந்து கனவாக இருக்கிறது.

உண்மையில், இந்தப் புதுயுகம் என்றும் கருத்தைச் பற்றிச் சொல்லாத தலைவர்களே இல்லை.

ஹிட்லர் கூட கனவு கண்டார். கண்டதோடல்லாமல் தன்னைச் சுற்றி உள்ள அனைவரையும் அதை நம்ப வைத்தார். அவரால் ஒரு புது யுகத்தைப் படைக்க முடியும் என்று வாழ்ந்து காண்பித்தார்.

எந்தத்துறையை எடுத்தாலும், நல்ல தலைவர்களாகட்டும் அல்லது மக்களைத் தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் சாதாரணத் தொண்டர்களாகட்டும் உபயோகித்தவர்களாகட்டும், எப்பேர்ப்பட்டத் தலைவர்களாக இருந்தாலும் இந்தப் புதுயுகம் என்கின்ற கருத்தினை மீண்டும் மீண்டும் பேசியிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தில்…

‘புதுயுகம்’ என்கின்ற கருத்தை நாம் ஆழ்ந்து ஆராய்ப்போம். அதற்குப்பிறகு ‘இன்று’ என்றும் வார்த்தையை ஆராய்ப்போம். பிறகு ‘பிறக்கட்டும்’ என்கிற வார்த்தையை ஆராய்ப்போம். இந்த மூன்று வார்த்தைகளையும் நாம் ஆராயப்போகிறோம். அவ்வளவுதான் வேறொன்றுமில்லை!

பூதிய யுகம் உங்களுக்குள் மலருவதுதான் புதுயுகம் பிறப்பதற்கான ஒரே வழி.

‘புதுயுகம்’ என்பது மிகப் பெரிய கனவாக இருந்து வந்திருக்கின்றது. மிகப் பெரிய கற்பனையாக இருந்து வந்திருக்கின்றது. அடிப்படையாக உள்ளவில் நீதியாக, மனிதனுக்கு எது இந்தப் ‘புதுயுகம்’ என்கிற கனவு உள்ளே வந்தது. எதனால் ஒரு பொருளை ஏற்கனவே மனிதனின் விருப்பினால் மட்டும்தான் அவனுக்கு அது நாம் விரைக முடியும்.

உண்மையில் பார்த்தோமானால், ஒரு பேச்சாளர் மேடையில் ஒரு விஷயத்தைப் பேசும்போது நாம் கை தட்டுகிறோமென்றால் என்ன காரணம்? என்னவெனில், எற்கனவே அந்தக் குறித்த நம்பிகள் புதிதாக இருக்கிறது. நாம் நினைப்பதையே அவர் சொல்கிறார். நாம் கை தட்டுகிறோம் – அவ்வளவுதான்.

உண்மையில் “தலைவன் என்பவர் யார்?” என்றால், மக்களுக்கு எது தேவையோ அதை விரிப்பவன். அந்தக் கருத்தை அழிப்பவன். அவன்தான் தலைவனாக மாறுகிறான். சில நேரங்களில் அந்தக் கருத்துக்கு தன்னுடைய தியாகம் செய்கின்ற தலைவர்கள் நல்ல தலைவர்களாகவும், அந்தக் கருத்தைத் தன்னுடைய தலைமைப் பண்பிலேயே காட்டுத் கொள்ள மாடுவோர் உபயோகப்படுவர்கள் உபயோகமற்ற இவர்கள் தலைவர்களாகவும் மாறுகிறார்கள். இதில் வித்தியாசம் இதுதான்.

இதில் நமக்கு, நல்ல தலைவர்கள், கெட்ட தலைவர்கள் என பிரிப்பதற்கு மிகுந்த புத்தசாலித்தனம் வேண்டும். ஏனெனில், இதில் ஜெயிப்பவர்கள்தான் வரலாற்றை எழுதுகிறார்கள். நம்முடைய வரலாறை எழுதுகிறார்கள். நல்ல தலைவர்கள் யார்? கெட்ட தலைவர்கள் யார்? என்றும் கண்டுபிடிக்க முடியாதது இன்னொரு பிரச்சனை.

புதுயுகம் என்றும் கருத்து எல்லாருடைய சிபாவத்திலும் ஊறப்பட்டிருந்தது. மனோனிருதியாக நமக்கு புதுயுகம் பற்றிய கனவு இருக்கிறது. அதனால்தான் யார் வேண்டுமானாலும் அந்தக் கனவை நமக்கு விற்று அந்தக் கனவின் மூலமாக நம்மைத் தொண்டர்களாகவும், அவர்கள் நம்முடைய வழிகாட்டிகளாகவும் புதுயுகம் சாத்தியமே!

Page 5

[ERROR page 5 - NVIDIA client error]

Page 6

[ERROR page 6 - NVIDIA client error]

Page 7

ஒரு கருத்தை அடுத்தவருக்கு புரிய வைக்கும் தன்மை வந்தால் புதயகம் பிறக்கும்.

இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு சந்நியாசி நடந்தது, அதில் ஒரு அன்பர் கேள்வி கேட்டார்.

"நீங்கள் என்ன சுவாமி, நடைமுறை தமிழில் பேசுகிறீர்கள்.

ஒரு ஞானி என்பவர் சிக்கலான வார்த்தைகளை உபயோகப்படுத்தி பேசுவார்கள். நீங்கள் இவ்வளவு எளிமையாகப் பேசுகிறீர்களே?" என்று கேட்டார்.

அதற்கு நான் சொன்னேன், “பல அகராதிகள் புரட்டிப் பல எழிய வார்த்தைகளைத் தெரிந்து எளிமையாகப் பேசுகிறேன். ஒருநிலை கேட்பவர்களுக்குப் புரியும்படியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களையை மொழியில் சொன்னால் தான் அவர்களுக்கு அந்தக் கருத்து புரியும். என்னுடைய அந்தச்சை உயர்த்த வேண்டுமென்றால் பெரிய பெரிய வார்த்தைகளைப் போட்டுப் பேசுவேன். நீங்கள் ‘இவர் ரொம்ப பேச்சுவார் போல, அவர் சொல்லிது புரியவேயில்லை, அவர் ரொம்ப பெரியவர்" என்று நினைப்பீர்கள்.

