Books / isbn 979-8-88572-964-2

1. isbn 979-8-88572-964-2

Page 1

Content: [SKIPPED page 1 - repeated NVIDIA JSON error]

Page 2

Content: அதிர்ச்சி உண்மைகள்

Content: அதிர்ச்சி உண்மைகள்

Content: Ebook ISBN: 979-8-88572-964-2

Content: நீத்யானந்த வேத அறிவியல் பல்கலைகழகத்தின் வெளியீடும்

Content: ( நீத்யானந்த வேத அறிவியல் பல்கலைகழகம், ப்ளோரிடா, USA )

Content: நீத்யானந்த தியானபீடம்

Content: இந்த புத்தகம்

Content: 1

Page 3

Content: அதையடுத்து நிரந்தரமான நிரந்தரமின்மை என்னும் உலக இயல்பை மீறி பிரபஞ்ச இயல்புக்குள் குதித்திருப்பீர்கள்.

Content: நீங்கள் எவ்வளவு சந்தோஷங்களை வாழ்வில் சந்தித்தவராக இருந்தாலும் சரி... ஒரு சந்தோஷத்திற்குப் பின் ஒரு துன்பத்தை நீங்கள் அனுபவித்து விட்டால் போதும், தெரிந்து கொள்ளுங்கள் அது சந்தோஷமல்ல, தோஷம். துன்பத்தின் இன்னொரு உரு!

Content: இந்த உண்மை அழி டம்களை 'இறப்பு'டும்.

Content: சந்தோஷம் தாண்டிசி... உங்களின் மனம், உடல், உயிர், ஆவி எல்லாம் ஏவப்பட்டும்.

Content: 'ஆனந்தம் அடைந்தாக வேண்டும், அதுவே இலக்கு' என்பது ஜீவகாய மனதுக்குள் இளகட்டும்.

Content: இந்தப் புத்தகத்தின் அதிர்ச்சி உண்மைகளை உணர்ந்து தியானியுங்கள். வாழும் காலங்கள் ஆனந்தமிகு தியானங்களாக மாறும்.

Content: பழுத்த கட்டியின் தோல் உட-ன மற்ற தோலை விடப் பளபளப்பாக இருக்கும். மீனுமீனுக்கும்!

Content: மருத்துவனின் ஒரு கிறு கத்தி தரும் அதிர்ச்சியில் அந்தக் கட்டி உடைந்து போகும். சீழ் இறங்கி விடும். சுகம் பிறக்கும்.

Content: அதேபோல்தான் மனித மனதில் பல கட்டிகள் இருக்கின்றன. அவைதான் மனிதனை வருத்தத்திற்குள் ஆழ்த்துகின்றன.

Content: இப்புத்தகத்தின் அதிர்ச்சி உண்மைகள் மருத்துவரின் கத்தி போல மனக்கட்டிகளை உடைத்தெரியும்.

Content: மனச் சீழான துக்கம், சோர்வு, கவலை, எரிச்சல்கள் இறக்கும். ஆனந்தம் பிறக்கும். அதிர்ச்சி உண்மைகள் நம்மை நிரந்தர உண்மையில் அமைதியாக அழைத்துச் செல்லும்.

Content: அதிர்ச்சி உண்மைகளை ஆழ்ந்து தியானியுங்கள். ஆனந்த வாழ்வு சொந்தமாகும்.

Content: முன்னுரை:

Content: இரு யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தை அமைதி எனச் சொல்ல முடியாது.

Content: அது, அடுத்த போருக்கான ஆயத்த காலம் மட்டுமே.

Content: அதுபோல் இரு பெரும் துன்பங்களுக்கு இடைப்பட்ட நிகழ்வுகளை 'இன்ப நிகழ்வுகள்' எனச் சொல்ல முடியாது.

Content: அது, சிறிய துன்பம் மட்டுமே. வேதனையின் அளவு குறைவதை இன்பம் எனச் சொல்லக் கூடாது.

Content: மனிதன் சுகம், சந்தோஷம் எனச் சொல்வதெல்லாமே குறைக்கப்பட்ட, அல்லது வேறு விதத்தில் வெளிப்படுத்தப்பட்ட வேதனைகள் மட்டுமே.

Content: இது உணரப்படாத வரை... ஆனந்தத்தைப் பற்றி கற்பனைக் கூடச் செய்ய முடியாது.

Content: ஆனந்தம் என்பது இடைவெளி இல்லாதது. துன்பம் என்பது நிரந்தரமான நிரந்தரமின்மை. சில இடைவெளிகளைக் கொண்டது. அந்த, இடைவெளிகளோ சந்தோஷம். இது தாண்டப்பட்ட வேண்டியது.

Content: துன்பம் உலக இயல்பு- அது உங்கள் மனதின் இயல்பு.

Content: ஆனந்தம் பிரபஞ்ச இயல்பு - அது உங்களின் ஆத்மாவின் இயல்பு.

Content: வாழ்வில் ஒரே ஒரு முறை நீங்கள் ஆனந்தத்தை அனுபவித்திருந்தால்கூடப் போதும்... அது நிரந்தரமாகியிருக்கும். ஏனென்றால் அது நிரந்தரமானது.

Content: நித்யானந்தத்தில் தியானபீடா சேரிடபில் டிரஸ்ட்

Page 4

Content: உங்களின் பாசமும், பகையும் இந்த ஜோடனைகளை அடிப்படையாகக் கொண்டதவேயே. உங்களின் மனக்கண்ணோட்டத்தின் படியே, மற்றவர்களை ஜோடிக்கிறீர்கள்.

Content: விளைவு:

Content: எதிரியை நண்பர்கள் என நம்பலாம்.

Content: நண்பர்களை எதிரிகள் என நம்பலாம்.

Content: காரணம், உங்களுக்குத்தான் நீதமனீதனைப் பற்றி தெரியவே தெரியாதே!

Content: எவ்வளவு காலம் ஜோடனைகளோடு வாழ்வீர்கள்.

Content: நீங்கள் உண்மையாய் வாழ, வளர விரும்பினால்…

Content: நல்ல, கெட்ட இரண்டு ஜோடனைகளையும் தூக்கியெறியுங்கள்.

Content: நீஜ ஆண், நீஜ பெண்ணை சந்திக்கும் தரியசா-யாகுங்கள்.

Content: எல்லா வார்ணனைகளையும் கலையுங்கள்.

Content: வாழ்வின் வர்ணஜாலங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

Content: ஒரு முழு நாவ-ன் இரு பக்கங்கள் மட்டும் உங்களின் கைக்குப் படிக்கக் கிடைக்கிறது.

Content: அந்த இரு பக்கங்களைக் கொண்டு முழு நாவ-ன் கதையயே நீங்கள் சொல்ல நினைத்தால் அது எப்படியிருக்கும்? அது கதையாகவா இருக்கும்?

Content: நீஜ நாவலுக்கும், நீங்கள் ஜோடித்த கதைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இருக்காது. இருக்கவும் முடியாது.

Content: உங்களுக்கு, உங்களைப் பற்றி முழுமையாகத் தெரியுமா? சிந்தியுங்கள்…

Content: உங்களைப் போன்றவர்கள்தானே மற்றவர்களும். அவர்களுக்கே அவர்களைப் பற்றித் தெரியாதபோது…

Content: “அவர் இப்படிப்பட்டவர்… இவர் மோசமானவர்… அவர் நல்லவர்…”

Content: என நீங்கள் சொல்லும் எல்லா அபிப்பிராயங்களும் நீஜமான அந்த மனிதனின் குணம் பற்றிய இரண்டு பக்க அளவு உண்மையாகக் கூட இருக்க முடியாது.

