1. mantheram
Page 1
அஷ்ட கர்மம் - அகத்தியர் சௌமிய சாகரம் (வாதசௌமியம்)
அஷ்ட கர்மம் | திசை | ஆசனம் | மணி (மாலை) | தெய்வம் | மந்திரம் | ஒடுக்கம் ஆவோர் விவரம் வசியம் | வடக்கு | கலைத்தோல் (மான்தோல்) | ருத்திராட்சமணி | ஆதி கணபதி | 1008 உரு சிவசிவஓம் றீங் அங் | காரியம், மந்திரம், அஷ்டநாகம், பட்சி, வேதம், தேவர் யாவும் வசியமாகும். பேரண்டம், முனிவர், கானற்பால், காமப்பால், சித்தண்டம், பிசாசு, சகலமும் வசியம்.
1
வசியம்
வடக்கு
கலைத்தோல் (மான்தோல்)
ருத்திராட்சமணி
ஆதி கணபதி
1008 உரு சிவசிவஓம் றீங் அங்
காரியம், மந்திரம், அஷ்டநாகம், பட்சி, வேதம், தேவர் யாவும் வசியமாகும். பேரண்டம், முனிவர், கானற்பால், காமப்பால், சித்தண்டம், பிசாசு, சகலமும் வசியம்.
மோகனம் | கிழக்கு | புலித்தோல் | துளசிமணி | மகா கணபதி | 1008 உரு ஓம் கிலி சிங் | ரிஷி, முனிவர், தேவர், மிருகம் முதல் பட்சி வரை, நோய்கள், விஷங்கள், காட்டேரி, பிசாசு முதல் கணங்கள் யாவும், நதிகள், தலங்கள் மோகனமாகும்.
2
மோகனம்
கிழக்கு
புலித்தோல்
துளசிமணி
மகா கணபதி
1008 உரு ஓம் கிலி சிங்
ரிஷி, முனிவர், தேவர், மிருகம் முதல் பட்சி வரை, நோய்கள், விஷங்கள், காட்டேரி, பிசாசு முதல் கணங்கள் யாவும், நதிகள், தலங்கள் மோகனமாகும்.
தம்பனம் | மேற்கு | தருப்பை | தாமரைமணி | நடன கணபதி | 1008 உரு ஓம் ஸ்ரீம் கிலி | துஷ்டர்கள், மிருகம், வாயு, நெருப்பு, தண்ணீர் யாவும் தம்பனமாகும்.
3
தம்பனம்
மேற்கு
தருப்பை
தாமரைமணி
நடன கணபதி
1008 உரு ஓம் ஸ்ரீம் கிலி
துஷ்டர்கள், மிருகம், வாயு, நெருப்பு, தண்ணீர் யாவும் தம்பனமாகும்.
உச்சாடனம் | தெற்கு | ............ | சங்குமணி | சக்தி கணபதி | 1008 உரு ஓம் கிலி(யுஞ்) சவ் | நோய்கள், பில்லி, சூனியம் யாவும் ஓடும், சகல சித்தும் ஆடலாம்.
4
உச்சாடனம்
தெற்கு
............
சங்குமணி
சக்தி கணபதி
1008 உரு ஓம் கிலி(யுஞ்) சவ்
நோய்கள், பில்லி, சூனியம் யாவும் ஓடும், சகல சித்தும் ஆடலாம்.
ஆ his ருஷ்ணம் | வடகிழக்கு | பட்டு வஸ்திரம் | படிகமணி | வாலை கணபதி | 1008 உரு ஓம் கிலி | ஆதியென்ற வினைகள் அகலும், அடங்காதவை எல்லாம் அடங்கும்.
5
ஆ his ருஷ்ணம்
வடகிழக்கு
பட்டு வஸ்திரம்
படிகமணி
வாலை கணபதி
1008 உரு ஓம் கிலி
ஆதியென்ற வினைகள் அகலும், அடங்காதவை எல்லாம் அடங்கும்.
