Books / isbn 979-8-88572-975-8.pdf

1. isbn 979-8-88572-975-8.pdf

Page 1

Content: சிவ தீட்சை

Content: முதல் நிலை

Content: ஸ்ரீநித்யானந்தேஸ்வரி ஆதிசக்தி சமேத ஸ்ரீநித்யானந்தேஸ்வர சதாசிவன் மற்றும் பரமஹம்ஸ நித்யானந்தர்

Page 2

Content: சிவ தீட்சை

Content: வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர் சமய தீட்சைப்பற்றி அருளிய சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டது.

Content: Ebook ISBN: 979-8-88572-975-8

Page 3

Content: புத்தக வெளியீடு

Content: நித்யானந்தா பல்கலைக்கழக அச்சகம்

Content: ISBN:

Content: முதல் பதிப்பு: ஆகஸ்ட், 2017-ஜீவன் முக்த வருடம்

Content: பிரதிகள்:

Content: பக்கங்கள்:

Content: இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படிமப் பதிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்பட்டோ அல்லது திரும்பப் பெறும் வகையில் ஒரு கணினியில் சேமித்து வைக்கப்போ அல்லது அதனை ஏதொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுத்தலோ கூடாது. தியானபீடத்திலிருந்து எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி செய்தல்கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏந்த ஒரு தகவலையும் நீங்கள் உபயோகிக்கப்படும் நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பணை மூலமாக பெறப்படும் நன்கொடை நிதி முழுவதும், நித்யானந்த தியானபீடத்தின் சேவைகள் நோக்கச் செயல்களுக்கு சேவையாக்கச் சென்றடைகிறது.

Content:

  • நித்யானந்த தியானபீடம்

Content: பேருளடக்கம்

Content: X சிவ தீட்சை-ஓர் பீன்னணி 03

Content: X என்றாமங்களை ஏற்படுத்தியும் சிவதீட்சை 04

Content: X ஆன்மீக வாழ்க்கையின் முதல் படி 06

Content: X நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள் 07

Content: X மாற்ற முடியாத உண்மை 09

Content: X உண்மையை மறைக்கும் மாயத்திரை 10

Content: X அனுபவம் அனுபூதியாகும் 11

Content: X சிவ தீட்சையின் தாத்பரியம் 13

Content: X டி.என்.ஏ-வை விழிப்பிக்க வைக்கும் மந்திரம் 13

Content: X குண்டலினி சக்தியை உயிர்த்து எழச்செய்யும் நேர்வழி 15

Content: X அதீர்ஷ்டசாலியாகும் 18

Content: X காயத்ரி தீட்சை 19

Content: X குருவின் மகத்துவம் 22

Content: X குருதட்சினை 23

Page 4

Content: சிவ தீட்சை

Content: அகத்தை சிவோஹமாக்கும் சக்தி வாய்ந்த தீட்சை

Content: கிவ தீட்சை

Content: -ஒரு பின்னணி

Content: நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், புரிந்துகொண்டாலும், புரிந்துகொள்ளாமல் விட்டாலும் இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி என்று ஒன்று உள்ளது.

Content: அந்தப் பிரபஞ்ச சக்தி உருவம், அருவம் இரண்டையும் கடந்தது. பக்தர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, திருவுருவும் தாங்குகிறது. சிவபெருமான் இந்தப் பிரபஞ்சத்தின் மூலப்பெருளாக பிரபஞ்ச சக்தியின் ஸ்வரூபமாக விளங்குகிறார்.

Content: ஆகமம்

Content: 'சிவோஹம்' என்னும் ஜீவன் முக்த நிலையை அடையவதற்காக வாழ்க்கை முறைகளையும், தீட்சை முறைகளையும் சிவபெருமான் உமாதேவியினுடைய வேண்டுகோளுக்கிணங்கி திருவாய் மலர்ந்தருளிய சாஸ்திரங்கள் தான் ஆகமங்கள். சிவபெருமானுடைய திருவாயிலிருந்து வெளிப்பட்டதாலும், தேவியினுடைய திருவாய் வழி நமக்கு கிடைத்ததாலும் சிவபக்தர்களுக்கு இது வாழ்க்கை முறை என்பதாலும் இதற்கு 'ஆகமம்' என்று பெயர்.

Page 5

Content: மூன்றாம் கண்ணை விழிப்படையக் செய்யும் சிவதீட்சை

Content: இந்த மூன்றும் கண் - ஒரு உள் உறுப்பு. நம் புருவத்தின் மத்தியில் அமைந்து, மிக உயர்ந்த அலைவரிசை வெளிப்படுத்துகின்றது.

Content: சதாசிவனின் சக்திகளை அனுபவமாக உணர்வதற்கான முதல்படி மூன்றும் கண் விழிப்படைய. இது பிரபஞ்ச சக்தியை உள்வாங்குவதற்கான நுழைவாயிலில். மூன்றுவதுகண் வழியாக அனைத்து சக்திகளையும் உள்வாங்க இயலும். அதேபோல, மூன்றுவதுகண் வழியாக எந்தவிதமான ஆணையையும் பிரபஞ்சத்திற்கு அளிக்க முடியும். மூன்றுவது கண் மூலமாக பிரபஞ்சத்திற்கு செலுத்தப்படும் எந்த ஆணையும், உடனடியாக அனுபவமாக மாறும்.

Content: ஆதனாலவான இந்த மூன்றாம் கண்ணின் வலிமை தெரிந்துகொள்ளும் ஒவ்வொருவரும் “கடவுள்” என்று போற்றும். அதனால் இந்த சிவதீட்சையை உங்களின் மூன்றாவது கண்ணை விழிப்படையச் செய்து உங்களால் சக்திகளை வெளிப்படுத்த முடியும் என்ற சாத்திக்கூறை உங்களுக்குள் அனுபவமாக மாற்றக்காவே!

Content: இவர்கள் அனைவருமே மனிதன் என்பவன் ‘முழித்துவிட்ட ஒரு பொருள்’ அல்ல. சாத்தியக்கூறுகள் நிறைந்துள்ள ஒரு விதை தான். பல சக்திகளை வெளிப்படுத்தும் சாத்தியக்கூறுகளோடு தான் நாம் பூமிக்கு வந்துள்ளோம்.

Content: சதாசிவன் ஆகமத்தில் ஒரு மந்திரத்தால் 400க்கும் மேற்பட்ட சக்திகளை வெளிப்படுத்த முடியும் என்று கூறுவார். அதில் முதல் சக்தி மூன்றாவது கண் விழிப்படைய.