Content: ஒரு மனிதனால் இன்னொரு மனிதனைப் பற்றி வர்ணனை செய்ய முடியாது. மீறி நீங்கள் செய்யும் நல்ல, கெட்ட என்ற இரண்டு வர்ணனைகளுமே பொய்யானவையே. அழகாய், தத்ரூபமாய்த் தெரியும் ஜோடனைகளே!

Page 5

Content: நீங்கள் நீங்களோயல்ல...

Content: அப்படியென்றால்

Content: நீங்கள் யார்?

Content: இது ஒரு பார்சல். இது பெங்களுரி- ருந்து திருவண்ணாமலைக்குச் செல்கிறது. இந்த விலாசத்திற்குச் செல்கிறது - என்கின்ற விளக்கங்கள் பார்சல் அல்ல. அது அதன் மேல் ஒட்டப்பட்ட லேபில் மட்டுமே.

Content: நீங்கள் ஒரு ஆண்.

Content: இன்னாருடைய மகன் நீங்கள், இவர்களுடைய தந்தை நீங்கள். நீங்கள் ஒரு டாக்டர், இன்ஜினியர்... என்ற எல்லா விளக்கங்களும் நீங்கள் அல்ல.

Content: மேற்கண்ட எல்லா விளக்கங்களிலும் இடம்பெற்றிருக்கும் அந்த ‘நீங்கள்’ யார்?

Content: உங்களைப் பற்றிய எல்லா விளக்கங்களும், வர்ணனைகளும் உங்களைச் சுற்றியிருக்கும் போர்வை மட்டுமே. போர்வை நீங்களல்ல.

Content: ஆனால், இன்றைய எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம் இந்தப் போர்வையே. ‘நான் போர்வை மட்டும்’ என்ற உண்மையையத் தாண்டி அந்த மனப்போர்வையைத் தன்னை மனிதன் என நம்ப ஆரம்பித்துவிட்டது. புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தாலும் இது உண்மையே.

Content: உங்களைப் பற்றிய சில விளக்கங்கள் தான் உங்களுக்குத் தெரிந்த இன்றைய நீங்கள்.

Content: ஆனால், விசித்திரமென்னவென்றால் இந்த விளக்கங்களை நீங்கள் தாண்டிச் சொல்லாதவரை, நீங்களோயல்ல.

Content: நீங்களோயல்லாத வேறொன்று உங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் விநோதம். அதனால்தான் ‘மனிதன் இன்னும் வாழ ஆரம்பிக்கக்கூட இல்லை’ எனச் சொல்கிறேன்.

Content: நீஜம் இப்படியிருப்பதால்தான் உங்களைச் சுற்றியிருக்கும் போர்வையை அழிக்க முடிவதில்லை.

Content: போர்வையை அவமானப்படுத்தினால் நீங்கள் அவமானப்படுவதாக உணர்கிறீர்கள்.

Content: உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாத தயாராக இல்லாதிருப்பதற்கு இதுதான் காரணம். மாற்ற முயற்சித்தாலும் அது மிகக் கடினம் போல் தெரிவதற்கும் காரணம் இதுவே.

Content: போர்வையைக் களைவது என்பது நீங்கள் செய்பட ஆரம்பித்த உடனேயே சாத்தியமாகக் கூடியதுதான். இக்கருத்துகளை ஆழத் தியானியுங்கள்.

Content: நீங்கள் புது மனிதனாக மாறி வாழ முடிவெடுத்தவுடன் உங்களுக்கு வழிகாட்டும் ஒளிக்கட்டிகளாய் இவை உதவும்.

Content: உங்களை நீங்கள் மாற்ற முயற்சிப்பது கடினமெனத் தெரியும் ஆனால் அது எளிது.

Content: இக்கருத்தை ஆழத் தியானியுங்கள்... வாழ ஆரம்பிப்பீர்கள்.

Page 6

Content: இது கம்ப சூத்திரமல்ல. சும்மா கண்ணத்தில் தட்டிச் சொல்லுங்கள். ‘இன்றி- ருந்து நான் ஞானி. இதை நான் கொண்டாடப் போகிறேன்.’ தெரியமாய் இதைச் செய்யுங்கள்.

Content: ஞானியாய் வாழ்வீர்கள்.

Content: இதுவரை படித்தது புதிராய் தெரிந்தால், இன்னும் ஆட்டுக்குட்டியாகவே நீங்கள் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Content: இருந்தாலும் நீங்கள் சிங்கக்குட்டி என்பது மாற்ற முடியாத உண்மை. இந்த புரட்சிக் கருத்துகள் உங்களை புரட்டிப் போடுமளவுக்கு உள்வாங்குங்கள்.

Content: காணாமல் போனதால் ஆட்டுக்கு குட்டிகளோடு வளர்ந்த சிங்கக்குட்டி ஆட்டுக்குட்டியாகிவிடமா?! அது அப்படி நம்பினால்தான்... அது தகுமா?

Content: என்றவது ஒரு நாள், தான் ஆட்டுக்குட்டிதான் என நம்பும் சிங்கக்குட்டி நிச்சயம் நீர்நிலையை நெருங்கி நீரில் தன் நிலையைப் பார்க்கும். அந்த நன்னாளில் அது ‘நான் சிங்கம்’ என உணர்ந்து கொள்ளும். பின் கர்ஜிக்கும் சிங்கமாய் வாழும்.

Content: இதைச் சொன்னால் நம்ப மாட்டீர்கள்...

Content: நீங்கள் ஒவ்வொருவரும் எற்கனவே ஞானமடைந்து விட்ட ஞானிகள். நம்ப மறுத்தாலும் இது உண்மையே.

Content: உண்மை மறந்து போனதால் பத்தோடு பதினொன்றாய் வாழும் நீங்கள் ‘நான் சராசரி மனிதன்’ என நம்பினால் அது நிஜமாகிவிடுமா?...

Content: தியானத்தில் என்றவது ஒரு நாள், உங்களின் உண்மை நிலை, தியான நிலையில் பிரதிப- க்கப்படும். ‘நான் ஞானி’ என அறிந்து கொள்வீர்கள்.

Content: இது நெடுங்காலத் திட்டம். உடனடியாய் உண்மை உணர்ந்திட எளிய வழி... ஞானம் அடையும் வரை காத்திருக்காதீர்கள்.

Content: இன்றே ஞானத்தையும், ஆனந்தத்தையும் வெளிப்படுத்த ஆரம்பியுங்கள். அது உண்மையே என்பது புரியும்.

Content: உணர்ந்து கொள்ளுங்கள் உலகுக்குச் சொல்லுங்கள் ‘ஞானி’ என்று.

Page 7

Content: நல்லதெல்லாம் நீகழ்வது இறைவனால்... கெட்டதெல்லாம் நீகழ்வது மனித மனத்தால்...

Content: 'நான் மாட்டேன் போ!' என ஒரு குட்டி மீன் அடம்பிடித்து நிற்க முயற்சித்தாலும், ஓடும் நதியில் வாழும் அது, நதியின் போக்கில் இழுத்துச் செல்லப்படும்.

Content: மீறி, அந்த குட்டி மீன் நிற்க முயற்சித்தாலும், தேவையில்லாமல் கஷ்டப்பட்டு வேண்டியிருக்கும்.

Content: நதியை எதிர்க்கும் மீன் தடுமாறும்! துன்ப்க்கியெறியப் படும்! தான் தண்ணீரால் துஷ்பிரயோகப் படுத்தப்படுவதாக அது நினைத்துக் கொள்ளும்! தன்னைச் சுற்றியுள்ள தண்ணீர் துளிகள் தன் சுதந்திரத்தைப் பறிப்பதாக நம்பித் தொலைக்கும்!

Content: கடவுள் எனும் இயற்கை சக்தி, நதியை விடப் பல மடங்கு வேகமானது. சூழ்சுமானது.