வித்வேஷணம் | தென்மேற்கு | வெள்ளைத்துணி | பவளமணி | உச்சிட்ட கணபதி | 1008 உரு ஓம் ஸ்ரீயும் மறி | கரத்தினால் தொட ஒன்று பத்தாக வளரும், திருநீறை வித்வேஷணம் ஓதி பெண்களுக்குக் கடாட்சித்தால் கர்ப்பம் என்ற உற்பனம் சித்தியாகும்.
6
வித்வேஷணம்
தென்மேற்கு
வெள்ளைத்துணி
பவளமணி
உச்சிட்ட கணபதி
1008 உரு ஓம் ஸ்ரீயும் மறி
கரத்தினால் தொட ஒன்று பத்தாக வளரும், திருநீறை வித்வேஷணம் ஓதி பெண்களுக்குக் கடாட்சித்தால் கர்ப்பம் என்ற உற்பனம் சித்தியாகும்.
மாரணம் | தென்கிழக்கு | வேங்கை | எட்டிமணி | உக்கிர கணபதி ஓம் றீங் நசி | 1008 உரு | சகல பிணிகள், சத்துருக்கள் மாரணம்
7
மாரணம்
தென்கிழக்கு
வேங்கை
எட்டிமணி
உக்கிர கணபதி ஓம் றீங் நசி
1008 உரு
சகல பிணிகள், சத்துருக்கள் மாரணம்
பேதனம் | வடமேற்கு | ............ | மிளகுமணி | மூல கணபதி | 1008 உரு ஓம் ரீம் அம் | உனது உருவம் பலவிதமாய் தோன்றும். பேதனம் ஓதி விபூதியைப் பிணியாளர் கையில் கட்டினால் சுர தோஷம், வீக்கம் யாவும் பேதனமாகும்.
8
பேதனம்
வடமேற்கு
............
மிளகுமணி
மூல கணபதி
1008 உரு ஓம் ரீம் அம்
உனது உருவம் பலவிதமாய் தோன்றும். பேதனம் ஓதி விபூதியைப் பிணியாளர் கையில் கட்டினால் சுர தோஷம், வீக்கம் யாவும் பேதனமாகும்.
Page 2
நந்தீசர் சர்வ கலை ஞானம் 1000
தம்பனம்
கடம்பை மான் தோல்
நமசிவய
பலாப் பலகை
தாமரைப் பூ
பச்சைப்பட்டு
செம்புத் தகடு
அரசு, மா
நந்தீசர் சர்வ கலை ஞானம் 1000
மோகனம்
புலித்தோல்
சிவயநம
மாம்பலகை
முல்லைப்பூ
மஞ்சள் (நிறத்) துணி
தங்கத் தகடு
புங்கன், ஆத்தி
நந்தீசர் சர்வ கலை ஞானம் 1000
வசியம்
மான் தோல்
நமசிவய
வில்வப் பலகை
மல்லிகைப் பூ
செம்பட்டுத் துணி
பொன் தகடு
வெட்டிவேர், விலாமிச்சம்வேர்
நந்தீசர் சர்வ கலை ஞானம் 1000
உச்சாடனம்
தாபத் தோல்
வயநமசி
வெட்பாலை பலகை
தும்பைப் பூ
பஞ்சவர்ணத் துணி
பித்தளைத் தகடு
ஆலன், அமிர்தவல்லி
நந்தீசர் சர்வ கலை ஞானம் 1000
வித்வேஷணம்
கழுதைத் தோல்
நமயவசி
எட்டிப் பலகை
காக்கணம் பூ
கழுதைவர்ணத் துணி
வெண்கலத் தகடு
நெல்லி, நாவல்
நந்தீசர் சர்வ கலை ஞானம் 1000
பேதனம்
கழுதைத் தோல்
வயநமசி
சில்லன் (தில்லை) பலகை
மத்தன் பூ (ஊமத்தன்பூ)
வெள்ளைத் துணி
வெள்ளித் தகடு
அத்தி, இலுப்பை
நந்தீசர் சர்வ கலை ஞானம் 1000
ஆRegion / ஆகிருஷ்ணம் (ஆகர்ஷணம்)
பூனைப் புலித் தோல்
யவசிமந
வெண்ணாவல் பலகை
அலரிப் பூ
ஆந்தை வர்ணத் துணி
பஞ்சலோகத் தகடு
பேயத்தி, கடுகுரோகணி
நந்தீசர் சர்வ கலை ஞானம் 1000
மாரணம்
கரடித் தோல்
நயமசிவ
அத்திப் பலகை
கடலைப் பூ
கறுப்பு நிறத் துணி
வங்கத் தகடு
எருக்கு, கொம்புக் கள்ளி, வேப்பெண்ணெய்
Page 3
நவக்கிரகங்கள், இராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கான மூலிகைகள் 671
பிறந்த நட்சத்திரம்: அசுவினி நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: எட்டி இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: பக்கவாதம், காக்கை வலி, சன்னி, கடிநஞ்சு, கரப்பான், முள்ளந்தண்டு வலி.