புரியாத வார்த்தைகளைப் உபயோகித்து மக்களை வசீகரிப்பது மிகவும் சுலபம்.

ஒருநிலை மனிதர்களுக்கு இருக்கும் அடிப்படை குணம் தனக்கு ஒன்று புரியவில்லை என்றால் அது பெரிய விஷயம் என்று நினைத்துக் கொள்வது.

அதனால்தான் நாம் பல நேரங்களில் சடங்குகளை மிகவும் பொறியுடன் என நினைக்கிறோம். அங்கு உண்மையில் பொறியாக ஒன்றும் நடைபெறுவதில்லை.

பெரிய பெரிய வார்த்தைகளைப் பிரயோகம் செய்தால் தன்னுடைய அந்தஸ்தை வேண்டுமென்றால் உயர்த்திக்கொள்ளலாம். அனால் அது கேட்பவர்களின் அந்தஸ்தை உயர்த்தாது. நான் அவனுக்குச் சொன்னேன், “இயா! நான் என்னுடைய அந்தஸ்தை உயர்த்த நினைத்தால் பெரிய பெரிய வார்த்தைகளை உபயோகித்திருப்பேன். நீங்கள் பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன? எது? என்று வெளிப்படையாகக் கேட்கிறீர்கள். உங்களுக்கு என்ன? எது? என்று புரியாது". என்று சொன்னேன்.

எது சரி? எது தவறு?

உண்மையில் ஒரு கருத்து தனக்கு புரிந்திருந்தால் மற்றவர்க்கு புரியவைக்கும் பக்குவம் தானாக வரும்.

முட்டாளை அறிவாளியாக்கிய ஞானி:

பெரிய தத்துவவாதியாக யாருக்கேனும் ஆகவேண்டுமெனில் நான் சில விஷயங்களைச் சொல்கிறேன், செய்யார்கள். உங்களை அனைவரும் புகழ்வார். இதை சில கதைகள் மூலம் உங்களுக்குப் புரிய வைக்கிறேன்.

ஒரு கிராமத்திலிருந்து ஒரு மனிதனை அத்தனை பேரும் முட்டாள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் சொல்வதால் அவனும் 'தான் ஒரு முட்டாள்' என்று நம்பத் தொடங்கி விட்டான். அப்போது, ஒருநாள் அவ்வழியாக ஒரு ஞானி வந்தார். அவிடம் இவன், “யா! எல்லோரும் என்னை முட்டாள் என்கிறார்கள். எனக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்" என்று கேட்டான்.

அதற்கு ஞானி சொன்னார், “கவலைப்படாதே. ஒரே வாரத்தில் இந்தப்பட்டதிற்குப் பதில் நீ விழுங்கிக் கொடுத்துவிடுகிறேன். ஒரு சின்ன விஷயம் சொல்கிறேன், அதை மட்டும் செய்.”

"ஒரே வாரத்தில் விடுபடவைக்கிறாளா? அப்படியானால் நீங்கள் தலைகீழாக நிற்கச் சொன்னாலும் நான் நிற்கிறேன்" என்று கண்கள் விரிய ஆச்சரியத்துடன் கேட்டான்.

ஞானி ஒரு சின்ன உபதேசம் செய்தார். "அப்படியே! ஊரில் யார் என்ன சொன்னாலும் அதை விமர்சனம் செய்.

உதாரணத்திற்கு யாராவது 'இந்தச் சந்திரன் என்ன அழகாக இருக்கிறது! ' என்றால் நீ உடனே, "என்னய்யா அழகு அதில்? கருப்பு கருப்பாகத் திட்டு திட்டாக அதில் இல்லையா?" என்று சொல்.

இனிமேலும் யாராவது, “அஹோ! அழகான ரோஜா செடி” என்று சொனால், நீ “என்ன அழகு? அதில் முள்ளும் குத்தும் முன் அசிங்கமாக இல்லையா? கிட்டேவ போ முடியாதே!"என்று சொல்.

வேறு யாராவது 'என்ன அழகான வெள்ளைச்சவரி!' என்று சொன்னால், "என்ன அழகு அதில்? சுவரென்றால் வெள்ளையாகத்தான் இருக்கும்! இதில் அழகு எங்கு இருக்கிறது?" என்று கேள்.

யார் என்ன சொன்னாலும், நீ அதை விமர்சனம் செய். இதை மட்டும் நீ செய்' என்று சொல்லிவிட்டு அந்த ஞானி சென்று விட்டார்.

ஒருவாரம் கழித்து அந்த ஞானி அம்மனிதனிடம் காண வந்தார். தூரத்திலேய அவர் பார்த்த காட்சி, எந்த மரத்தடியில் அந்த முட்டாள் இவரைச் சந்தித்தானோ, அதே மரத்தடியில் ஒரு மேடையில் அந்த முட்டாள் அமர்ந்திருக்கக் கீழே அந்த ஊர்க்காரர்கள் அவன் சொல்வதைத் தலையாட்டிக் கொண்டிருந்தனர்.

ஞானி அவனருகில் வந்து அவனிடம் பேச விரும்புவதாகச் சொன்னார். அதற்கு அவன், "அதெல்லாம் பிறகு பேசலாம். இப்போது வேண்டுமென்றால் சொற்பொழிவைக் கேளுங்கள்" என்றான்.

சொற்பொழிவு முடிந்ததும் அவன் ஞானியை ஒரு தனியறையில் சந்தித்து, அவர் காட்டிய வழியைச் சொன்னார். “இயா! நல்ல யோசனை சொன்னீர்கள். ஒரே வாரத்தில் நான் எல்லோருடையும் விமர்சனம் செய்ததையே தானாகவே என்னைப் புகழ்ந்தார்கள். நீங்களும் try பண்ணிப் பாருங்கள்" என்று சொன்னான்.

Page 8

இரண்டாவது விஷயம்! எல்லாவற்றையும் பிரச்சனையாகக் காண்பிக்க வேண்டும். ஆனால் தீர்வு கொடுக்கக்கூடாது. அதாவது பெரிய தத்துவவாதியாக மாறுவதற்கு எளிய வழிகள். ‘இது சரியல்ல, அது சரியல்ல’ என்று எல்லாவற்றையும் பிரச்சனையாகக் காட்டவேண்டும். ஆனால் தீர்வு கொடுக்கக் கூடாது. தீர்வு தெரிந்தாலோ அவர்கள் தத்துவவாதியாக மாறமாட்டார்கள் குணியாக மாறிவிடுவார்கள். தத்துவவாதிகள் வேறு. குணிகள் வேறு.