Content: மீனின் எண்ணங்களை விடப் பல மடங்கு கூடச்சுமான மனம் கொண்ட மனிதன், இயற்கையின் கருத்து பிறிந்திருக்கிறான்.

Content: இயற்கையின் போக்கில் அழைத்துச் செல்லப்படுவதை விட, தன் கற்பனைகளின் படி, நதிபோல் ஓடும் வாழ்க்கையின் எதிர்த்திசையில் செல்வதையும் விரும்புகிறான்.

Content: விலைவு - தான் தடுமாறப்படுவதாகவும்! தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னைத் துஷ்பிரயோகம் செய்வதாகவும், தன் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும் நம்பித் தொலைகிறான்.

Content: நதியின் போக்கில் தன்னை சமர்பித்துவிட்ட நதிக்குப் போகும் வழியெல்லாம் கொண்டாட்டமே! நதியின் வேகத்தில் செல்வது தொடர்ந்து ராட்டினத்தில் இருப்பது போல் சுகமாக இருக்கும்.

Content: இயற்கையின் போக்கில் வாழத் தன்னைச் சரணாகதி செய்துவிட்ட மனிதன், தன்னை வாழ்வெனும் இன்ப நதியின் ஒரு துளி போலவே பாவித்துக் கொள்வான். ஆனந்தமாக இருப்பான்.

Content: வாழ்வெவனும் நதியை எதிர்த்தாலும், எதிர்க்காவிட்டாலும், நீங்கள் இழுத்துச் செல்லப்படுவீர்கள். இயற்கை விதி.

Content: ஒரு தியான விதி:

Content: நல்லது இறைவனால் நிகழ்வது. கெட்டது அந்த நல்லவற்றை நம் அறியாமையால் எதிர்க்கும்போது நிகழ்வது.

Content: நதியின் போக்கில் செல்லும் மீனைப் போல் வாழ ஆரம்பியுங்கள். கடவுள் கொடுத்துத்தான் என உணர்ந்து வாழுங்கள். அப்படி வாழ்ந்து விட்டால்...

Content: நல்லதும் கெட்டதும் அசைக்காத ஆனந்த நிலையை அடைவீர்கள்.

Content: ஒரு ஞானக் கருத்து:

Content: வாழ்வு நம் கையில் இல்லை. ஆனந்தம் நம் கையில் இல்லை. எதிர்ப்பதும் துக்கப்படுவதும்தான் நம் கையில் இருக்கிறது. அப்புறமென்ன! கையை விரித்து நதிக்குள் குதித்து விட வேண்டியதுதானே...

Content: கெட்டது நீ எதிர்க்க நிகழ்வது.

Content: நல்லது நிகழ... நிகழும் நல்லதை நிகழவிட்டால் போதும்.

Page 8

Content: [SKIPPED page 8 - repeated NVIDIA JSON error]

Page 9

Content: உங்களே ஒரு தியான களம்! வினையாடல் சீடர்களே?

Content: மூளையை விற்று - பட்டம் பெறுவது நவீன சட்டம். எளிமையை விற்று - நாகரீகம் பெறுவது நவீன இரகம். வாழ்க்கையை விற்று - பணம் பெறுவது நவீன குணம். பட்டம், நாகரீகம், பணம் பெற்றபின் திரும்பிப் பார்த்தால், பெற்றவரிடம் கீழ்க்கண்டவை காணவில்லை... விற்றுவிட்டதால்! 1. மூளை; 2. எளிமை; 3. வாழ்க்கை.

Content: மனிதன் எதற்காக வந்தானோ அந்த வேலையை விட்டுவிட்டு, மற்ற எல்லாவற்றையும் செய்து கொண்டேயிருக்கிறான்.

Content: அது மட்டுமல்லாமல் தன் மூலதனத்தையே விற்றுவிட்டு முடங்கி போயிருக்கிறான்.

Content: வேலை கிடைப்பதற்காகப் படிக்கிறான், சம்பளம் கிடைப்பதற்காக உழைக்கிறான், நல்ல அந்தஸ்து கிடைக்கச் சாதிக்கிறான்... இவ்வளவும் எதற்காக எனக் கேட்டால் வரும் பதில், 'நல்ல வாழ்க்கைக்காக!'

Content: 'நல்ல வாழ்க்கை வாழ' என்ற படித்தீர்கள், என்ன உழைத்தீர்கள்?

Content: 'வாழ்கிறேன் போர்வழி' என வாழ்வையே மனிதன் இழந்து கொண்டிருக்கும் பரிதாபச் செயல், நிறுத்தத்திற்கு வரவேண்டும்.

Content: வாழ்வு என்பது ஆன்மதமயமானது. அதை மீண்டும் மனிதனுக்குக் கிடைக்கச் செய்யும் வழிமுறைகளின் தொகுப்புதான் ஆன்மீகம்.

Content: நீங்கள் என்ன தேடினாலும், அதன் உள்நோக்கம் நிலையான நீத்யமான திருப்தி, நிம்மதி, ஆனந்தத்தை

Content: இதுவரை உணராதவர்கள், இந்தக் கருத்துக்களை தியானித்து உணருங்கள். நீங்கள் செய்யும் பாதை எதுவாயினும், அது ஆனந்த வழிச்சாலைதான். அதை துரிதமாய் அடைய ஆன்மீகம் உதவும்.

Content: எனவே சொல்கிறேன். ஆன்மீகம் என்பது உங்கள் வாழ்வின் ஒரு பகுதி அல்ல. உங்களின் வாழ்வே ஆன்மீகம்தான் (Spirituality is not a part time job, it is a full time job).

Content: எனவே செய்யும் செயல் எதுவாயினும் அதை இன்னும் ஆழமாய், இன்னும் அழகாய்ச் செய்யும் ஆன்மீகத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

Content: பிறப்பின் நோக்கம் இறக்கும் முன் பூர்த்தியாகட்டும்.!

Content: எதைப் பெற... இதை விற்றாய்?

Page 10

Content: முகத்தை நேசிப்பதுபோல உடலின் மற்ற பகுதிகளை நேசிக்கிறீர்களா?

Content: ஒரு அசிங்கத்தை எடுத்து தூரப் போடுங்கள் எனச் சொன்னால்... நீங்கள் முதலில் பயன்படுத்தியத்தனிப்பது கைவிரல்களா... கால் விரல்களா...

Content: "பெரும்பாலும் கால் விரல்கள்" எனச் சொல்லும் மனிதர்களைக் கேட்கிறேன்... கால் அவ்வளவு இளக்காரமானதா?

Content: கைவிரல்களைப் பயன்படுத்தினால்... உடல் முழுக்க அரவுருப்பு உணர்வை உணரும் நீங்கள், கால் விரல்களைப் பயன்படுத்தும்போது அப்படி உணர்வதில்லை.

Content: ஏன்? சின்தியுங்கள்.

Content: அப்படியென்றால், ஒன்று கால்விரல்கள் மரத்துப் போயிருக்க வேண்டும் அல்லது உங்களின் இதயத்தில் அது ஒரு மரியாதையற்ற பகுதியாக இருக்க வேண்டும்.

Content: நன்மால் உதாசீனப்படுத்தப்படும் நம் உடல் பகுதிகள், அவற்றின் நுண்ணுணர்வை இழக்க ஆரம்பித்துவிடும்.

Content: நன்மால் மதிக்கப்படாத பகுதிகள் நம் சக்தியைப் பகிர்ந்து கொள்வதி-ருந்து மெதுமெதுவாக விலக்கப்படும். விளைவு! முட்டி வ- , கால் வ- , இரத்தகுழாய் வீக்கம்... கட்டிகள், எல்லாம்.