பிறந்த நட்சத்திரம்: அசுவினி | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: எட்டி | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: பக்கவாதம், காக்கை வலி, சன்னி, கடிநஞ்சு, கரப்பான், முள்ளந்தண்டு வலி.
பிறந்த நட்சத்திரம்: பரணி நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: நெல்லி இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: பீனிசம், வெறி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், மலக்கட்டு, பிரமேகம்.
பிறந்த நட்சத்திரம்: பரணி | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: நெல்லி | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: பீனிசம், வெறி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், மலக்கட்டு, பிரமேகம்.
பிறந்த நட்சத்திரம்: கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: அத்தி இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: மூலவாயு, மூலக்கிராணி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, வெள்ளை வாத நோய், மலக்கட்டு.
பிறந்த நட்சத்திரம்: கார்த்திகை | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: அத்தி | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: மூலவாயு, மூலக்கிராணி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, வெள்ளை வாத நோய், மலக்கட்டு.
பிறந்த நட்சத்திரம்: ரோகிணி நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: நாவல் இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: இருமல், பெரும்பாடு, ஈளை வாதம், கரப்பான், நீரிழிவு, குருதிக் கழிச்சல், நீர் வேட்கை.
பிறந்த நட்சத்திரம்: ரோகிணி | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: நாவல் | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: இருமல், பெரும்பாடு, ஈளை வாதம், கரப்பான், நீரிழிவு, குருதிக் கழிச்சல், நீர் வேட்கை.
பிறந்த நட்சத்திரம்: மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: கருங்காலி இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: பித்தகுன்மம், வெள்ளை, பெருவயிறு, இருமல், திமிர்வாதம், நீரிழிவு, பெருநோய்.
பிறந்த நட்சத்திரம்: மிருகசீரிடம் | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: கருங்காலி | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: பித்தகுன்மம், வெள்ளை, பெருவயிறு, இருமல், திமிர்வாதம், நீரிழிவு, பெருநோய்.
பிறந்த நட்சத்திரம்: திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: செஞ்சந்தனம் இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: கரப்பான், மேக நீர், ஆண்மைக் குறைவு.
பிறந்த நட்சத்திரம்: திருவாதிரை | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: செஞ்சந்தனம் | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: கரப்பான், மேக நீர், ஆண்மைக் குறைவு.
பிறந்த நட்சத்திரம்: புனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: மூங்கில் இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: குருதியழல், இடைவிடாத சுரம், குடற்குலை, சூதக்கட்டு, வாதம், இரைப்பு, சொறி சிரங்கு, ஆண்மைக் குறைவு.
பிறந்த நட்சத்திரம்: புனர்பூசம் | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: மூங்கில் | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: குருதியழல், இடைவிடாத சுரம், குடற்குலை, சூதக்கட்டு, வாதம், இரைப்பு, சொறி சிரங்கு, ஆண்மைக் குறைவு.
பிறந்த நட்சத்திரம்: பூசம் நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: அரசு இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: வன்மை, சுரம், முக்குற்றம், பித்த வெடிப்பு, மலக்கட்டு, சொறி சிரங்கு.