மூன்றாவது விஷயம்: நம்மால் கலை பிறக்க முடியாததற்கும் மற்றவர்களை காப்பி அடித்து தொலைக்க கட்டாயப்படுத்து வேண்டும். இந்த மூன்றையும் செய்தால் பெரிய அறிவாளி தத்துவவாதி என்று பெயரெடுக்கலாம்.

வாழாற்றுச் செய்பவர்

டேல் கார்னகி என்பவர் அமெரிக்காவின் மிகப்பெரிய எழுத்தாளர். அவர் எழுதியிருக்கின்ற இரு பிரபல புத்தகங்கள்: “How to win friends and Influence people?” மற்றும் “How to stop worrying and start living” அதாவது, ‘நண்பர்களை உருவாக்குவதும், நாம் சொல்வதை மக்களை கேட்கவைப்பதும் எப்படி?’ என ஒரு புத்தகம்.

‘கவலைகளை விட்டுவிட்டு நிம்மதியாக வாழ்வது எப்படி?’ என மற்றொரு புத்தகம். உலகத்திலேயே பையிலுக்குப்பிறகு அதிக புத்தகங்கள் விற்றிருப்பது இவருடைய இந்த புத்தகங்கள்தான்.

முதல் புத்தகத்தில் ‘தற்கொலை என்னனதை விட்டுவிட்டு எப்படி இனிமையாக வாழ்வது?’ என்று சொல்கிறார். இரண்டாவது புத்தகத்தில், ‘எப்படி உங்கள் மனவியோடும் நல்ல உறவை வளர்த்துக்கொள்வது?’ என்று சொல்கிறார்.

அவருடைய வாழ்க்கை வரலாறை யாராவது படித்திருந்தீர்களானால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர் எந்த இரண்டு காரணங்களுக்காக புத்தகங்கள் எழுதினாரோ அதே காரணத்தால் அதாவது, மனவியோடு நிம்மதியாக வாழமுடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். இது சத்தியமான உண்மை.

தன்னாலேயே கடையிலக்கு முடியாத குறுத்துக்களை அவர் மக்களை கடைப்பிடிக்கச் சொன்னார்.

பெரியபெரிய வார்த்தைகளை உபயோகித்தால் பதவியை வேண்டுமானால் பிடிக்கலாம். பதவி ஆசைவருவதே தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்காகத்தான். அதேபோல் மிகச் சிறந்த பயிற்றுவிக்கும் குட்டத்திலிருந்து கல்லெறிந்து போன்ற செய்கைகளைச் செய்பவர்கள். அவர்களைத் தனியே அழைத்து விசாரித்தால் மிகவும் பயந்தவர்களாக இருப்பார்கள். இதற்கு Mob psychology என்று பெயர்.

குற்ற சாடவிக்கதை குறையும்

ஒரு பெரிய சினிமா தயாரிப்பாளரிடம் ஒரு உதவியாளர், அவர் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசி கிட்டத்தட்ட 50 சதவீதம் சம்பளத்தை காதோரமாக ஒரு சாதுரியம் சொல்லி வாங்கிக் கொண்டார். அந்த சமயத்தில் ஒரு ரூபாய் தானம் செய்யாதவர், கேட்டால் சாதுக்களுக்கு கொடு ஒரு ரூபாய் தானம் செய்தால் அவர்கள் சோம்பேறியாக விடுவார்கள் என்பார்.

பெரியபெரிய வார்த்தைகளை உபயோகித்தால் பதவியை வேண்டுமானால் பிடிக்கலாம். பதவி ஆசைவருவதே தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்காகத்தான். அதேபோல் மிகச் சிறந்த பயிற்றுவிக்கும் குட்டத்திலிருந்து கல்லெறிந்து போன்ற செய்கைகளைச் செய்பவர்கள். அவர்களைத் தனியே அழைத்து விசாரித்தால் மிகவும் பயந்தவர்களாக இருப்பார்கள். இதற்கு Mob psychology என்று பெயர்.

சாதுரண ஒரு மனிதன் கூட தனக்குத் தேவையான வார்த்தைகளை அளப்பற்பின் முடிமாக துடும்பிடம் இல்லாத ஒரு தகுதியோ அல்லது குணமோ அல்லது நடக்கப்போகிற ஒரு விவேகம் நடப்பதற்கு பிரம்மாய்ப்போல் தெரிவர்கள் ஏற்படுத்தி வாழ்க்கையை தன் கரத்திலே கொண்டு வந்துவிட முடியும்.

நம் முன்னோர்கள், அவர்களுக்கு மரியாதை கொடுத்து, உண்மையிட்ட நம்ஸ்காரம் செய்து அவர்களை சாதுக்கள் என்று சமூகப்படுத்தில் ஒரு பாகமாக முன்னிறுத்தி வைத்தார்கள். அதனால் அவர்கள் சமூகக் கேடு செய்பவராக மாறுவதில்லை. இதனால்தான் மற்ற நாடுகளை விட ...இந்தியாவில் குற்றசதவிகிதம் குறைவாக உள்ளது.

Page 9

[ERROR page 9 - NVIDIA client error]

Page 10

அதாவது தன் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக கருத்துக்களை விற்பவர்கள் தன் கருத்துக்களை தான் நம்புறைப்படுத்தல் இந்த ‘புதிய யுகம்’ வெறும் கனவாகவே உள்ளது.

புதிய யுகம் நனவாக மாற வேண்டுமானால் அதற்காக நாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை. செய்யாமல் இருக்க வேண்டியதுதான் நிறைய உள்ளது.

ஒருவர் என்னிடம், “சுவாமி நான்கு நாட்கள் தியான முகாம் வைத்திருக்கிறீர்கள். அதை சுருக்கி ஒரு நாளாக குறைக்க கூடாதா?” என்று கேட்டார். அதற்கு ‘தியானம்’ என்பதைக் கற்றுக் கொடுப்பதற்கு ஒரு நிமிடம் போதும். ‘சாட்சியாக இது’ அது போதும். ஆனால் எது எது தியானம் இல்லை என்பதை தெளிவுபடுத்த தான் நான்கு நாட்கள் தேவை” என்று சொன்னேன்.