Content: பகிர்தல், முதலில் உங்களுக்குள் நிகழ வேண்டும். உடலின் வெவ்வேறு பகுதிகளை, வெவ்வேறு காரணங்களுக்காக, மனிதன் உதாசீனப்படுத்தும், அவமதிக்கவும் கற்றுக் கொண்டான். முகத்தைப் போலவே உடலின் ஒவ்வொரு பகுதியும் நேசிக்கப்பட வேண்டும்!

Content: முக் கி யத் து வ ம் தரப் படாத பகுதிகள் உங்களிடமிருந்து துண்டிக்கப் படுகின்றன. கட- ன் நடுவே இருந்தும், கட- ன் குளுமையை அனுபவிக்க முடியாத குட்டித் தீவாக இப்பகுதிகள் மாறிப்போகும். உட- ன் சக்தியை அவை அனுபவிப்பதில்லை.

Content: இது, நீறுத்தத்திற்கு வரவேண்டிய ஒன்று. உங்களின் சக்தியானது, உடல் முழவதும் பகிரப்பட வேண்டும். பாய்ச்சப்பட வேண்டும்.

Content: உங்களின் முகத்தையோ, அல்லது அங்கை விரல் முக்கியமாக்குருந்தும் உடல் பகுதியையோ எப்படி மதிக்கிறீர்களோ, அதுபோல் உடலின் எல்லாப் பகுதியையும் மதிக்கிறீர்களா என்ப் பாருங்கள்.

Content: மதிப்பிழந்த பகுதிகளை மதியுங்கள்! சக்தி பாயும்!

Page 11

Content: நன்மை மீறிய சக்தி நம் அருகிலேயே இருக்கிறது.

Content: நம் அறியாமையால் துறை மதிப்பேட்டால் அவற்றை இழந்து விடக் கூடாது.

Content: 'சக்திக் கேந்திரங்களுக்கு' உங்கள் புத்திக் கேந்திரத்தில் மதிப்பளியுங்கள். சக்தி புத்திக்குள் பாயட்டும். புத்தி புதுக்கோணத்தில் வாழ்வை அணுகட்டும்.

Content: அருள்மைஎன்பதா? கோயிலா?

Content: பாப்பவரை ஆச்சரியப்பட வைக்கும் தஞ்சை பெரிய கோயிலை கற்களாலேயே கட்டிய இராஜராஜ சோழன், நிச்சயம் தான் தங்குவதற்கு அதேபோல் உறுதியான ஒரு அரண்மனையைக் கட்டியிருப்பார்தானே.

Content: இன்று அது இருக்கிறதா?

Content: எல்லாப் பழமையவாய்ந்த கோயில்களையும் கட்டியவர்கள் மன்னர்கள்தான். இன்று வரை அக்கோயில்கள் உயிர் வாழ்கின்றன.

Content: அந்த மன்னர்களின் அரண்மனைகளும், சொகசுமாளிகைகளும் எங்கே? எப்படி அழிந்தன?

Content: எவ்வளவு படைப்பெடுப்புகள், ஆக்கிரமிப்புகள்... ஆனால், இன்று வரை, கோயில்கள் பத்திரமாகவே இருக்கின்றன என்றால், அக்கோயில்களை ஏதோ ஒரு பெரிய சக்தி அல்லது சங்கதி காப்பாற்றுகிறது என்பது புரிகிறதா...?

Content: கோயில்கள் மட்டுமல்ல... காட்கப்பட்டிருப்பது தற்செயலானது எனச் சொல்ல சாதாரனமாக ஒதுக்கிவிட முடியாது.

Content: இது ஆச்சரியப்பட வேண்டியது மட்டுமல்ல... ஆராயப்பட வேண்டியது.

Content: நீங்கள் பிறக்க, வெட்டவெளியில் பூமி பறக்க, அணுவி- ருந்து அண்ணாடம் வரை ஒழுங்காய் இருக்க, காரணமான காரண சக்தியின் (Super Natural Power) சக்தி நிலையங்களாகக் கோயில்கள் இருப்பதால்தான், அவை இயற்கையாகவே காட்கப்பட்டிருக்கின்றன.

Content: கோயில் மற்றும் சம்பிரதாயங்களைச் சுற்றி, ஏதோ சிறுசிறு மூடநம்பிக்கைகள் இருக்கிறதெனப் பெரிதுபடுத்திப் பார்க்க வைத்து, கோயில்களில் இருக்கும் மகா சக்தியை நீங்கள் இழக்கக் காரணமாயிருக்கும் மனதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.!

Content: ஞானியரால் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களே சக்தி கேந்திரங்கள்!

Page 12

Content: அபாய காலங்களில்தான் நிதானம் அவசியம் வேண்டும்.

Content: நிதானம் என்ற பெயரில் மற்றவரின் ஆபத்துக்கு காலத்தில் வீடேரியாக, இயந்திரம் போல் நடந்து கொள்வது, அகஇறுக்கத்தின் வெளிப்பாடு.

Content: பதறுவது அகநடுக்கம்.

Content: வீடேரியாயிருப்பது அகஇறுக்கம்.

Content: இ வை இ ர ன டு க்கு ம் இ பா து வா ன அணுகுமுறையான, பரிவுதான் ஒருவரிடமிருந்து வெளிப்பட வேண்டும்.

Content: அபாயத்தி- ருப்பவருக்கு... அபாயத்தையும், பரிவையும் ஒன்று சேர்த்து அதை நிதானமாக மாற்றி உங்கள் மூலமாக வெளிப்படுத்திடப் பழகுங்கள்.

Content: இரண்டுமே உங்களை அடியோடு மாற்றும் தியானங்கள். எல்லா அபாய காலங்களையும் தியானகாலமாக்குங்கள்!

Content: நெருக்கமானவர்களுக்கு ஏதாவதொரு அபாயம் நிகழ்ந்ததால் பதறிப்போவது... பாசமா, வேஷமா, இயலாமையா? “பெரும்பான்மையினரின் கதையில் அது இயலாமையின் வெளிப்பாடுதான்!” என்பது மனோ குண ஆராய்ச்சியாளர்களின் முடிவான கருத்து.

Content: அன்பிற்குரியவர் அடிபட்டு இரத்தம் சிந்துவதைப் பார்த்ததும்; அடிவயிறு கலங்கிப் பதறி, நீங்களும் மயங்கி விழுந்தால்,

Content: உங்களின் அன்பிற்குரியவர் இன்னும் கொஞ்சம் பரிதாபத்திற்குரிய நிலைக்கு தானே தள்ளப்படுவார். நீங்களும் மயங்கி விழுந்தால், யார் அவரைக் காப்பாற்றுவது.

Content: அடிபட்டிருப்பவருக்கு...

Content: பரிவும், பாதுகாப்பும்தான் உடனடித் தேவை! பதற்றம் உங்களுக்கும் அவருக்கும் இன்னும் கொஞ்சம் தொல்லைகளை அதிகப்படுத்தும்! அவ்வளவே.

Content: 'பதற்றம்' உங்கள் அன்பின் ஆழத்தைச் சொல்லும் அளவீடல்ல.

Content: அது 'எரிபொராட்சை எரித்துக் கைவிடுவும் பற்க்கும்' இல்லாதிருப்பதை அளந்து சொல்லும் அளவீடு மட்டுமே.

Content: அகநடுக்கம் இல்லாத ஒருவரின் உடலும், மனமும், புறத்தந்தரும் சூழ-ல்தான் முழுமையாய் விழித்துக் கொள்ளும்.

Content: பதட்டன் தரும் குழ-ல் உங்களிடமிருந்து வெளிப்படும் நிதானத்தின் அளவுதான் உடல் - மன ஆரோக்கியத்தின் அளவிடுகள்.