Content: மூன்றுவது கண் - நாட்பார்யம்

Content: வேத பாரம்பரியத்தின் ஒரு தனிதுவம் வாய்ந்த பங்களிப்பு இந்த மூன்றுவது கண் அறிவியல். வேதகாலத்தில், ரிஷிகள், யோகிகள், மற்றும் கூானிகள் இவர்கள் அனைவரும், தங்களுடைய அன்றுட சராசரி வாழ்க்கையையப், அசாதாரண சக்திகளை வெளிப்படுத்திதான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருமே மனத்துடையும் - உணர்ச்சிகளையும் - புலன்களையும் கடந்து, நிஜத்தை நிதர்சனமாக விழிப்புணர்வோடுன் காணுஙும் மூன்றுவது கண் விழிப்படைந்து வாழ்ந்தனர்.

Content: மூன்றாம் கண் - ஒவ்வொரு மனிதருக்குள்ளும் புதைந்திருக்கும் ஒரு முக்கியமான சக்தி. அது மனிதருக்குள் இருக்கும் ஒரு மிகப்பெரிய சாத்தியக்கூறை. மூன்றுவது கண் என்பது ஒரு கண் மட்டும் கிடையாது. இது விழிப்புணர்வின் “மூலம்.”

Content: வேத பாரம்பரியத்தின் இந்த தீட்சைகள் அனைந்தும் நமக்குள் புதைந்திருக்கும் அபரிமித ஆன்மிக சக்திகளை வெளிக்கொணரச் செய்து.. ‘சிவோஹம்’ எனும் நிலையை அனுபவமாக்குவதற்காவே!

Content: நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்!. இந்த அசாதாரண சக்திகளை வெளிப்படுத்தி வாழும்போது உங்களின் உண்மை நிலை மிகவும் உயர்ந்து.. வாழ்வில் நீங்கள் சந்திக்கும் துக்கங்கள்.. வேதனைகளின் தாக்கம் குறைந்து உங்களின் உண்மை நிலையான நித்யானந்த நிலையில் உயர்த்துவங்குவீர்கள்.

Page 6

Content: ஆண்மீக வாழ்க்கையின் முதல் படி

Content: தென்னாட்டில் உள்ள பல்லாவிரகனக்கான சிவாலயங்கள் உத்தர காமிக ஆகமத்தின் வீரிபடி பூஜைகளையும், ஹோமங்களையும், தீருவிளாக்கங்களையும் நடத்தி வருகின்றன. உத்தர காமிக ஆகமம் என்பது நோற்றியாக சிவபெருமானோ தீருவாய்ப் மலர்ந்தருளியது ஆகும். இதில் பெருமானின் சதாசிவன், ஆண்மீக வாழ்க்கை வாழ்பவர்களுக்கென்று ஒரு சில தீட்சை முறைகளை விளக்குகிறார்.

Content: சிவ தீட்சை, விசேஷ தீட்சை, நிர்வாண தீட்சை, ஆச்சார்ய அபிஷேகம் போன்ற மிக சக்தீ வாய்ந்த தீட்சைகளையும், தீட்சை முறைகளையும் அருளியிருக்கிறார்.

Content: இதில் சமய தீட்சை என்னும் இந்த சிவ தீட்சையைப் பற்றி உரைக்கும்பொழுது ஆண்மீக வாழ்க்கையின் முதல் படியாக உரைக்கிறார்.

Content: இது சிவனடியார்கள், சிவபக்தர்கள், இந்த மதத்தை, ஆண்மீக வாழ்க்கையை, ஏற்று வாழ்பவர்களுக்கெல்லாம் துவங்குகின்ற முதற்படியாகும்.

Content: இந்த சிவ தீட்சையை எல்லா மதத்தவரும், எல்லா ஜாதியினரும், ஆண்கள் மற்றும் பெண்கள் மேலும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக உரைக்கிறார்.

Content: இந்த தீட்சை பெற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் ருத்ராட்சமும், திருநீற்றுப்பபையும் இலவசமாக அளிக்கப்படும். இந்த ருத்ராட்சத்தை தோண்ணக்குழியில் பகும்படி கட்டி மந்திர தீட்சை வாங்கும்பொழுது, இந்த ருத்ராட்சம் தொடர்ந்து இந்த மந்திரத்தை இயக்கும். மந்திரம் இந்த ருத்ராட்சத்தை அதிர வைக்கும்.

Content: இந்தச் சுற்று தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இது சிவோஹம் என்ற அனுபூதீ நிலையையும், ஜீவன் முக்க நிலையையும் நாம் அடைவதற்குத் துணை செய்யும்.

Content: நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள்!

Content: வாழ்க்கையில் நாம் புரிந்துகொண்டாலும், புரிந்துகொள்ளாமல் வீட்டாலும், ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாமல் வீட்டாலும், விரும்பினாலும், நம்பினாலும், நம்பாது போனாலும் மாற்றவே முடியாத அறுதியான உறுதியான சில சத்தியங்கள் இருக்கின்றன.

Content: உங்கள் வீட்டின் இன்னலையேயோ வாசற்காலையோ எந்தத் திசை நோக்கி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் சூரியனின் கிழக்கில்தான் உங்கும், மேற்கில்தான் மறையும். அதை யாரும் செய்யமுடியாது. இல்லையில்லை, மறைவதே இல்லை என்று சொன்னால், உங்கள் வீட்டின் இன்னல்-வாசற்காலின் திசை வேறாக இருக்கும்தவிர, சூரியனின் உதிப்பதும் மறைவதும் மாறுவதில்லை. இன்னல்-வாசற்காலின் திசை கிழக்குமேற்காக இருந்தால், சூரியனின் உதிப்பதையும் மறைவதையும் பார்க்கலாம். மாறியிருந்தால் பார்க்கமால் போகலாம். சூரியனின் உதிப்பதையும் மறைவதையும் நீங்கள் பாத்தாலும், பாக்காமல் போனாலும், சூரியனின் உங்கிறார், மறைகிறார்.

Page 7

Content: அதேபோன்று இந்த உடலிலும் மனதிலும் நீங்கள் வாழும்பொழுது, ஞானமடைவதற்கு முன்பும், ஞானமடைந்தபிற்கும் நீங்கள் சிவபெருமானின் திருவடிவங்கள். சிவபெருமானின் சக்தியோடு ஒன்றாவர்கள். சிலபேருக்குப் புறியும், சிலபேருக்குப் புரியாது. ஆனால், இது சத்தியம்.