இந்த சொற்பொழிவிற்கு முதலில் கொடுத்த தலைப்பு ‘இன்று பிறந்தது புதுயுகம்.’ ஆனால் அதை ‘இன்று பிறக்கட்டும் புதுயுகம்’ என்று மாற்றிக் கொண்டுவிட்டேன். ஏனென்றால், ‘இன்று பிறந்தது புதுயுகம்’ என்றால் அது பிரகடனம் (declaration). ஆனால் ‘இன்று பிறக்கட்டும் புதுயுகம்’ என்றால் அது யோசனை (Suggestion).

நிஜ சுதந்திரமும், சமுதாய எழுச்சியும்

தனிமனித விழிப்பும் எழுச்சியும் சிறந்தனையை தூண்டுவதாகத்தான் கொடுக்கக் குழுவியும், கட்டாயமாக்க முடியாது. ஆனால் சமுதாயப்பற்றச்சி கட்டாயமாக மாறும்.

ஜோதிடர் ஒருவர் தியான முகாமிற்கு அடிக்கடி வந்து செல்வார். துவக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த அவர், ஒரு நாள் நான்கு சக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் “என்ன இது விசேஷம். நான்கு சக்கர வாகனம் வாங்கியுள்ளீர்களே?” என்று கேட்டேன். அவர், “எல்லாம் லட்சுமி யந்திரத்தின் மகிமை சாமி” என்றார்.

“அப்படி என்ன யந்திரம். அந்த யந்திரம் எப்படி வேலை செய்கிறது? யார் கொடுத்தார்கள்?” என்று கேட்டதற்கு அவர், “யாரும் கொடுக்ககிலை சுவாமி, நான் தான் மற்றவர்களுக்கு கொடுத்தேன்” என்றார்.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நாம் வெளிப்படுத்தும் கருத்துக்களை கட்டாயத்தில் வரக்கூடாது. அவைகள் வந்தால் அது பந்தமாக மாறிவிடும்.

புதியபுகம் என்கிற கருத்துப்படிவம் பல தகுதி இல்லாத மனிதர்களால்

பேசப்பட்டது. பின்னர் பல நல்ல தகுதியுள்ள தலைவர்களும் பேசினார்கள், ஆனால் அப்போதும் பல தோல்விகள் வந்ததற்கு காரணம் அவர்களுடைய கருத்துக்கள். முயற்சியில் ஆழமாக இருந்தார்கள், தங்கள் வாழ்க்கையையும் அர்ப்பணித்தார்கள். ஆனால் அதற்கான ‘டெக்னாலஜி (நுட்பம்)’ அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.

மீண்டும், மீண்டும் சமுதாய எழுச்சியைப் நம்பினார்கள். இதனால் மக்களுக்கு பந்தம்தான் ஏற்படும்.

புதிய யுகம் வேண்டுமெனில் ஒவ்வொரு தனி மனிதனும் விழித்துத்தானே எழுச்சியுறல் வேண்டும். நாம் நம்முடைய வாழ்க்கையில் மற்றவர்களை எழுப்பிவிட்டு செய்வதெல்லாம் குறைவாகவே நம்மை வாழப்படுத்த செய்ய முயற்சி எடுக்கிறோம்.

அதாவது ஒவ்வொரு தனிமனிதனும் விழிப்புடைய வேண்டும். எழுச்சியுற பிறக்க வேண்டும். அப்போது தான் புதிய யுகம் முளியும்.

மற்றவர்களை திறனாய்வு செய்வது (Judge) தன் சமுதாயப்பற்றச்சிக்கு ஆணிவேராக இருக்கிறது.

ஏற்கனவே குறைகளின்ற விதத்தில் சக்தி பெற்றுவாழ்ந்த சுவாமி ராமகிருஷ்ணரின் குணை சுட்டிக்காட்டி ‘இதை செய்யாதே’ என்று அவனை திறனாய்வு செய்து தன் முன்பு ஒரு உபதேசத்தை அளிக்கிறார். அன்னை, ‘மற்றவர்களை குறைகாண்பதற்கு முன்பு தன்குறைகளைக் காண்!’ என்கிறாள்.

ஜென்னில் ‘The last word’ என்று ஒன்று உண்டு. இங்கு புத்தர் கடைசியாக சொன்ன உபதேசம் “ஆத்ம தீபோ பவ” என்பதுதான். “உங்களை நீ ஒளியாக இருப்பாய்” என்பது அதன் பொருளாகும். அதேபோல் மற்றவரை குறை காண்கின்ற மனிதனின் சக்தி பெற்றுவாழ்நல் அவன் சமுதாயப் பற்றுப்போல் செய்து தன் குறைகளைப் பார்க்கின்ற மனிதன் எழுச்சி பெறுவானானால் சக்தி பெறுவானானால் தனி மனித எழுச்சி பெற்று ஞானி ஆகிறான்.

இரண்டிற்கும் வித்தியாசம் என்பது தன் குறைபார்த்தலா (அ) அடுத்தவர் குறைபார்த்தலா என்பதுதான். இதுவரை புதுயுகம் என்கிற கருத்தை அடுத்தவரின் குறைகளைப்பார்த்தவர்கள். பார்ப்பவர்கள் பேசிவந்ததால் தான் அது வெறும் கனவாகவே இருந்துவிட்டது.

Page 11

தனிமனித எழுச்சியும், மனஅமைப்பும்

விவேகானந்தர் வாழ்வில் கடைப்பிடித்தது நாம் ஒவ்வொருவருக்குமான ஒரு அருமையான நுட்பமாகும். விவேகானந்தர், “உன்னுடைய தோளில் நீ சுமக்கும் புனலவே, சுமையை அதிகரிக்க அதிகரிக்க உன்னுடைய பலம் அதிகரிக்கும்” என்கிறார்.

இது ஒரு அருமையான தியான நுட்பம்.

விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12 அன்றுளான தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுவதற்கு இதே தினத்தில்தான் என்னுடைய 30 வது வயதில் அடியெடுத்து வைத்தேன்.

திருவண்ணாமலை நான் பிறந்த புண்ணிய பூமி.

30 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயமாக மலைலேவாசியில், இதே மலை. இந்த சந்தில் என்னுடைய பிறப்பிற்கு சாட்சியாக இருந்திருக்கின்றது.