Content: “அபாய காலத்தில்... நிதானம் வியாபிக்க வேண்டும்”

Content: அபாய காலம்தான்... அபாய குணம் பாயும் காலம்.

Content: அந்த நொடியில்... விழிப்புப் பொங்க வாழ!

Content: உள் உலகில் பரிவட்டம் கூட்டப்படுவாய்.

Page 13

Content: உங்களை கடவுளாக்கும் தியானம்

Content: 'நான் கடவுள்' என்பதை நீருபிப்பதற்காக வரவில்லை.

Content: 'நீங்கள் ஒவ்வொருவரும் கடவுள்' என்பதை நீருபிப்பதற்காகவே வந்திருக்கிறேன்.

Content: 'என்னவொரு விறுவிறுப்பான வாசகம் இது!' என நினைக்காதீர்கள். காரணம் அப்படி நினைக்கையில் அது வெறும் நினைவாகவே நின்று விடக்கூடும். அப்படி நின்று விடக் கூடாது!

Content: இது முழக்க முழக்க நிஜம். உண்மை. சத்தியம். எனவே, இந்த வாசகத்தை அதுஅனுபவமாக மாற வேண்டும்.

Content: 'கடவுள் பெரியவர்' எனச் சொல்- உங்களின் தரத்தைக் குறைப்பது.

Content: 'கடவுள் நண்பர்' எனச் சொல்- உங்களின் தரத்தைக் குறைப்பது - ஆகிய இரண்டுமே தரங்குறைந்த செயல்கள்.

Content: 'நீங்கள்தான் கடவுள்' எனும் வேத வாக்கியத்தை ஆழமாய் தியானியுங்கள். இப்படிச் செய்தே ஞானமடைந்தவர்களின் எண்ணிக்கை, பல வரலாற்றில் பதிந்திருக்கிறது.

Content: இதையெல்லாம் படித்தபின்...

Content: கடவுளுக்குக் கிடைக்கும் மரியாதைகளைப் பிடித்துக் கொண்டு, மனம் கனவு காண அனுமதிக்காதீர்கள்.

Content: இப்பொழுது- ருந்து கடவுளின் குணாதிசயங்களை - உங்களின் குணாதிசயங்களாக்குங்கள். கடவுள் தன்மை உங்களுக்குள் புகுந்து பரவட்டும்.

Content: உங்கள் வழியாகக் கடவுள்தன்மை கதிர்வீச... கதிர்வீச...

Content: நீங்களே கடவுளாகி விடுவீர்கள்!

Page 14

Content: ஒரு வரைபடத்தை உங்களால் பார்க்க முடிகிற தென்றால், அதற்குக் காரணம் வரைபடமல்ல. வரைபடத்தி- ருக்கும் இடைவெளிகளே காரணம்.

Content: ஆனால், படத்தி- ருக்கும் இடைவெளிகளின் மகத்துவம் இதுவரை நமக்குத் தெரிந்திருக்காது.

Content: "இடைவெளிபடிப்பதைசாத்தியமாக்குகிறது". இந்த வாக்கியத்தைப் படிக்க முடிகிறதா?

Content: "இடைவெளி படிப்பதை சாத்தியமாக்குகிறது" என்ற மேலுள்ள வரியை நீங்கள் படிக்க, புரிந்து கொள்ள உதவியது - அத- ருக்கும் அச்சிடப்படாத இடைவெளிகள் தான்.

Content: உங்களின் பேச்சு கூட 'வார்த்தை - இடைவெளி - வார்த்தை' - இடைவெளி" என்றே வருகிறது. மிக வேகமாக ஒருவர் பேசினால் நம்மால் புரிந்து கொள்ள முடியாது. காரணம், பேச்சின் வேகம் அதிகரிக்கும்போது இடைவெளிகளின் அளவு குறைகிறது.

Content: பேச்சு புரிவது கூட இடைவெளிகளால்தான்.

Content: இப்படி நீங்கள் ஆராய ஆராய, பல அதிசயங்கள் புலப்படும். உங்களின் வார்த்தைகளுக்கு இடைப்பட்ட அமைதியான வார்த்தைகளையே புரிய வைக்கிறதென்றால் எது பெரியது... சப்தங்களா? அமைதியா?

Content: அமைதியிலும், ஒன்றுமில்லா வெற்றுவெளிகளிலும், எல்லாம் வல்ல சக்தி ஒளிர்ந்திருக்கிறது.

Content: உங்களுக்குத் தெரிந்தவைகளுக்கு உள்ளே ஊடுருவங்கள்... தெரிந்ததற்குள் ஒடுங்கியிருக்கும் தெரியாதவைகள் தெரிய ஆரம்பிக்கும். தியானித்துப் பாருங்கள்!

Content: அமைதியையும் வெற்றுவெளியையும் தியானித்துப் பாருங்கள். ஊடுருவல் எளிதாகும்.

Page 15

Content: படைப்பாற்றல் கடவுளின் இரத்த ஓட்டம். அந்த இரத்த உறவு மனிதனுக்குள் தொடர்கிறது.

Content: படைப்பாற்றல் மிகுந்தவர்கள், கடவுளின் நேரடி மைந்தர்கள். அவரின் பாகங்கள். அவர்கள் செய்யும் செயல் கவனம், அது செய்யும் விதத்தில் நயம், அது செய்யப்படுவதில் புதுமை சேர்ந்தால், நீங்கள் செய்வது எதுவானாலும் அது படைப்பாற்றலே! வெளிவருவது புதுப் படைப்பே.

Content: செயல் முழு கவனம், நயம், புதுமை தொடர்ந்து கலந்திட உங்களின் தனித்துவம் வெளிப்படும். அழகும் அருமையும் தியானம் நிகழும்.

Content: கடவுள் கலைத்துவம் மிக்க படைப்பாளி.

Content: நீங்கள் ஒரு படைப்பாளியாக மாறினால்... கடவுளை நெருங்குகிறீர்கள்.தொடர்ந்து புதுமையாய் செய்யுங்கள். அப்படியே வாழுங்கள். நீங்கள் படைப்பாளியாகும் ஒவ்வொரு நிமிடமும் கடவுளின் உதிரம் உங்களுக்குள் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Content: கடவுள்தன்மை வெளிப்படுகிறது.

Content: படைப்பாற்றல் வெளிப்படுவது ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஒரு குட்டிக் கடவுளாகிறீர்கள். தியானம் நிகழ்கிறது.

Content: கடவுள் இருப்பதை நீருபிக்க முடியவில்லை. கடவுள் இல்லை என்பதையும் நீருபிக்க முடியவில்லை.

Content: பிரபஞ்சம் தோன்றியது இப்படித்தான் எனச் சொல்லும் Big bang theory- யால் கூடத் தோற்றுவாய் வரைதான் விவரிக்க முடிந்தது. தோற்றுவித்தது எது எனச் சொல்ல முடியவில்லை.

Content: 'கடவுள்' என்பவர் கடவுளாக ஏற்றுக்கொள்ளப்படக் காரணம் அவர்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்பதால்! படைப்பாற்றல் எல்லாம்.

Content: கடவுள் கருணை அல்ல, சுயநலவாதி அல்ல - என நீருப்பதற்காக உங்கள் படைப்பாற்றல் வைக்கப்படவில்லை.

Content: அது கடவுள் தந்த சொந்தப் பரிசு! பந்தப் பரிசு!

Content: கடவுளாதும் முன், மனிதா! கனலடுநாகு.

Page 16

Content: இந்த நிமிடம் ஜெயிக்கவேண்டும்

Content: எந்த நிமிடம் ஜெயிக்கப் போகிறீர்கள்?

Content: அப்படித்தான் வாழ்க்கையே அமையப் போகிறது.