Content: சில பேர் இன்னலையும் வாசற்காலையும் கிழக்கு மேற்காகலாதது. சூரியன்உங்கும்பொழுதும் பார்த்து ரசிக்கிறார்கள். மறையும்பொழுதும் பார்த்து ரசிக்கிறார்கள். சிலபேர் வடக்குதெற்காக வைத்து அதைப் பார்க்காமலேயே வாழ்ந்து முடிக்கிறார்கள். ஆனால் சூரியன் உதிப்பதும் மறைவதும் உண்மை.

Content: அதேபோன்று சிலபேர் வாழும்பொழுதே தியானத்தால், ‘சிவோஹம்’ என்னும் அனுபூதியை வாழ்ந்தது. சக்தியை வெளிப்படுத்த, அதை மகுட்சியோடு இணைத்தித்தோடு கொண்டாடுகிறார்கள். சிலபேர் கொண்டாடுவதில்லை. ஆனால் நாம் எல்லோரும் ‘சிவம்’ என்னும் சக்தியின் பாகமாகத்தான் இருக்கிறோம்.

Content: ‘நான் சிவன்’ என்ற ஒரு அனுபூதியைத் தவிற நீங்கள் வேறு எந்த அடையாளத்தை வைத்திருந்தாலும் அது பொய்யே!

Content: மாற்ற முடியாத உண்மை

Content: சிவபெருமான் ஆகமத்தை, வாழ்வதற்கான வழியைச் சொல்லத் துவங்கிய உடனேயே, அவர் முதன் முதலாகச் சொல்லுன்ற சத்தியம்… ‘உங்கள் எல்லோருக்குள்ளும் நானே வெளிப்பட்டு, என் மயமாகவே நீங்கள் எல்லோரும் இருக்கின்றீர்கள்.’

Content: அறிந்து புரிந்து கொள்ளுங்கள்!. உங்கள் எல்லோருக்குள்ளும் சீவோஹம் என்கிற அனுபூதியாக சிவபெருமான் இருக்கிறார். சீவோஹம் என்றால் ‘சிவ அஹம்-நான்’ என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்களோ, அது ‘சிவம்’. ‘இந்த அனுபூதியான உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கின்றேன்’ என்று சிவபெருமான் சொல்கிறார். சிவோஹத்தை தியானத்தில், சமாதி நிலையில் உணர்ந்தவர்கள் அந்தச் சக்தியை வெளிப்படுத்துகிறார்கள். உணராதவர்கள் அதை வெளிப்படுத்தாமலேயே இறந்து போகிறார்கள். ஆனால் அவர்களிலே சிவோஹம் இருப்பது உண்மை. ‘சிவோஹம்’ என்னும் அனுபூதியை வாழும்பொழுதே நீங்கள் அனுபவித்து வாழலாம். அனுபவிக்காமல் வீட்டாலும் வீடலாம், ஆனால் ‘சிவோஹம்’ உங்களுக்குள் இருப்பது உண்மை. இது மாற்ற முடியாத உண்மை.

Page 8

Content: உண்மையை மறைக்கும் மாயத்திரை

Content: 'நீங்கள்தான் சீவம்' என்று சொல்லன உடனேயே பலருக்கும் வருகின்ற முதல் கேள்வி... 'என் மனவியே நான் சொல்வதைக் கேட்பதில்லை, நான் எப்படி சாமி சிவனாக முடியும்?'

Content: நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். 'நீங்கள்' என்று உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கின்ற ஒரு கருத்து, அந்தக் கருத்துதான் நீங்கள் சீவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற தீரை.

Content: உடல்தான் நான், மனம்தான் நான் என்று நீங்கள் உங்களைப்பற்றி வைத்திருக்கின்ற தவறான கருத்துதான் நீங்கள் சீவம் என்பதை உணரவிடாமல் தடுக்கின்ற தீரை.

Content: 'உடல்தான் நான், மனம் தான் நான்' எனும் கருத்து நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல் அந்த கருத்துதான் உங்களை நீங்கள் உணரமுடியாமல் தடுக்கின்ற இரும்புத்திரை.

Content: நீஜமாகவே 'நீங்கள்' என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்களோ, 'நீங்கள்' என்று நீங்கள் எதை உணர்கின்றீர்களோ, அது நீங்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், 'சிவோஹம்' எனும் நிலையில் எப்போதும் இருக்கின்ற உங்களை, அதை உணரவிடாமல் தடுக்கின்ற மாயத்திரை அதுதான்.

Content: கிவோஹம் அனுபவம் அனுபூதியாகும்

Content: இப்போது பிரச்சினை என்னவென்றால், சிலருக்கு இந்த அளவிற்குப் புரிந்து விடும். 'ஆமாம் சாமி. உண்மையில் பார்த்தீர்களென்றால் எனக்குள் இருக்கின்ற ஆத்மா, சீவம் வளரவானது. அது, எல்லா சக்தியும், எல்லா ஞானமும், எல்லா அறிவும், எல்லா ஆற்றலும் உடையது. அது எனக்குத் தெரியறது. ஆனால் அந்த அனுபூதியை அடைந்தால்தானே அனுபவத்தை அடைந்தால்தானே சக்தியெல்லாம் வெளிப்படும். அதை அடையும்வரை நான் சாதாரண மனிதன், சவம் தானே. அதை அடைந்தால்தானே சீவம்?'

Content: நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்? 'எனக்கு அந்த அனுபூதி வரட்டும். அதன் பிறகு சீவன் மாதிரி அந்த சக்திகளை வெளிப்படுத்தி உயர்ந்த வாழ்க்கையை வாழ்கிறேன்.' அந்த அனுபூதி என்ன சொல்கிறது என்றால்... 'நீ சிவன்போல் உயர்ந்த வாழ்க்கையை வாழ ஓரம்பி, அதன்பிறகு நானே உனக்குள்ளிருந்து வெளிப்பட்டு, சக்திகளை எல்லாம் பொங்கிப்பெருக வைக்கிறேன்.'

Content: இது எவ்வாறு இருக்கிறதென்றால், மாமியாரும் மருமகளும் சண்டைபோட்டு முடித்த பிறகு, அம்மா மகளிடம் என்ன சொல்கிறார், ''ஆமாம், சண்டைபோட்டுதான் ஆகவேண்டும் என்று நீ இருந்தாலும் நான் வயதில் பெரியவள் தானே. உன் மனவியை வந்து பேச்சு சொல்...' என்று.