அதேபோல் புதுயாகம் என்கிற கனவை எனக்குள்ளதும் இதே ஊர் தான். புதுயாகம் படைக்கும் கனவை மட்டும் அதை மற்றவர்கள் மேல் திணிக்கின்ற மன அமைப்பைக் கொடுக்காமல் தன்குளோயே பார்க்கின்ற நுட்பத்தைக் கொடுத்தது ஞானபூமி திருவண்ணாமலை.

எல்லோருக்கும் அவர்கள் பிறந்த ஊரில் வளரும்பொழுது புதிய யுகத்தைய பற்றிய கனவுகளும் கற்பனைகளும் வரும். அதனால் தான் ப்ளாஷ்யேக் வரும் தியானப்பங்காளிகள் விரும்பப்படுவார்கள். பார்க்கும் போது தான் நம்முடைய ப்ளாஷ்யேக்கையும் அசைபோட்டு ஆனந்தப்படுவோம். குழுப்பயா பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் இவையெல்லாம் நிகழ்வுகளாக மனத்திரையில் ஒட்டிப்பார்ப்போம்.

பெரும்பாலானவர்களுக்கு பிறந்த ஊர் தான் சன்யாசத்திற்கு தடையாக இருக்கக்கூடும். அதனால் தான் படித்ததோர், பிறந்த ஊரில் இருக்கக்கூடாது என்றே சொல்கிறார். ஆன்மிகத்தில் ஒரு பழமொழியே உண்டு. "Nobody is profit in their own town".

ஆனால் என்னைப் பொறுத்தவரை பிறந்த ஊர் ஒரு அதிர்ஷ்டம் என்றே சொல்கிறேன், பிறந்த ஊர் என் பிறப்பறுத்த ஊர் ஆனது.

இது பிறந்த தலம் அல்ல. பிறப்பு அறுத்த தலம்.

அதுமட்டுமல்ல இந்த ஊர் பந்தத்திற்குக் காரணமாக இல்லாமல் முக்திக்குக் காரணமாக மாறியது. பிறந்த ஊர் பற்றிய மேலே சொன்ன பழமொழியை மாற்றியாக வேண்டும்.

பிறப்பறுத்து மட்டுமல்லாமல், வளர்த்தது மட்டுமல்லாமல், நான் பார்த்து வளர்ந்த ஊருக்காரனே என்று நினைக்ககூடும்.

சொற்பொழிவை கேட்பதற்கு இங்கு பெருங்கூட்டமாக கூட்டி இருக்கும் உங்கள் பக்தியும் அன்புமே சான்று. அந்தப் பழமொழி பொய்ப்பதற்கு

பள்ளி மாணவனாக வாழ்ந்த வாழ்க்கையோடு தொடர்புடைய பல சான்றோர்கள், பெரியவர்களை முழுவதையும் அழித்து

உரையாடிக்கொண்டிருந்தேன்.

சொற்பொழிவிற்கு அவர்கள் அத்துணைப்பேரையும், அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அழைத்திருந்தோம்.

விருந்து கொடுப்பதன்பது சாதாரணமாக யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். எப்போதும் சொல்வதுண்டு. ‘நம் வாழ்க்கையில் வந்த அத்துணைப்பேரும் நமக்கு செய்த சேவைக்கு ஒரு போதும் கொடுத்த பணம் ஈடாகாது’. நாம் நினைக்கலாம். ஆற்றியவர்கள் தான் அரசாங்கம் சம்பளம் கொடுக்கின்றதே, எதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்? என்று நினைக்கலாம்.

நிச்சயமாக அந்தப் பணம் அவர்களுடைய உழைப்புக்கு ஈடாகாது.

அவர்கள் கற்றுத்தந்த தமிழ் இன்று நான் உங்கள் முன்வந்து பேசுகிறேன்,

நான் கொடுத்த பணமோ சம்பளமோ அதற்கு வைத்திருக்கின்ற நன்றி முழுவதும் நான் நேற்று அவர்களுடன் உரையாடும் போது, அத்துணை பேரும்

அடியெனுடைய வாழ்க்கையைச் செதுக்கி இருக்கிறவர்கள், உருவாக்கி இருக்கிறார்கள். இது கொஞ்சம் அகங்காரத்தினால் அல்ல பெருமையினால் சொல்கின்றேன். உண்மையில்

பழியுய்கள் படைக்கும் களை மட்டும் கொடுக்ககாட் சற்றவர்கள் யார் வேல் தின்கின்ற டன் அளப்பெரும் திருவண்ணாமலை.

கனவை மட்டும் அதை மற்றவர்கள் மேல்

தன்குளோயே பார்க்கின்ற நுட்பத்தைக்

கொடுத்தது ஞானபூமி

பற்றிய மேலே சொன்ன

பழமொழியை மாற்றியாக வேண்டும்.

பார்ப்பவர்கள் யார் வேல்

தின்கின்ற டன் அளப்பெரும்

திருவண்ணாமலை.

பழியுய்கள் படைக்கும் களை மட்டும் கொடுக்ககாட் சற்றவர்கள் யார் வேல் தின்கின்ற டன் அளப்பெரும் திருவண்ணாமலை.

பறியுய்கள் படைக்கும் கனவை மட்டும் கொடுக்காட்

சற்றவர்கள் யார் வேல்

தின்கின்ற டன் அளப்பெரும்

திருவண்ணாமலை.

பறியுகள் படைக்கும் கனவை மட்டும் கொடுக்காட் சற்றவர்கள் யார் வேல் தின்கின்ற டன் அளப்பெரும் திருவண்ணாமலை.

களை மட்டும் அதை மற்றவர்கள் மேல்

கனவை மட்டும் கொடுக்காட்

தன்குளோயே பார்க்கின்ற நுட்பத்தைக்

கொடுத்தது ஞானபூமி

பற்றிய மேலே சொன்ன

பழமொழியை மாற்றியாக வேண்டும்.

பார்ப்பவர்கள் யார் வேல்

தின்கின்ற டன் அளப்பெரும்

திருவண்ணாமலை.

Page 12

[ERROR page 12 - NVIDIA client error]

Page 13

கோவில்கள் - உள்ளுலை பல்கலைகழகங்கள்

அமெரிக்காவில் ஒரு பல்கலைகழகத்திற்குள் போயிருந்தேன். ஒல்லாஹற்றாமா பல்கலைகழகம்.