Content: இந்த நிமிடம் ஆனந்தமாக விட்டால் அடுத்தடுத்த எல்லா நிமிடமும் ஆனந்தமாகிப் போகும்.

Content: எதிர்கால வாழ்க்கை ஆனந்தமயமாக இருப்பதை முயன்றாலும் கூடத் தடுக்க முடியாது.

Content: ஞானிகள் எப்போதும் ஆனந்தமயமாகவே இருக்கும் இராகியம் இது தான். வாழ்வில் ஒரு முறை ஆனந்தத்தை உருசித்தவர்களால் மீண்டும் ஒரு முறை துக்கப்படவே முடியாது.

Content: உங்களாலும் இது முடியும். தியான காலத்தில் அது கிடைக்கும். முதலில் துக்கப்படும் மனதை மாற்றுங்கள்.

Content: இந்த நிமிடத்தில் ஆனந்தமாக இருங்கள்! இருங்கள்! ஆனந்தமாகவே இருப்பீர்கள்! இது ஒரு டெக்னிக்.

Content: நிகழ்காலத்தில் ஆனந்தத்தைக் கருத்திரிக்கச் செய்யுங்கள். நிச்சயம் உங்களால் முடியும். இந்த நிமிடத்தை ஜெயித்துக் காட்டுங்கள்.

Content: பூனைக்கு நிச்சயம் பிறக்காது. அதுபோல் துன்பப்படும் மனிதனுக்கு நிச்சயமாய் ஆனந்தம் பிறக்காது.

Content: அவன் துன்பப்படுவதை இது உண்மை. மாற முடியாதது. துன்பமிருக்கும் வரையில் இது மாற்ற முடியாதும் கூட.

Content: ஒரு மழைத்துளி பூமியை வந்து தொடுவதை, அந்த மழைத்துளியே நினைத்தாலும் தடுக்க முடியாது. காரணம் புவியீர்ப்பு விதி!

Content: கொட்ட ஆரம்பித்த மழை, பூமியில் கொட்டியே தீரும். உங்களுக்குள் துக்கம் கொட்ட ஆரம்பித்து விட்டால் அதை உங்களால் தடுக்க முடியாது. இது மன இயல்பு விதி.

Content: இந்த நிமிடத்தி- ருந்ததான் அடுத்த நிமிடம் பிறக்கிறது. எதிர்காலம் பிரசவமாவது... நிகழ்காலத்தில் இருந்துதான்!

Content: பிறக்கப் போவது பு- யா? பூனையா? என்பதை முடிவு செய்வது இயற்கை.

Content: அடுத்த நிமிடம் நீங்கள் ஆனந்தமாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிப்பது நீங்களல்ல, நிகழ்காலம். எனவே, எதிர்காலத்தின் தாய் நிகழ்காலம்.

Content: இந்த நிமிடம் நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்... ஆய்வு செய்யுங்கள்.

Content: அப்படித்தான் அடுத்தடுத்த நிமிடமெல்லாம் இருக்கப் போகிறது.

Content: என்றோ எங்கோ பூக்கும் பூ அல்ல ஜெயம்.

Page 17

Content: ஆனந்தம் அதன் இருக்கையில் அமர்ந்துள்ளது

Content: 'ஞான அனுபூதி' என்னில் பெற்றபின்... ஒன்பது மாத ஆனந்த மௌனத்தைத் தாண்டி, என் வழியாய், இறைவன் சொன்ன, முதல் வார்த்தை... 'ஆனந்தமாக இருங்கள்'.

Content: 'ஆனந்தமாக இருங்கள்' - இது ஒரு தியானம், இது ஒரு சத்தியம், இது ஒரு ஆசீர்வாதம். உங்களுக்குப் பரிசாகத் தர விருப்பும் 'தியானம்' இது.

Content: எவ்வளவு காலம் துக்கமாயிருக்கப் போகிறீர்கள்.

Content: ஆனந்தமாக இருங்கள்... இருக்க முயற்சி செய்யுங்கள்... ஆனந்தமாகவே இருப்பீர்கள்! ஒய்வாக, நேராக, அமர்ந்து இதை முயற்சியுங்கள்...

Content: பால் நிரப்பப்பட்ட பால் பாக்கெட் போல, உங்களின் மொத்த உடலையும் ஆனந்தம் நிர்ப்பியிருப்பதாக பாவனை செய்யுங்கள்.

Content: ஒவ்வொரு செல்லிலும் ஆனந்த சக்தியில் மூங்கியிருப்பதாக, முழுமையாக ஆழமாக உணருங்கள்... கொஞ்சம் கொஞ்சமாகப் பெரங்க ஆரம்பிக்கும் ஆனந்த உணர்வுக்குள் மூழ்கிப் போங்கள்.

Content: நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைச் செய்யுங்கள்.

Content: ஆனந்தமாக இருப்பீர்கள்.! அதன் வழியையும் கற்றிருப்பீர்கள்.

Content: உங்களுக்குச் சொல்ல விருப்பும் 'சந்யமும்' இதுதான்.

Content: ஆனந்தமாக இல்லாதிருக்க என்னென்னா செய்ய முடியுமோ, அவ்வளவையும் மனிதன் செய்து கொண்டிருக்கிறான். தேவை சிறு மாற்றமே.

Content: துக்கம் நோக்கிச் சுழலும் வாழ்க்கைச் சக்கரத்தையும், குணச் சக்கரத்தையும் ஆனந்தம் நோக்கிச் சுழல வைத்தால் / பிரச்சனை தீர்ந்து விடும். திருப்புங்கள். ஆனந்தமாக இருப்பீர்கள்.

Content: கடைசியாக 'ஆனந்தமாக இருங்கள்' என ஆசீர்வதித்து...

Content: உங்களின் ஆனந்த வாழ்வுக்குத் துவக்கப் புள்ளி வைக்கிறேன். 'ஆனந்தமாக இருங்கள்!'

Content: (ஆ)னந்தம் 'நந்தம்' என்றால்... இது குறையக் கூடியது. ஆனந்தம் என்றால்... இது குறையாதது! திகட்டாதது! திருப்தியானது!

Page 18

Content: நெருப்பை பெட்ரோல் ஊற்றி அணைக்க முடியுமா?

Content: பத்து லட்டுகளை சாப்பிடுவதால் இனிப்பின் மீதான வெறி குறையுமா? மறையுமா?

Content: நிஜத்தில் சாத்தியமில்லாத, கற்பனைக் காவியங்களைத் தொடர்ந்து பார்ப்பதால், படிப்பதால், பகல் கனவுகள் தீர்ப்பதி பெறுமா?

Content: எல்லாவற்றிற்கும் பதில்: ‘ஆம்’ என்றால் வெளியுலகின் கேள்விக்கைகள் உங்களுக்குத் தீர்ப்பதையும், நிம்மதியையும் தரும். இல்லையென்றால்.... தீர்ப்பதி இல்லை என்பது உறுதியாகிறது.

Content: நீங்கள் எங்கெங்கே செல்கிறீர்கள். ஏதேதோ செய்கிறீர்கள்.

Content: என்ன செய்தாலும், உங்களின் நிம்மதி உங்களிடமிருந்து தூரமாகப் போய்க் கொண்டேயிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

Content: அனுபவிக்கும் தன்மை அதிகமாகாமல் எவ்வளவோ சுக போகங்கள் அதிகமானாலும் நிம்மதியோ, ஆனந்தமோ கிடைக்காது. மாறாக நிம்மதியின்மையும் அதிகமாகும். அதிருப்தித் தீயில் அணைப்பதற்காக, நீங்கள் ஊற்றும் எல்லா சிற்றின்பங்களையும் கணக்கெடுங்கள். வாழ்க்கையின் விளையாட்டுப் புரிய வரும்.