Page 9

Content: மனைவி என்னா சொல்கிறார். “என்னவாக இருந்தாலும் பெரியசுக்கு பொறுமை இருக்க வேண்டாமா? முதிர்ச்சி இருக்க வேண்டாமா? அவர்கள்தானே சத்தம் போட்டார்கள். அவர்களையே வந்து என்னிடம் பேசச் சொல்லுங்கள்.”

Content: எல்லா மாமியார் மருமகள் சண்டையிலும், மாமியார் என்ன சொல்கிறார், ‘என்ன இருந்தாலும் சின்னப்பிள்ளைக்கு பொறுமை இருக்கவேண்டாமா?’ பொறுமை இருக்கவேண்டாமா? மருமகளை வந்து முதலில் பேச்சுசொல், நான்பேசுகிறேன்’ என்கிறார். மருமகள் என்ன சொல்கிறார், ‘மாமியாரை முதலில் வந்து பேசச் சொல்லுங்கள். பிறகு நான் பேசுகிறேன்’ என்கிறார். இந்த இரண்டு பேருக்கும் நடுவில் நின்று மாட்டிக்கொள்ளும் இந்த மனுஷனின் நிலைதான் குருவின் நிலை.

Content: நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். சிலர்பக்கம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ‘சிவோஹம்’ என்று நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்சாமி, அந்த அனுபூதியை எனக்குள் வரச்சொல்லுங்கள் அதன்பிறகு சிவன்மாதிரி வாழவைக்கிறேன்’ என்று. மறுபக்கம் அந்த அனுபூதி என்ன சொல்கிறது, ‘பொறுமைபொறுத்து சிவன்போன்று வாழச்சொல். நான் அந்த அனுபூதியாக உள்ளிருந்து வெளிப்படுகிறேன்’ என்று.

Content: தெரிந்துகொள்ளுங்கள்... மாமியார்-மருமகள் சண்டையில் நடுவில் மாட்டிக்கொண்ட மனுஷனின் வீழப்படுபோன்று நான் இருக்கப்போவதில்லை.

Content: நான் அவதார புருஷன்.

Content: எனக்குள் இருக்கும் அனுபூதியைப் பொங்கச்செய்து , உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை விழிப்பிக்கச் செய்வேன். இந்த முதல் உத்வேகத்தை அனித்து ‘சிவோஹம்’ எனும் அனுபூதியால் வெளிப்பட உங்களுக்கு வரும். இந்த உயர்ந்த தன்மையை உங்களுக்குள் உருவாக்கினேன் என்றால், இந்த உயர்ந்த தன்மையான சிவோஹத்தின் சக்தி வெளிப்பாடு வந்தும், மேலும் தன்மை பொங்கியும் மேலும் சக்தி வெளிப்படும். மேலும் தன்மை பொங்கும், மேலும் சக்தி வெளிப்படும். இது இவ்வாறாக நிகழ்ந்து சிவோஹத்தின்மை மலர்ந்துவிடும்.

Content: இது மலர்வதற்காக நான் உங்களுக்குத் தரப்போகின்ற முதல் உத்வேகம்தான் குண்டலினி விழிப்பு. குண்டலினி விழிப்பு நிகழ்வதற்காகத் தரப்படுகின்ற தீட்சைதான் சிவ தீட்சை.

Content: சமய தீட்சை என்பதன் தாத்பர்யத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.. சமயம் = ச + மயம். சமயம் என்பது ‘நான், எனது’ என்கின்ற அகங்காரம். ‘மயம்’ -இதை இறைமையமாக மாற்றுவதுதான் சமயம். ‘நான், எனது’ என்ற வலி வேதனைகளின் அழிச்சுவடான மமகாரத்தை இறைவழிவமாக மாற்றுவது சமயம். அகத்தை சிவோஹமாக மாற்றுவது சமயம்.

Content: மனிதனை இறைவனாக மாற்றும் அற்புதம் சமயம். மனிதனை இறைவனாக மாற்றும் பெரியழகன் விள்ஞானி.

Content: ஆழ்ந்து கேளுங்கள்... அப்பா-மகன் உறவில்... அப்பா என்ன சொல்கிறார், ‘மீ ஏதாவது வியாபாரத்தைச் செய்து உன் திறமையை நீரூபி. என் சொத்து முழுவதையும் உனக்கு எழுதி வைக்கிறேன். என் வியாபாரத்தை உன் கையில் தருகிறேன்.’

Content: மகன் என்னசொல்கிறார், ‘மீ ஏதயாவது கொஞ்சமாவது கொடு. அதைவைத்து த்தான் என் வியாபாரத்தை நடத்தி என் திறமையை நீரூப்ப்பேன்.

Page 10

Content: இது முழிவிற்கு வராமல் தொடரும்போது, குருவாக இருப்பவர் நடுவில் வந்து, ‘சரிப்பா, உன் அப்பா கொடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை.. முதல் காசோலையை நான் என்னுடையதிலிருந்து தருகிறேன். இதை வைத்து நீறுபி. நீறுபிக்கும்பொழுது உன் அப்பா தரத் தவங்குவார். அப்பொழுது இன்னும் மேலும் நீறுப்பாய். இதுபோன்று வளர்ந்து வளர்ந்து இறுதியில் மொத்தமும் உனக்கே வந்து சேரும்.’

Content: இதில், நீங்கள்தான் மகன். சீவன்தான் அப்பா. அவர், ‘நீ நீறுபி’ என்கிறார்... நீங்களோ, ‘தந்தால் நீறுப்பிக்கிறேன்’ என்கிறீர்கள்.

Content: உங்கள் இருப்புக்கும் நடுவில் இருக்கும் குரு, சரிப்பா, அவர் தரும்போது தரட்டும், முதலில் நான் தருகிறேன். இந்தச் சக்தியை வைத்து உன்னை நீறுபி. நீ பொறுப்பெடுத்து எழுந்து நில். அதன்பின், தானாகவே அவர் அனைத்தையும் தந்துவிடுவார்’ என்று உங்களுக்குச் சொல்லி, சாத்தியங்கள் அளித்து உத்வேகம் அளிப்பார்.

Content: குருவே, உங்களுக்கு இந்த முதல் உத்வேகத்தை தருகிறார். உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளிக்க வந்தவரே குருநாதர்.