பல்கலைகழகம், 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம். கட்டிடங்கள் அமைந்திருக்கும் நிலப்பரப்பு மட்டும் 22 ஏக்கர். பெரிய பல்கலைகழகம் என்பதால் ஒரு பேராசிரியர் என்னுடன் வந்து சுற்றிக் காண்பித்துக் கொண்டே விளக்கினார்.

பேசிக்கொண்டிருக்கும்போது மிக மிக எளிமையாக. அதன்பின்னர் ஒரு வாக்கியம் ஒன்றை சொன்னார். ‘இது போன்று உங்கள் நாட்டில் ஏதாவது பொருள் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று சாதாரணமாக நம்மைச் சோம்பேறிகள் என்பது போல பேசவைக்கலேயே சொன்னார்.

மேலும் அங்கு ஏதோ 20 லட்சம்பேர் ஒன்றுகூடிச் சந்திப்பு நடக்கிறது என்றும் சொன்னார். இதை ‘பெரிய ஆன்மீகவாதிகள் ஒன்று கூடும் இடம்’ (Spritual Gathering) என்று பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டார்.

அதுவரை சாதாரணமாக இருந்த நான் சிரித்துக்கொண்டே அவரிடம் *இதைவிட 10 மடங்கு அதிகமான பெரிய கட்டிடங்கள், நீங்கள் மறந்திருப்பீர்கள். சிமெண்டினாலும் கட்டி இருக்கும் கட்டிடங்களை நாங்கள் கருங்கல்லினால் கட்டி இருக்கிறோம். வந்து பாருங்கள்’ என்று சொன்னேன்.

மேலும் அந்த பேராசிரியரிடம் வருடம் இங்கேயவிருக்கு வந்து பாருங்கள். 9 கோடி பேர் ஒரே இடத்தில் சேர்வார்கள். மேலும் நீங்கள் ஒவ்வொரு முறையும் இதற்காக செய்யும் செலவு ஏறத்தாழ 10 கோடி ரூபாய். ஆனால் இங்கேயவில் பகுசோங்கத்தில் ஒரே வருடப்பாராத்து, 9 கோடி பேரும் ஒரே உணர்வுடன் ஒன்று கூடுவார்கள்.

25 ஏக்கர் கருங்கல்லினால் திருவண்ணாமலையில் திருப்பணி செய்து பெரியதோர்க்காக? என்று உங்களால் இன்னுமோசித்து பார்க்க முடியவில்லையா? ஆஸ்ரமத்தில் கூட ஒரு திருப்பணி பண்ணிக்கொண்டிருக்கிறோம். அது கோவில் என்று கூட சொல்ல முடியாது. மண்பாங்கு என்று தான் சொல்ல முடியும்.’

இத்தனைக்கும் இன்று எல்லாவற்றிற்கும் இயந்திரங்கள், நுட்பங்கள் இருக்கிறது. இத்துணை வசதிகள் இருந்தும் இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை.

இத்தனைக்கும் அது 20000 சதுர அடி தான். ஆனால் நம் கோவில்கள் எல்லாம் குறைந்தது 600 ஆன்றுகள் முதல் கட்டப்பட்டிருக்கிறது. 600 ஆண்டுகளுக்கு முன்பே கட்டியிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய கட்டிடத்தை

கட்டுவதற்கு முன்பே மாஸ்டர் ப்ளான் வரைந்து இருந்திருக்கிறார்கள்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

கருங்கல் வேலை செய்யும் ஸ்தபதிக்கு ஆயள் குறைவு. கருங்கல்லைச் செதுக்கும்போது வெளிப்படும் தூசிகளைத் தொட்டுந்து சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கும். அப்படி இருக்கும் வெள்ளை நிறையில் ஒரு ஸ்தபதி உழைத்தால் கூட 45 அல்லது 50 ஆண்டுகளை தான் உழைக்க முடியாது. அப்படியே 600 வருடம் கட்டி இருக்கார்கள் என்றால் குறைந்த பட்சம் 20 ஸ்தபதிகளாவது தலைமுறை தலைமுறையாக மாறி இருக்க வேண்ரும்.

இடச்சியபதில் எழுந்த ஆலயம்

குறைந்தது இருபது தலைமுறையாக ஸ்தபதிகள் ஒரு கோவிலை கட்டி இருக்கிறார்கள்.

எழுவதற்கு உயர்ந்த பேப்பரோ, கணினியோ இல்லாத காலத்தில் இந்த இருபது தலைமுறையும் எப்படி இவ்வளவு பெரிய கட்டிட அமைப்பின் வரைபடத்தைத் துல்லியமாக புரிந்து கொண்டார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அத்தனை அறிவும் எப்படி மிகச்சிறிய மாற்றங்கள் என்றே புரிந்தவில்லை. இன்னொரு முக்கியமான விஷயம் நம் கட்டி இந்த பொருளை நாம் பார்க்கப்போவதில்லை என்று தெரிந்துகொண்டே கட்டி இருக்கிறார்கள்.

600 ஆண்டுகளாக தொழில்நுட்ப கலைஞர்களையும், வேலை ஆட்களையும் உட்வேகத்தோடு வைத்திருந்து ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் எல்லோரையும் சமாதானம் செய்து வருவது சாதாரண விஷயமா? மேலும் இதை நிறைவேற்றுவதற்கு தலைமையான வாழ்த்துதும் அரசுகள் தான் கொடுக்க முடியும். அவர்களையும் சமாதானம் செய்து 600 ஆண்டுகளாக இந்த லட்சியத்தை நிறைவேற்றிய பின் கிடைத்த பலன் தான் இந்த ஆலயம்.

நாம் மிகவும் சாதாரணமாக இந்தக் கோவிலைப் பார்த்துவருகிறோம்.

ஒரு எழுச்சியத்திற்காக இவ்வளவு பெரிய சக்தியை ஒன்று திரட்டி இருந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் தன்மை உணர்ந்து கொள்ளலாம். உட்வேகத்தையும் அவிக்கின்ற தன்மையும் நாம் கற்றுக் கொள்வோம். அது நல்லது நடக்குறோம்.

‘இன்று பிறக்கட்டும் புது யுகம்’

இது உள்ளே.