Content: துன்பக் கணக்கெடுப்பு செய்ய, சில டிப்ஸ் : உங்களுக்கு மிகவும் பிடித்தவை எவை? (இன்னும் ஒரு முறை சுட நாங்கள் அவற்றை முழுமையாகத் தூண்டி வாறாததால்தான் உங்களின் டாப் டென் - ஸ்டில் அவை இடம்பெற்றிருக்கின்றன).

Content: திரும்பத் திரும்ப மனதில் நீங்கள் அசைபோடும் சந்தோஷ நிகழ்வுகள் எவை?

Content: (மனமானது அசைபோடும் களையைக் கற்றுக்கொண்டு விட்டதற்கான அறிகுறி இவையே. இன்று மனம் அசைபோடுவதைச் சந்தோஷம் எனச் சொல்கிறீர்கள்.

Content: நாளை அதே மனம் அசை போட்போகும் வேறு சிலவற்றைத் துன்பம் எனச் சொல்லப் போகிறீர்கள். என்னை வாட்டும் என்னங்கள் இவை” எனச் சொல்லப் போகிறீர்கள்.

Content: இன்பம் இது, துன்பம் இது எனப் பிரித்துப் பார்க்க முடியாத மனதின் இந்த அசைபோடும் செயல் சரியெய்யப்பட வேண்டும்.

Content: உங்களைக் கஷ்டப்படுத்தும் நினைவுகள் எவை? உங்களுக்கு சுத்தமாகப் பிடிக்காதவை இந்த நாளுக்கு கேள்விகளுக்குள் உங்களின் துயரங்களுக்கான காரணங்கள் ஒளிந்திருக்கிறது. கேள்விகளுக்கான பதில்களை, ஒரு தனி புத்தகத்தில் எழுதுங்கள். எழுதுவதை மிக சிரத்தையோடும், மிகக் கண்டுபிடித்த வெறி, வெறுப்புகளைப் பற்றிய விழிப்புணர்வே, உங்களைப் பற்றிய ஒரு தெளிவான வர்ணணையைத் தரும்.

Content: உங்களைப் புரிந்து கொள்ளவும், உங்களைச் செதுக்கவும் துன்பங்களைத் தாண்டவும் இந்தக் கணக்கெடுப்புகள் உளிகள் போலச் செயல்படும். உங்களின் இன்றைய இந்தக் கணக்கெடுப்புகள் ஆனந்த வாழ்வின் அஸ்திவாரமாக மாறும்.

Content: துன்பம் என்பது தூங்கும் எரிமலைக் குழம்பு!

Page 19

Content: நீங்கள் ஞானியாவதற்கும், நீங்கள் ஆனந்தமடைவதற்கும், கண்ணிப்பாக ஒரு குரு இருந்தாக வேண்டுமா?

Content: இந்த வாசகத்தைப் படித்த பின் முடிவெடுங்கள்...

Content: தனி மனிதன் சுயமாய் முடிவெடுக்காதவரை, ஒரு குருவோடு வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்தாலும் கூட குருவால் உதவ முடியாது.

Content: தனி மனிதன் சுயமாய் முடிவெடுத்து விட்டால், ஒரு குருவின் உதவி அவனுக்குத் தேவையாய் இருக்காது. ஆனந்தத்தை அவனே அடைந்திடுவான்.

Content: அப்படியென்றால் குருவின் உதவி எதற்கு?

Content: ஆனந்தமாய் வாழ முடிவெடுக்காதவனை முடிவெடுக்க வைப்பது சுலபமல்ல. அதற்கு இரசவாதம் நிகழவேண்டும்.

Content: அது நிகழாவிட்டால், முடிவெடுக்காத ஒரே ஒரு காரணத்தால், பல பிறவிகளை வீணடிக்க வேண்டியிருக்கும்.

Content: 'தாய்' வெறும் சமூக அந்தஸ்து.! இன்னொரு புனைப் பெயர் மட்டுமே.!

Content: ஆனால், தாய்மை என்பது மலர்ச்சி. அது குணம்திருச்சி.

Content: தாய்மை குணத்தை எவராலும் பெற முடியும். ஒரு ஆனால் கூட முடியும்.

Content: காரணம் அது குணாதீயான மாற்றம். உடல்ரீதியான மாற்றமல்ல.

Content: ஒரு பெண், தாய்மை குணத்தைப் பெறுவதற்கு 'குரு' ஒரு எளிய வழி. தாய் எனும் சமூக அந்தஸ்தும், செய் எனும் வாழும் சாட்சியும் சேரச் சேர - அப்பெண்ணுள் நிகழும் இரசவாதங்கள், அவரை தாய்மை நோக்கித் தள்ளும்.

Content: தாய்மையைப் பெறுவது ஒரு கெளரவமான இலக்காக மாறிவிடும். பெண் முழுத் தாயாக மாறுவாள் வெகு எளிதாக... இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்

Content: ஒருவர் ஞானமடைவதற்கு 'குரு' ஒரு எளிய வழி.

Content: தியானம் தரும் பரவச அனுபவங்களும், ஞானக்கருத்துக்கள் தரும் பக்குவங்களும் சேரச் சேர - அவருக்குள் நிகழும் இரசவாதங்கள் அவரை ஆனந்தம் நோக்கித் தள்ளும்.

Content: ஞானமடைவது, குருவின் செயல்களால் ஒரு கெளரவமான இலக்காக மாறிவிடும்.

Content: மனிதன் ஞானியாவான் வெகு எளிதாக...

Content: குருவைப் பயன்படுத்திக் கொண்டால்! சுயமாய் முடிவெடுத்து விட்டால்!

Content: ஒரு குரு பெண்ணைத் தாயாக்குகிறது. ஒரு குரு மனிதனை ஞானியாக்குகிறார்.

Content: குரு, உன் ஒரு உள் உள்ள குருவை விழிக்கச் செய்பவர்.

Content: A+B=C

Content: நீ + விழிப்பு = ஞானம்.

Page 20

Content: காத்திருப்பு காலங்களை

Content: தியானகாலங்களாக மாற்றுங்கள்

Content: ஒரு பேருந்துக்காக, ஒரு நபருக்காக, ஒரு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் நேரங்களில், உங்களின் மனம் பொங்கியெழும்.

Content: உங்களின் உள்ளே குடியிருக்கும் பொறுமையின்மை எட்டிப் பார்க்கும் காலங்கள் அவை!

Content: நீங்கள் நினத்தால், இந்தக் காலங்களையெல்லாம் தியான காலங்களாக மாற்ற முடியும்.

Content: வெறியும், வெறுபும்தான் பொறுமையின்மையின் ஆணிவேர்கள். மனத் தடுமாற்றத்தின் காரணகர்த்தாக்கள்.

Content: நாம் காத்திருக்கும் காலங்களில், நம்முள்ஓயிருக்கும் மேற்கண்ட கிறண்டியெடுக்கப்படும்.

Content: பொறுமையின்மையால் மனம் தடுமாறும் காலங்களில்... உங்கள் கட்டுப்பாடை இழக்கிறீர்கள். விழிப்புணர்வின்மையில் விழுகிறீர்கள்!

Content: இதுபோன்ற காலங்களில் நீங்கள் படும் தடுமாற்றங்களை முழுமையாக அனுபவியுங்கள். சுயகட்டுப்பாடு அதிகமா வதை உணர்வீர்கள். விழிப்புணர்வற்ற நிலையி- ருந்து...

Content: விழிப்பு நிலை நோக்கி நகர்வீர்கள்.

Content: விழிப்பு அதிகமாக அதிகமாக... நம்மைத் தடுமாற வைக்கும் மனக் குறைகள் தடுமாற ஆரம்பிக்கும்

Content: வாழ்வின் சக்கரங்கள் மறைந்து; சந்தோஷம் உதிக்கும்.