Content: சமயம் = ச+மயம்

Content: மயம் என்பது ‘நான், எனது’ என்கிற அகங்காரம். மயத்தை இறைமயமாக மாற்றுவது சமயம்

Content: டி.என்.ஏ மூலப்பிக்கவைக்கும் மந்திரம்

Content: குரு, உங்களுக்கு முதல் உத்வேகத்தை அளித்து, குண்டலினிசக்தியை விழிப்படையச் செய்து, உங்களுடைய தெய்வீக சக்திகளை வெளிப்படுத்தவற்கணா உரிமைகளைத் தருவார். தீட்சை அளித்து, உங்களுடைய உரிமைகளைப் பெறச்செய்வார். அந்த நீசைதான் சிவ தீட்சை.

Content: இந்த சிவ தீட்சையில், உங்களுக்கு ஒரு மந்திரம் அளிக்கப்படும். எம்பெருமானே, சதாசிவனே, காயிக ஆகமத்தில்-சோமசம்பு பத்ததியில் எவ்வாறு முறைப்படி விளக்குகிறாரோ, அதே முறைப்படி பூஜையும், ஹோமங்களும் செய்து, அதேமுறைப்படி அவரே தந்திருக்கின்ற மூலமந்திரம் உங்களுக்கு அளிக்கப்படும்.

Content: சிவ தீட்சையின்போது பாரம்பரிய முறையாக உங்களுக்கு ஒரு ருத்ராக்ஷமும் தருநிறுப்படியும் வழங்கப்படும். ருத்ராக்ஷம் தொன்மையான இருக்கும் தொண்டைக்களில் இந்த மந்திரம் இறக்கப்பட வேண்டும். இதனால் ருத்ராக்ஷம் சக்திபெறும். மந்திரம் ஒலுவது நீற்கும்பொழுது, ருத்ராக்ஷத்தின் சக்தியால் மீண்டும் மந்திரம் ஜபிக்க நினைவுப்படுத்தப்படும்.

Content: தூக்கத்தில், மயக்கத்தில் மந்திரத்தை இறக்கவேண்டும் என்று உங்களுக்குத் தெரியாத நேரங்களில்கூட, இந்த ருத்ராக்ஷம் தன் சக்தியால் மந்திரத்தை இறக்க வைக்கும். 24 மணிநேரமும் மந்திரம் ஒழிக்ககொண்டே இருக்கும். அதை அஜபாஜபம் என்று சொல்வோம். இவ்வாறு மந்திரம் ஒழிக்ககொண்டே இருந்தால், சிவத்தன்மை-சிவனுடைய ஆன்மாவும், அறிவும், சக்தியும், ஞானமும் உங்கள் உயிர் நினைவில் பொங்கிப்பெருகிக்கொண்டே இருக்கும்.

Content: இதன் சக்தி உங்கள் குலத்தின், கோத்திரத்தின் டி.என்.ஏவை (DNA) விழிப்பிக்க வைக்கும். நீங்கள் எந்த குலத்தில் பிறந்திருக்கிறீர்களோ, அந்த குலத்தின் தனித்துவமான மரபணு விழிப்படையும்.

Content: இதன் பலனாக அறிவும், ஞானமும், தெளிவும், முழுமைத்தன்மையும், பூரணத்தன்மையும் உங்களுக்குள் வெளிப்படத் துவங்கும்.

Page 11

Content: ஞானமடையாதவரிடமிருந்து தீட்சை பெறும்பொழுது, தீட்சைக்குப்பிறகு, மந்திரம் ஜபிக்க உங்கள் முயற்சியைத் தொடர்ந்து போட வேண்டும், மந்திரமே உங்கள் மயமாக மாறும்வரை நீங்கள் மந்திர ஜபம் செய்ய வேண்டும். ஆனால், வாழும் அவதார புருஷிடம் தீட்சை பெறும்பொழுது, அவர் இம்மந்திரத்தை உங்கள் ஜீவசக்தியில் பதிய வைக்கிறார்.

Content: அதனால் நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், மந்திரம் தொண்டைக்குள்ளீல் ஒழிதகொண்டே இருக்கும். இயங்கிக்கொண்டே இருக்கும். நீங்கள் சீவமாக மாறும்வரை இந்த திரராடலத்தை அறிந்திருங்கள்.

Content: உங்களுக்கு தரப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்து, அதனோடு சக்தீபடுத்தப்பட்டும் திருநீற்றுப் பைையையும் எப்பொழுதும் உங்களோடு வைத்திருங்கள்.

Content: திருநீறு சிவபெருமானின் அஸ்திர தேவதை

Content: நீங்கள் என்ன பிரார்த்தனை செய்து திருநீற்றை அணிந்தாலும், அது சென்று அல்லேவலையை செய்துமுடித்துவிட்டு திரும்பிவரும்.

Content: இந்த தீட்சையைப் பொறுத்தவரை நீங்கள் தீட்சையின்படி வாழ ஓரளவிற்காவது போதும். மீதப்பெரிய சக்திகளை உங்களுக்குள்ளிருந்து வெளிப்படுத்தத் துவங்குவீர்கள்.

Content: ஆலய வழிபாட்டின் முழுபலன் கிடைக்கும்.

Content: ஆகமத்தில், சிவபெருமான் சமய தீட்சையை அழிப்படை தீட்சையாக தருகிறார். எம்பெருமான் ஆகமத்தில் சொல்கிறார், சமய தீட்சை எடுத்த பிறகு ஆலயத்திற்கு சென்றால்தான் அதற்குரிய அரிய பலன் உண்டாகும்.

Page 12

Content: பலமுறை பல்வேறு சத்சங்கங்களில் சொல்லியிருக்கிறேன்...

Content: சிலபேருக்கு சிவபெருமானிடமிருந்து சொல்லது கிடைக்கும், நிலம் கிடைக்கும், பணம் கிடைக்கும், சுகம் கிடைக்கும், வாகனம் கிடைக்கும், சிவபெருமானின் வண்ணி, வாகனம், வசதி கிடைத்தவர் எல்லாம் அதீர்ஷ்டசாலி கிடையாது. அவரையே குருவாய் பெற்றவர்தான் அதீர்ஷ்டசாலி.

Content: 'அவன் அருளால்தான் அவன் தாள் வணங்கி' என்றுசொல்வோம்.

Content: எம்பெருமான் சொன்னபடி, அவர் வீதித்த வீதிபடி, அவர் கொடுத்த சத்தியங்கள் சார்ந்து, அவிக்கப்படும் சிவ தீட்சைபெற்று வாழுங்கள். மயத்தை சிவோகமாக்குங்கள். எத்தனை பேருக்கு முடியுமோ, அத்தனை பேருக்கு சொல்லி சிவ தீட்சை பெற வையுங்கள். 'சிவோஹம்' என்ற ஜீவன்முழ்த விளக்குநாதை, ஜீவன்முழ்க வாழ்க்கைமுறையை மக்கெல்லாம் வாழ வையுங்கள்.