Page 14

[ERROR page 14 - NVIDIA client error]

Page 15

[ERROR page 15 - NVIDIA client error]

Page 16

வாயில்போட்டு அடைத்து மனஅழுத்தத்தை மூட்டுகிறார்கள். குழிப்பது, புகைசிப்பதை சமுதாயம் என்றாறது ஒருநாள் தவறு என்று சொல்லும் போது அந்நகுற்ற உணர்வினால் மாறிவிட முடியும். அனால் தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்துகொண்டே இருப்பது சாப்பிட்டுக்கொண்டே இவற்றை தவறு என்று சமுதாயம் எதுவும் சொல்லாது. இதுதான் பெரிய தீங்கு. எனவே அடிமைத்தனம் ஒரு பாதை.

அடுத்த நடைபிணமாக வாழ்தல் (தற்கொலைக்கு குறைவான தற்கொலை) விவேகானந்தர் “நடைபிணமாக வாழ்பவர்கள் தயவுசெய்து அறையை விட்டு வெளியே வராதீர்கள். ஏனென்றால் எற்கனவே சமூகத்தில் இக்கம் அதிகமாகத்தான் உள்ளது. அவர்களைப் பார்த்தால் நமக்குச் சிரிப்பு வரும். அனால் அவர்கள் எழுந்து காரணம் கொண்டும் சிரிக்க மாட்டார்கள்” என்று சொல்வார்.

தற்கொலை இரண்டு விதம். ஒரே நாடியிலே முழித்துக் கொள்வது - தறியசாலிகள் செய்வது. மற்றொன்று மரணம் வரவில்லையே என்று நடைபிணமாக வாழ்வது. இவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பதற்கு காரணம் தொடர்ந்து எளிசலைத் தன்னுள்ளே கொண்டிருப்பதால்தான்.

மூன்றாவது பாதை. சில புத்திசாலிகள் மட்டும் எடுப்பது, அது தியானம். வாழ்க்கையை லட்சியமாக என்று ஆழ்ந்து போசித்து அதற்க்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வதே தியானம்.

ஒரு 'அயனத்திற்காக' வாழ்க்கையைத் தியாகம் செய்வதுதான் தியானம். அயனம் என்றால் பாதை. ஒரு லட்சியம், ஒரு அயனத்தைப் பிடித்து அதற்க்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வது. இந்த மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுத்துப்போமானால் “இன்று பிறந்தது புதுயுகம்.” பெரும்பான்மையானவர்கள் முதல்வின்றி பாதையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த இரண்டையும் கடந்து மூன்றாவது பாதையை தேர்ந்தெடுக்கும் தியானிகள் தான் வாழ்க்கையை முழுமையாக வாழ்கிறார்கள்.

இன்று பிறந்தது புதுயுகம்

நமக்குள் உடல்பலம், மனபலம், ஆன்மபலம் என மூன்றிலும் நமக்குள் இருக்கிறது. ஒரு லட்சியத்திற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்கிற பலம் ஆன்ம பலம்.

நாம் நம் நாயன்மார்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால், ஒரு நாயன்மார் சிவனை யாராவது தவறாகப் பேசினால் அவரது நாக்கை வெட்டிவிடுவார். இன்று அவரை நாம் வழிபடுகிறோம். அது அவர் செய்த செயலுக்காக அல்ல. இலட்சியத்திற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்ததற்காக..

இன்னும் பல நாயன்மார்கள் பூப்பறித்து மட்டும் கூனாங்குறி காட்டுகிறார்கள். அவர்களைபும் நாம் வழிபடுகின்றோம். பூப்பறித்தல் சாதாரண வேலைதான். ஆனால் உயர்ந்த இலட்சியத்திற்காக அதைச் செய்பவர்கள்.

அதுநாள் காரணம். ஒரு சாலையைப் புணர்ணம்பதற்காக பத்து பேர் களி, சில்லி எல்லாம் வாங்கிக் கொடுத்தது சாதாரணமான பணியேன்றுக்கும். ஆனால் இந்தியாவயே இணைக்கின்ற நெடுஞ்சாலைக்காக அவர்கள் அதைச் செய்யும்போது பெரும்பணியாக மாறிவிடுகிறது.

சாக்கிய நாயனார் என்று ஒரு நாயனார் தினமும் சிவ லிங்கத்தை கற்களைக் கொண்டே அடித்தார். கல்லென்று வழிபடுவார். இன்று அவரை நாம் வணங்குகிறோம். காரணம் பக்தி. அவர் புத்த மதத்தைச் சார்ந்தவர். மலர் எடுத்துப் போட்டால் யாராவது எதும் சொல்வார்கள் என்று கற்களைக் கொண்டு மலராட்டம் கொண்டு வழிபட்டார். செய்கின்ற செயலே வீடு

இலட்சியத்திற்கு மரியாதை அளிக்கப்படுவதன்றது. ஆழ்ந்து தெளிந்த இலட்சியத்தை உள்வாங்கி அதற்க்காகத் தியாகம் செய்யப்பட்டால் அதுவே ஆன்மபலம்.

ஆத்மபலம் இல்லாமல் உடல்பலம் மட்டும் இருப்பின் அவன் ரெளடியாக மாறிவிடுகிறான்.

அதேபோல் ஆத்மபலம் இல்லாமல் மனபலம் மட்டும் இருப்பின் அவன் தீவிரவாதியாக மாறிவிடுகிறான்.

ஆன்மபலம் இருக்கும் போது மட்டும்தான் பனிதன் மனிதனாக மாறுகிறான். ஆன்மபலம் இல்லாமல் உடல்பலம் மட்டும் இருந்தால் அவன் புத்தி சவகாதினமற்றவனாக இருக்கிறான் அவர்களுக்கு புதுயுகம் என்ற கனவு எல்லாம் ஒன்றும் புரியாது. இவர்கள் புதுயுகக் கனவினால் ஏமாற்றப்படுவார்கள்.

மூன்றாவது பாதை, சில புத்திசாலிகள் மட்டும் எடுப்பது, அது தியானம். வாழ்க்கையை லட்சியமாக என்று ஆழ்ந்து போசித்து அதற்க்காக

வாழ்க்கையைத் தியாகம் செய்வதே தியானம். ஒரு 'அயனத்திற்காக' வாழ்க்கையைத் தியாகம் செய்வதுதான் தியானம். அயனம் என்றால் பாதை.