பிறந்த நட்சத்திரம்: பூசம் | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: அரசு | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: வன்மை, சுரம், முக்குற்றம், பித்த வெடிப்பு, மலக்கட்டு, சொறி சிரங்கு.
பிறந்த நட்சத்திரம்: ஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: புன்னை இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: நீங்கா மேகம், முப்பிணி, கரப்பான், சொறி சிரங்கு, செவிப்புண், சன்னி, வாதம், இசிவு.
பிறந்த நட்சத்திரம்: ஆயில்யம் | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: புன்னை | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: நீங்கா மேகம், முப்பிணி, கரப்பான், சொறி சிரங்கு, செவிப்புண், சன்னி, வாதம், இசிவு.
பிறந்த நட்சத்திரம்: மகம் நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: ஆல் இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: மேகம், வயிற்றுக் கடுப்பு, மலக்கட்டு, வாய்ப்புண், நீரிழிவு, ஆண்மைக் குறைவு.
பிறந்த நட்சத்திரம்: மகம் | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: ஆல் | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: மேகம், வயிற்றுக் கடுப்பு, மலக்கட்டு, வாய்ப்புண், நீரிழிவு, ஆண்மைக் குறைவு.
பிறந்த நட்சத்திரம்: பூரம் நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: பலாசு இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: அண்டவாதம், முக்குற்றம், குடைச்சல், வயிற்று நோய், கீல் வாதம், மார்பு வலி, படை.
பிறந்த நட்சத்திரம்: பூரம் | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: பலாசு | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: அண்டவாதம், முக்குற்றம், குடைச்சல், வயிற்று நோய், கீல் வாதம், மார்பு வலி, படை.
பிறந்த நட்சத்திரம்: உத்திரம் நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: அலரி இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: நஞ்சு, சுரமூர்ச்சை, வெள்ளை வெட்டை, குன்மம், நரம்புச் சிலந்தி.
பிறந்த நட்சத்திரம்: உத்திரம் | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: அலரி | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: நஞ்சு, சுரமூர்ச்சை, வெள்ளை வெட்டை, குன்மம், நரம்புச் சிலந்தி.
பிறந்த நட்சத்திரம்: அஸ்தம் நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: வேலம் இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: மூலவாயு, மூலக்கிராணி, ரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, வெப்பு, புண், மலக்கட்டு.
பிறந்த நட்சத்திரம்: அஸ்தம் | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: வேலம் | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: மூலவாயு, மூலக்கிராணி, ரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, வெப்பு, புண், மலக்கட்டு.
Page 4
672 பூர்வீகம் தொகுப்பு நூல் களஞ்சியம் பிறந்த நட்சத்திரம் | நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம் | இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள் சித்திரை | வில்வம் | மேகம், மந்தம், குன்மம், கண் இருள், சுக்கில நட்டம், உடல் கடுப்பு.
பிறந்த நட்சத்திரம்: சித்திரை, நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: வில்வம், இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: மேகம், மந்தம், குன்மம், கண் இருள், சுக்கில நட்டம், உடல் கடுப்பு.
சுவாதி | மருது | நீரிழிவு, வெள்ளை, மயக்கம், இருமல், நீர் வேட்கை, பெருநோய், புழுநோய், வயிற்று நோய்.
பிறந்த நட்சத்திரம்: சுவாதி, நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: மருது, இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: நீரிழிவு, வெள்ளை, மயக்கம், இருமல், நீர் வேட்கை, பெருநோய், புழுநோய், வயிற்று நோய்.
விசாகம் | விளா | இருமல், இரைப்பு, சுவையின்மை, வெறி, பித்தம், நீரிழிவு, வெள்ளை, பெரும்பாடு.
பிறந்த நட்சத்திரம்: விசாகம், நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: விளா, இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: இருமல், இரைப்பு, சுவையின்மை, வெறி, பித்தம், நீரிழிவு, வெள்ளை, பெரும்பாடு.