Content: வேதநெறி தழைத்ததோங்கும் தத்துவத்தைத் தெரிந்து, சத்தியத்தைத் உணர்ந்து கோயிலை சுற்றி வந்தால்தான் சூழ்நிலை கிடைக்கும்.

Content: ஆண்டவன் இருப்பதை உணர்ந்து செய்தால்தான் அது ஆலயவழிபாடாகும்.

Content: தத்துவம் தெரிந்து செய்தால்தான் எல்லா செயலும் இறைவனை நோக்கீ நம்மை அழைத்துச்செல்லும். தத்துவம் புரிந்து செய்வது, அறிந்து செய்வது இறைவனிடம் சேர்ப்பதில்லை.

Content: பெருங்கர ஆகமத்தில் பசு படலம் - செய்யுள் 41 - 43 மிக அழகாகச் சொல்கிறது.

Content: சதாசிவனே தீட்சையின் மகத்துவத்தையும், அவரையே குருவாய் பெறும் அரிய நீழலை விவரிக்கின்றார். சதாசிவன்தான் சீடர்களை தேர்ந்தெடுத்து தீட்சை அளிக்கின்றார். சதாசிவனால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே உங்களால் அவரை தெளி வர முடியும். சதாசிவனே வாழும் குருவாய் அவதரித்து தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களுக்கு தீட்சை அளிக்கின்றார். நீங்கள் வாழும் அவதார புருஷர் பரஹம்ஸ நித்யானந்தரிடமிருந்து பெறும் தீட்சை நேரடியாக சதாசிவனிடமிருந்தே தீட்சை பெறுவதாகும்.

Content: சிவதீட்சை பெற்று, தத்துவத்தை அறிந்து சீவோஹம்தைப் பெறும் அதீர்ஷ்டசாலியார்கள்.

Content: சிவ தீட்சை பெறும் அனைவரும், அதற்கும் அழிப்படை தீட்சையான காயத்ரீ தீட்சைப் பெறுதல் அவசியம்.

Content: காயத்ரீ தீட்சையின் மகத்துவம்.

Content: || காயத்ரீ தீக்ஷை ||

Content: சதாசிவன் ஆகமத்தில் அழகாக குறிப்பிடுகின்றார், 'குருவானவர் சமய தீட்சைக்கு அவிப்பதற்கு முன்பு யுனோன்பவிதம் அணித்து வேண்டும் என்று.'

Content: இந்து பாரம்பரியத்தில் யுன்ஜோபவிதம் மற்றும் காயத்ரீ தீட்சை இரண்டும் ஒருவர் ஜீவன் முடித்தர்களாக தன் வாழ்க்கையை வாழ்வதற்கான துவக்கமாக வழங்கப்படுகிறது. இதுதான் ஒருவர் தனுக்குள் எழும் கேள்விகளுக்கு உள் தீர்வைப் பார்த்து விளையை அறிந்து கொள்வதற்கான முதல் இடம்.

Page 13

Content: காயத்ரி தீட்சை ஒரு மிக அழகான மற்றும் முக்கியமான நீகழ்வு. இது நீங்கள் இறைவன சதாசிவனை நோக்கிய உங்களின் பயணத்தை துவங்குவதற்கான சரியான புரிதலை அளிக்கிறது. இந்த தீட்சை வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சடங்கு, ஒருவர் ஓம்மிக வாழ்வை துவங்குவதற்கு காயத்ரி தீட்சை ஒரு மங்களகரமான நீகழ்வு ஆகும்.

Content: இந்த தீட்சை பெற்றவர்கள், சக்தியோடந்த காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரிக்க வேண்டும். இதை பக்தியோடு ஒருவர் உச்சரிப்பதே அந்த தனி நபருக்கு மட்டும் அல்லாது இந்த உலகிலும் எதிர்மறைத்தன்மையை அழித்து அமைதியை ஏற்படுத்துகின்றது. ஓம்மிக வளர்ச்சிக்கு சரியான புரிதலை அளிக்கின்றது. காயத்ரி மந்திரம் என்பது நயமுடைய நுண்ணறிவை விழிப்படையச் செய்வதற்கான தியான நுபம். இந்த மந்திரத்தை கொடர்ந்து உச்சரிப்பதே மீண்டும் மீண்டும் தியானம்.

Content: ஓம் நூர்புவசிலவ: த்தஸ்விதூர்வரேன்யம் பர்கோ தேவஸ்ய திமஹி த்யோ யோ ந: ப்ரசோதயாத்

Content: என் ஞானத்தை விழிப்படையச் செய்யக் காரணமாக இருக்கக்கூடிய அறிவை தியானிக்கின்றேன். நான் அந்த அறிவை தியானிக்க அந்த அறிவே உதவட்டும்.

Content: காயத்ரி தீட்சை பெற்றவர்கள் கடைபிடிக்கவேண்டியவைகள் சில..

Content:

  1. தலைமுடியை மழித்து சிகை வைப்பது ஆண்களுக்கு கட்டாயம் அன்று, விருப்பத்தை பொறுத்தது. பெண்கள் தங்கள் முடியில் 5 இடை செய்து, இடையின் துணியில் ருத்ராக்ஷம் வைக்கலேண்‌டும்.

Content: 2. காயத்ரீ மந்திரம் தினந்தோறும் 24 முறை உச்சாடனம் செய்யப்பட வேண்டும். யஜ்ஞோபவீத்ததை கைகளில் எடுத்து கட்டைவிரலை சுற்றிக்கொண்டு, விரலில் இருக்கும் கொடுகளை எண்ணிக்கை செய்ய பயன்படுத்தவேண்டும்.

Content: 3. சுத்தமான சாத்வீக உணவையே உடணவேண்டும். அசைவ உணவை தவிர்ப்பது நல்லது. ஆனால் அது கட்டாயமில்லை.