Content: காத்திருப்பு காலங்கள் வரும்போது அவை தியான வாய்ப்புகள் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

Content: உள்ளுலக சாதனையாளர்கள் தியான வாய்ப்புகளைத் தவற விடுவதே இல்லை.

Content: காத்திருப்பு காலங்களை தியானகாலங்களாக்குங்கள்.

Content: விழிப்பு சேர்... 'காத்திருப்பு' உங்களின் திருப்புமுனை!

Page 21

Content: ஒவ்வொரு நாடியையும் தியானமாக்க வழி...

Content: நில் நட ஓடு ஆடு ருசி நுகர் சிரி பார் கேள் பேசு பாடு யோசி உட்கார் நட்பிடு விளையாடு ஏன் கோபங்கூட படு! எதை வேண்டுமானாலும் செய்.

Content: அதைச் செய்யும்போது, அதை மட்டும் செய்.

Content: அந்தச் செயல் பற்றி முழுபரிமாணத்தில் சிந்தி.

Content: இது சம்பந்தப்பட்ட எல்லா சாத்தியக்கூறுகளையும் காண்.

Content: ஜம்புலன்களும் அச்செயலுக்குள் ஆர்வங்கொள்ளச் செய்!

Content: இசையும் இசயல் தியானமாகும்.

Content: இசையும் இசயல் வெற்றியாகும்.

Content: நிற்கையில் நடக்கையில் படுக்கையில் செய்கையில்

Content: கிழிப்போடிடு! கிழிப்போடிடு! கிழிப்போடிடு! கிழிப்போடிடு!

  • பிரம்ம விஹாரம்.

Page 22

Content: எண்ணங்கள் மாற்றுவதற்கு, நல்ல எண்ணங்களைப் புகுத்துவது என்பது.... அறையின் சுவர்களை துளையிடுவதற்குச் சாமம்.

Content: இதற்கு வெகு பிரயத்தனம் தேவை.

Content: இதற்கு ஓரே ஒரு எளிய மூடிவு - அது ‘திரும்பிப் பார்ப்பதுதான்’.

Content: உங்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஆச்சரியம் தொக்குப்பான உங்களை திரும்பிப் பாருங்கள்.

Content: கண்ணை மூடிச் சிரத்தையோடு முயற்சி செய்யுங்கள்.

Content: எந்தவொரு நொடியிலும் ‘திரும்பிப் பார்த்தல்’ நிகழ்ந்து விடக் கூடியதே.

Content: ஒரு சிறு திருப்பம் - முழு சுதந்திரத்தைத் தந்துவிடும். பரிசோதித்துப் பாருங்களே.

Content: கதவில்லா கூண்டுக்குள் சிறைபட்ட சிங்கம் நீ!

Content: ஆஹாவென!

Content: ஆடி பாடி வாழ வந்த ராஜா நீங்கள்!

Page 23

Content: எதிராளி சொல்லும் போதனைகள்...

Content: 'வா, பில் கிளிண்டா!' என உங்களை அழைத்தால் உங்களுக்குக் கோபம் வராது.

Content: உங்களை 'வா கிறுக்கா!' என்றால் கண்கள் சிவக்க கோபம் வெடிக்கும். 'அமெரிக்க அதிபர்' என உங்களை சொல்லும்போது வராது கோபம் 'கிறுக்கர்' எனச் சொல்லும்போது வருகிறது. ஏன்?

Content: அதிபர் என்பது முழுப் பெய்ய் - கிறுக்கர் என்பதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

Content: அதிபர் என்றால் சிரிப்பவர், கிறுக்கர் என்றதும் கிளார்ந்தெழுந்து கோபப்பட்டுக்கிறுக்குத்தனமாக எதையாவது செய்து கிறுக்கராகவே நடந்து கொண்டால்... எதிராளி சொன்னதில் கணிசமான அளவுக்கு உண்மை இருக்கிறது என்று அர்த்தம்.

Content: எளிச்சல், கோபம் வந்த நிமிடங்களையும் வரப்போகும் நிமிடங்களையெல்லாம் கண்கிலெடுத்துக் கொள்ளுங்கள்.

Content: அந்த நிமிடத்தில் எதிராளி சொன்ன வார்த்தைகளை மனதிற்குள் எடுத்துவந்து ஆராயுங்கள். காரணம் அந்த வார்த்தைகள் உங்களைப் பற்றிய கணிசமான அளவு உண்மைகளைப் பறைசாற்றுகின்றன.

Content: அவை உங்களைத் திருத்திக் கொள்ள உதவும் பிரத்யேக சூத்திரங்கள்.

Content: உங்களைப் பற்றி உங்களுக்கே போதிக்கும் இது போன்ற நிமிடங்களைத் தவறவிடாதீர்கள். எளிச்சல், கோபம் வரும் காலங்களைத் தியான ஆராய்ச்சிக் காலங்களாக மாற்றுங்கள்.

Content: கோபம் வரா வைக்கும் வார்த்தை... உள் அவலம், வெளிவரச் செய்யும் வேத மந்திரம்!

Page 24

Content: [SKIPPED page 24 - repeated NVIDIA JSON error]

Page 25

Content: உர்ரோ...

Content: எதிரியும் நண்பனும் மாய்க் தோற்றங்கள்

Content: நீங்கள் நீங்களோல்ல... அப்படியென்றால் நீங்கள் யார்?

Content: நான் யார் - இதை நதியியமாய் உலகுக்குச் சொல்லுங்கள்

Content: நல்லதெல்லாம் நீயுவது இறைவனால்...

Content: கெட்டதெல்லாம் நீயுவது மனித மனததால்...

Content: நீயும் நீயும் சேர்வேண்டும்

Content: உலகம் ஒரு தியான களம்! விளையாட நீ தயாரா?

Content: முகத்தை நேசிபதுபோல உடல்-ன்

Content: மற்ற பகுதிகளை நேசிக்கிறீர்களா?

Content: அரண்மனையா ? கோயிலா?

Content: அயோய காளங்களில்தான்

Content: நித்தனம் அதிகமாக வேண்டும்.

Content: உங்களை கடவுளுக்கும் தியானம்

Content: இறைவன் இருக்குமிடம் வரை உடுருவுங்கள்

Content: நீங்கள் குடிக்க கடவுளாலாம் இப்பொழுதே!

Content: இந்த நிமிடம் ஜெயிக்கவிட்டால் எந்த நிமிடம் ஜெயிக்கப் போகிற்கள்?

Content: ஆன்றும் அதனுள் இருக்கையில் அமரட்டும்

Content: துன்பக் கணக்கெடுப்பு

Content: கெளரவமான இலக்கு

Content: காத்திருப்பு காளங்களாக

Content: தியான காளங்களாக மாற்றுங்கள்

Content: ஒவ்வொரு நொடியெயும்

Content: தியானமாக்க வழி...

Content: முழுசுதந்திரம் தரும் தியானம்

Content: எற்றனி சொல்லும் போதேன்கள்...

Content: சந்தேக அம்பு - தியான அம்பு

Content: உங்களை நீங்கள்

Content: மாற்ற முயற்சிப்பது

Content: கடினமெனத்தெரியும்

Content: ஆனால் அது எளிமை.

Content: இக்குற்தை

Content: ஆழத் தியானியுங்கள்...

Content: வாழ ஆரம்பிப்பீர்கள்.

Content: நித்யானந்த

Content: தியானபீடம்

Content: இந்த புத்தகம்

Content: நித்யானந்த வேத அறிவியல் பல்கலைக்கழகத்தின் வெளியீடாகும்

Content: ( நித்யானந்த வேத அறிவியல் பல்கலைழகம், ப்ளோரிடா, USA )