ஒரு லட்சியம், ஒரு அயனத்தைப் பிடித்து அதற்க்காக வாழ்க்கையைத் தியாகம் செய்வது. இந்த மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுத்துப்போமானால் “இன்று பிறந்தது புதுயுகம்.”

Page 17

[ERROR page 17 - NVIDIA client error]

Page 18

பரமஹம்ஸ நித்யானந்தர்

பரமஹம்ஸ நித்யானந்தர் இன்று நம் மத்தியில் வாழும் ஒப்பிடற்ற ஞான குரு ஆவார். இந்த பூமியில் உள்ளுலக ஆன்மீகத்திற்கான அறிவியலை மீண்டும் நிற்மாணிப்பதற்கான பணியைச் செய்து வருகின்றார்.

பரமஹம்ஸர் தென்னிந்தியாவின் ஆன்மீக தலைநகரமாம் திருவண்ணாமலை நகரில் ஜனவரி 1. 1978 அன்று பிறந்தார். சிறு வயதிலிருந்து ஒரு நேர்க்குடன் செய்த தவறா தவத்தினால் தன்னுள் உள்ளுலக ஆன்மீகத்தை அனுபவமாக அடைந்தார்.

பரமஹம்ஸரின் ஆன்மீகத் தேடுதல் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியது. 12 ஆவது வயதில் ஆழ்ந்த முதலான்மீக அனுபவம் (சஹஸ்ராரோ) அனுபூதியாக அடைந்தார். தனது 17 ஆவது வயதில் பரமஹம்ஸர் தன் சுய தன்மையை உணர்ந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, இந்தியா மற்றும் நேபாளம் முழுவதும் பரிவ்ராஜகம் சென்றார்.

யோகா, தந்திரம் மற்றும் ஞானகளினால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய நுட்பமான அறிவியலையும், கலைகளையும் கற்றார். இதனுடன் ஆழ்ந்த அறிவிற்கு ஆன்மீக அனுபவங்களையும் பெற்றார்.

பெருமையிக்க புண்ணியஸ்தலங்களைத் தரிசனம் செய்ததுடன். கடுமையான தியானப்பயிற்சியைத் தொடர்ந்து செய்தார். பல்லாயிரக்கணக்கான மைல்கள் வெறும் கால்நடையப்பயணமாக நடந்து இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக 70,000 மைல்கள் தூரம் நடந்தே பயணம் மேற்கொண்டார்.

ஆழமாக ஆராய்ந்து அனுபவித்து உணர்ந்த கல்வி மூலமாகவும், ஆழ்ந்த செய்த தியானத்தினாலும் இன்று பரமஹம்ஸர் உலகளவில் பல மில்லியன்களுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உத்வேகமளிக்கும் மனிதராக நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்.

தன்னுடைய அனுபவத்திலிருந்து வடிவமைத்த தனிமனித விழிப்புணர்வடைய செய்யும் ஆனந்த நுட்பங்களின் மூலமாக மனிதனை மகானாக விழித்தெழச் செய்கின்றார். மேலும் இவ்வாறு உலகிலுள்ள ஒவ்வொரு தனி மனிதரும் தன்னுள் இருக்கும் ஆனந்தத்தைக் கண்டுணர்வதற்கான சூத்திரங்களை வடிவமைத்துள்ளார்.

தன்னுடைய வலிமை மிகுந்த எளிமையான தியான நுட்பங்களாலும், ஞானக்கருத்துக்களாலும் மக்களின் நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய நேரடித் தீர்வுகளைப் பரமஹம்ஸர் வழங்கி வருகிறார். இதனால் இந்தக் குறுகிய காலத்திலேயே பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையில் பெரும் பயனை அடைந்திருக்கிறார்கள்.

பொறுள் சார்ந்த உலகில் வெற்றி பெறுவதற்கும், தன்னுள் இருக்கும் ஆழ்ந்த தேடுதலை முழுமையடையச் செய்வதற்கும் தியானமே திறவுகோல் என்று வயிற்றுத்து பரமஹம்ஸர். உலகின் எல்லா விதமான மனிதர்களும் வெளியிலும், தன்னுள்ளும் ஆனந்தத்தைப் பெறவற்குப் பல தியான நுட்பங்களைப் வடிவமைத்து வழங்கி வருகின்றார்.

தனிமனிதர் ஒவ்வொருவருட்ப தன்னுள் தானே உணர்வதை உறுதி செய்வதே பரமஹம்ஸர் மேற்கொண்டிருக்கும் பணியின் ஒரே நோக்கமாகும்.

உலகெங்கும் சமூக சேவைகளற்றி, பல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்கு உடலளவிலும். மனதளவிலும், ஆன்ம அளவிலும் ஆரோக்கியத்தை வழங்கி வருகின்றார்.

Page 19

[ERROR page 19 - NVIDIA client error]

Page 20

இளைஞர்களுக்கு இலவசக் கல்வியும், ஒவியம் மற்றும் கலைகளுக்கு உச்சமளித்தும் வருகின்றது.

சத்சங்கங்கள் ஏற்பாடு செய்தும் (ஆன்மீக சபைகள்) மறைபோர்கள் நல்பணிகளை அரிவில் ஓர் ஆராய்ச்சியின் சூலமாக நிறுபித்து பதிவு செய்தும், தனித்துவத்தை வளர்க்கும்

முகாம்களை நடத்தியும், நகரத்து வாழ்வோருக்கு உரிய முகாம்களை நடத்தியும் வருகின்றது.

மேலும் இலவச மருத்துவ முகாம்கள், இலவச கண் அறுவை சிகிச்சைகள் அன்னதானம், விளையாட்டு போட்டிகள் வேத விவசாயத்தை நடைமுறைப்படுத்தல், குழந்தைகளுக்கென

தளியே தங்கும் வசதியுடன் கூடிய குருகுலக் கல்வி அமைப்பையும் உலகெங்கும் வழங்கி வருகின்றது.

உலகெங்கும் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் - நீதி தீர சேவையினர் (NDSS) முழுமையாக உடல்வளத்துடனும், உற்சாகத்துடனும் இயங்கத்திற்கு மிகப்பெருமளவில் பக்க பலமாக இயங்கி வருகின்றனர்.