Content: || யஜ்ஞோபவீதம் ||

Content: காமிக ஆகமம் - உத்தர பாதம் - சமய தீட்சை விதி - செய்யுள் 88

Content: தத்யாக்யநோபவீதம் து மூலமந்த்ராபிமந்த்ரிதம் | 88 |

Content: ஏவம் ஏமய ஸம்ஸ்காரயுதோ யஜ்ஸ்ஸிவபுஜாநே | 89 |

Content: ஹோமே சாத்யயனே சைவ மந்த்ராணாம் ஸ்பரவணேடபி ச |

Content: யோக்யஸ்ஸ்யாண்முநாயோ ரெளதரம் பதம் ப்ராப்நோதி மானவ: | 90 |

Content: மூல மந்திர உச்சாடனம் செய்து சக்தியூட்டப்பட்டு, தூய்மையாக்கப்பட்டு பூணூலை சீடருக்கு அளித்து, அதை அவர் அணிந்துகொள்ள சொல்லி வண்டும். இவ்வாறு முதல் நிலை சிவதீட்சை (சமய தீட்சை) பெற்ற சீடர், ஈசனை தனித்து பூஜை செய்வதற்கும் - யாக யஜ்ஞங்களில் உதவி செய்வதற்கும் தகுதி பெறுகின்றார். மறை நூல்களை முறையுடன் படிப்பதற்கும், மந்திர உச்சாடனங்களை கேட்பதற்கும் தகுதி பெறுகின்றார்.

Content: யஜ்ஞோபவீதம், பூணூல் பெற்றவர்கள் அனைவரும் ஆதிகைவர்கள் ஆவார்கள்.

Content: || வெள்ளை உடை ||

Content: உடை விதி சாஸ்த்திரப் பிரமாணம்

Content: காமிக ஆகமம் = உத்தரபாதம்

Content: விஹித அவ்ஸ்யகா: ஸ்நாத தினக்கிரியா: லிதவஸ்த்தோத்ரியாஸ்த்வத், பாதபத்ம த்ரிதக்ஷரவா

Content: காலையில் தவறாமல் செய்ய வேண்டிய கடமைகளான நீராடுதல் போன்ற தினசரி கடைமைகளை நிறைவேற்ற வேண்‌டும். பிறகு வெள்ளை நிற உடை அணிய வேண்‌டும்.

Page 14

Content: || குருவின் மகத்துவம் ||

Content: ஸ்ரீமத் காமிக ஆகமம் - உத்தர பாதம் - மஹோத்ஸவ வீதி படலம் - செய்யுள் 311- 314

Content: ஆச்சார்ய சிவயேவ ஸ்யாதனயோரந்தரம் ந ஹி ய பஸ்யேதயோர்வேதம் லோக்தகதிமாப்நுயாத் :311 சர்வாகமாத்ந்யும் சாந்தம் சிவலிங்கார்ச்சன ரதம் உத்யஹோமாதி பிரியுக்தம் சிவார்த்தனா பிரகல்பகம் :312 கிரகுபல்யதி சம்யுக்தம் பிகஷாப்பிரதம் அநிந்திதம் பிமதர பஹ்ர்நோக்கதந தேசிகஸ்த்வீ த்ரிகுசேஷா யத* 313 த்ருப்தோ யத்ர ததா தஸ் புருஷார்த்தகதிர் ருதா சத்யம் சத்யம் புந சத்யம் த்ரிஸத்யம் ஸத்யமேவ ஹி :314

Content: குரு என்பவர் சாட்சாத் சதாசிவனே... அவருக்கும் ஈசனுக்கும் எந்த பேதமும் இல்லை. யார் ஒருவர் வேறுபடாத குருதுவின்றார்களோ, அவர்கள் நிச்சயமாக நரகத்திற்கு, கீழ்நிலைக்குச்செல்வார்கள்.ஆகமத்தை அறிந்தவர், சாந்த சொருபமானவர், சிவலிங்கத்தை பக்தியோடு வழிபடும் மகான், தினந்தோறும் யாக யந்திரங்கள் நிகழ்த்துபவர், தவமாக அர்ப்பணம் செய்பவர், கிரக பலி (கிரகங்களுக்கு அர்ப்பணம் செய்பவர்) செய்வதற்கு பயிற்சி பெற்றவர், பிக்ஷை அளிப்பது மற்றும் பிற சடங்குகள் செய்பவர், கீழ்நிலை குணங்களால் பாதிக்கப்படாதவரான குருவை புகழ்ந்து வணங்குகிறேன். குருவானவர் நம் பக்தியால் மிக மகிழ்விக்கப்படும் பொழுது நாம் வாழ்வின் நாள்கு மிக முக்கிய குறிக்கோளான தர்மம், அர்தம், காமம், மோட்சம் இவற்றிற்கு வழிவகுக்கிறது.

Content: நான் மீண்டும் உரைக்கின்றேன்.. இது சத்தியம்! இது சத்தியம்! இது சத்தியம்! சத்தியமின்றி வேறில்லை.

Content: || குரு தட்சிணை ||

Content: மணித இனம் தன்னுடைய வாழ்வில், உடல் நலம், மன நலம், இனிமையான உறவுகள், பொருளாதார வளம், ஆன்மீக மலர்ச்சி என்று எல்லா நிலைகளிலும் உயர்ந்து மலர்வதற்கு மணித உடல் எடுத்து சதாசிவனே குருவாக அவதரிக்கிறார். அவருடைய வாழ்வே அவர் நமக்கு அர்ப்பணித்த காணிக்கை. தன் வாழ்வையே நமக்காக அர்ப்பணித்த இறைவனுக்கு நாம் நம் ஆழ்யான நன்றியுணர்வை வெளிப்படுத்துவதுதான் குருகாணிக்கை. நாம் செலுத்தும் காணிக்கையும் அவர* மீண்டும் நமக்கே பல சேவைகளாக தீருப்ப் அளிக்கின்றோம். இது குருகாணிக்கை அல்ல. இது நமக்கே நாம் அளித்துகொள்கின்ற காணிக்கை.

Content: ஆகமத்தில் சிவபெருமான் குருகாணிக்கையின் முக்கியத்துவத்தை இவ்வாறு விளக்குகிறார்.

Content: காமிக ஆகமம் - உத்தர பாதம் - ஸ்நாபன விதி படலம் - அத் = 19 குருவிற்கு தட்சிணையாக எதை அர்ப்பணிக்கலாம்: சாஸ்திரப் பிரமாணம்

Content: ஆசார்யம் பூஜயேத் பச்சாத்தவ்ஸ்த்ரோமாங்கூலீயகை: || 262 || உபயுக்தமிஹத்ரவ்யம் யாவக்ஸ்வர்ணாம்பராதிகம் ஆச்சார்யாய ப்ரதேயம் ஸ்யாத் நாய்யபோகாய கல்பயேத் || 263 || யாகாவசி’ஷ்டம் யத்திரவ்யம் பூஷணம் மண்டபஸ்ய ச ஸ்தண்டிலம் சாம்பரம் ஸ்வர்ணம் கும்பம் வா கலசா’ திகம் || 264 || தோரணம் ஸ்ருக்ஸ்ருவ வாவஷ்டமங்கலம் நவரத்நகம் தக்தோய சரு நைவேத்ய சே’ஷோயம் மண்டபஸ்ய ச || 265 || வலயம் தத்ப்ராதிம்ச’ யதந்தோபயுக்தகம் ஆச்சார்யாயையவ தேயம் ஸ்யாத்பஞ்சகோசர வர்தினே || 266 ||

Content: குருவை வணங்கி அர்ப்பணிக்கவேண்டிய பொருட்களாவன - புது வஸ்திரம், தங்க மோதிரம், யஜ்ஞுப்தில் பயன்படுத்தப்பட்டும் பயனுள்ள பொருட்களான தங்க நிற வஸ்திரம், யஜ்ஞுப்திலிருந்து விடுபட்ட பொருட்கள், மண்டபத்தில் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள், ஸ்தண்டிலம், வஸ்திரம், தங்கம், கும்பம், கலசம், தோரணம், ஸ்ருக் மற்றும் ஸ்ருவா - கரண்டி, அஷ்ட மங்களங்கள், ஒன்பது நவ ரத்தினங்கள், மீதமிருக்கும் நைவேத்தியம், வளை மற்றும் மண்டபத்தின் பிரபாபம், அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்டும்

Page 15

Content: பொருட்களை குருவிற்கு அளிக்கலாம். மேலும் காமிக ஆகமத்தின் இந்தப் பாகம்.. தட்சிணை அளிக்க வேண்டியப் பொருட்களாக.. கன்றுடன் கூடிய பசு, எள், பகுநெய், மஞ்சள், உப்பு, வெள்ளைக் கடுக்கு, நல்லெண்ணெய், தாம்பூலம் போன்றப் பொருட்களின் பட்டியலையும் அளிக்கின்றது. இந்தத் தட்சிணைகள் 'சிவதானம்' எனப்பகின்றது.

Content: காமிக ஆகமத்தில் சதாசிவன் குருதட்சிணை பற்றி அருளியிருக்கிறார். குருவிடமிருந்து தீட்சை பெறும் மாவரும், அவர்களின் தகுதிக்கேற்றவாறு குருதட்சிணை அளிக்கலாம். தாம்பூலம், துணி, தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் என்பது போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தீட்சைக்கு வருவதற்கு முன்பாக, பொருட்களை வாங்கித் தயாராக வைத்து சீடர்கள் சுவாமிகளிடம் கொடுத்து அவர்கள் சமர்ப்பிக்கலாம்.உங்களின் தகுதிக்கேற்றவாறு அளிக்கலாம். இது கட்டாயம் இல்லை.

Content: குருதட்சிணை அளிப்பதன் பலன்கள்..

Content:

  1. குருவிற்கு தட்சிணை அறிக்கும்பொழுது உங்களுக்குள் சாரணாகதி மலர்கிறது.

Content: 2. குரு - தட்சிணையை ஏற்றுக்கொண்டு நம் கர்மங்களைக் கரைப்பதன் மூலம் நம் வாழ்வில் செல்வம்வளம், ஆரோக்கியம், உறவுகளில் இணைமைத்தன்மை, ஆனந்தம் ஆகியவை அதன் பக்கவிளைவுகளாநாக நிகழ்கின்றது.

Content: 3.குருதட்சிணை நம்முடைய முக்கிற்கு நேரடி வழிவகுக்கின்றது.

Content: சமய தீட்சை பெற்றவர்கள் செய்ய வேண்டியவை:

Content:

  1. எல்லா நேரமும் ருத்ராட்ஷமும் திருநீரும் அணிய வேண்டும்.

Content: 2. எல்லா நேரமும் தொண்டைக் குழியில் இருக்கும் ருத்ராக்ஷம் அசையும் வகையில் உள்ளுக்குள் தீட்சையான 'மூல மந்திரத்தை' அழபாஜபமாக ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும்.

Content: சமய தீட்சை பெற்றவர்கள் செய்யக்கூடாதவை:

Content:

  1. உலகத்திற்கு கர்த்தரான சிவபெருமானை நிந்திக்கூடாது.

Content: 2. அவரால் கூறப்பட்ட சாஸ்திரங்கள், வேதம் மற்றும் ஆகமங்களை நிந்திக்க கூடாது.

Content: 3. குரு மற்றும் இதர சாதகர்கள் மற்றும் தீட்சைபெற்றவர்களை நிந்திக்க கூடாது.

Content: 4. சிவபெருமானுக்கு சாற்றப்பட்ட புஷ்பத்தை தாண்டக் கூடாது.

Content: 5. சண்டிகேசுவரருக்கு சாற்றப்பட்ட புஷ்பத்தை தாண்டக் கூடாது.

Content: 6. சண்டிகேசுவரருக்கு நைவேத்யம் செய்யப்பட்டவையை உண்ணக்கூடாது.

Content: 7. சிவலிங்கத்தின் நிழலை தாண்டவோ, மிதிக்கவோ கூடாது.

Page 16

Content: வேத நெறி தழைத்தோங்குக மிகு சைவதுறை விளங்குக பூதப்பரம்பரை பொழியட்டும் சிவபூதங்களாக வாழுகின்ற மக்கள் பரம்பரை பொங்கி பெருகிக்கொண்டே செல்லட்டும்...சிவமாகட்டும்.

Content: ஆனந்தமாக இருங்கள்.

Content:

  • பரமஹம்ஸ நித்யானந்தர்

Content: சமய தீட்சை

Content: ஒருநாள் தியான முகம்

Content: அனுபூதி இலவசம்

Content: அனைவருக்கும் வருக

Content: இடம்: நித்யானந்த தியானபீடம், நித்யானந்தபுரி, பிடதி, மைசூர் ரோடு, பெங்களூர், கர்நாடக-562109

Content: 72 0000 3311 & 72 0000 3322

Content: www.nithyananda.org

Page 17

Content: நான் அனைவரின் இதயத்திலும் இருக்கிறேன்.

Content:

  • சிவபெருமான் ஆகமத்தில் அருளியது

Content: சிவதீட்சை எல்லா மதத்தவருக்கும், எல்லா ஜாதியினருக்கும், ஆண்கள், பெண்கள், திருநங்கை மற்றும் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது.

Content: நித்யானந்தா பள்ளிக்கழக அச்சகம்

Content: ISBN:

Content: Ebook ISBN: 979-8-88572-975-8