அனுஷம் | மகிழம் | மேகச்சூடு, நீர் வேட்கை, இளைப்பு, வெட்டை, நாட்பட்ட புண்.
பிறந்த நட்சத்திரம்: அனுஷம், நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: மகிழம், இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: மேகச்சூடு, நீர் வேட்கை, இளைப்பு, வெட்டை, நாட்பட்ட புண்.
கேட்டை | பிராயன் | கடுவன், குடல்வாயு, பொருமல், பல்வலி, உடல் மெலிவு.
பிறந்த நட்சத்திரம்: கேட்டை, நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: பிராயன், இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: கடுவன், குடல்வாயு, பொருமல், பல்வலி, உடல் மெலிவு.
மூலம் | மாமரம் | ஆண்மைக்குறைவு, சீதக்கழிச்சல், குருதிக் கழிச்சல், கடுப்பு, சூடு, பெரும்பாடு, வாந்தி, வெள்ளை.
பிறந்த நட்சத்திரம்: மூலம், நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: மாமரம், இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: ஆண்மைக்குறைவு, சீதக்கழிச்சல், குருதிக் கழிச்சல், கடுப்பு, சூடு, பெரும்பாடு, வாந்தி, வெள்ளை.
பூராடம் | வஞ்சி | நீர்வேட்கை, நீரிழிவு, புண், திமிர்வாதம், மேகவெட்டை, சுரம், அஸ்திசுரம், வாதம்.
பிறந்த நட்சத்திரம்: பூராடம், நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: வஞ்சி, இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: நீர்வேட்கை, நீரிழிவு, புண், திமிர்வாதம், மேகவெட்டை, சுரம், அஸ்திசுரம், வாதம்.
உத்திராடம் | சக்கைப்பலா | வயிற்றுப் புழு, உடல் வலி, படர்தாமரை, வயிற்று வலி, கரப்பான், புற்று.
பிறந்த நட்சத்திரம்: உத்திராடம், நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: சக்கைப்பலா, இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: வயிற்றுப் புழு, உடல் வலி, படர்தாமரை, வயிற்று வலி, கரப்பான், புற்று.
திருவோணம் | எருக்கு | ஐயநோய், ஐவகை வலி, மூட்டு, வீக்கம், வளி நோய், அக்கினி மாந்தம், மலக்கட்டு.
பிறந்த நட்சத்திரம்: திருவோணம், நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: எருக்கு, இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: ஐயநோய், ஐவகை வலி, மூட்டு, வீக்கம், வளி நோய், அக்கினி மாந்தம், மலக்கட்டு.
அவிட்டம் | வன்னி | நஞ்சு, வளி நோய், சன்னி, முப்பிணி, ஐயப் பெருக்கு, சொறி, கபம்.
பிறந்த நட்சத்திரம்: அவிட்டம், நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: வன்னி, இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: நஞ்சு, வளி நோய், சன்னி, முப்பிணி, ஐயப் பெருக்கு, சொறி, கபம்.
சதயம் | கடம்பு | என்பு சுரம், குளிர் சுரம், பிடிப்பு, கண்நோய், வளி நோய், நீரேற்றம், வாய்ப்புண், தொண்டைப்புண்.
பிறந்த நட்சத்திரம்: சதயம், நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: கடம்பு, இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: என்பு சுரம், குளிர் சுரம், பிடிப்பு, கண்நோய், வளி நோய், நீரேற்றம், வாய்ப்புண், தொண்டைப்புண்.
பூரட்டாதி | கருமருது | ஆண்மைக் குறைவு, சீதக்கழிச்சல், குருதிக் கழிச்சல், கடுப்பு, சூடு, பெரும்பாடு, வாந்தி, வெள்ளைப் படுதல்.
பிறந்த நட்சத்திரம்: பூரட்டாதி, நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: கருமருது, இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: ஆண்மைக் குறைவு, சீதக்கழிச்சல், குருதிக் கழிச்சல், கடுப்பு, சூடு, பெரும்பாடு, வாந்தி, வெள்ளைப் படுதல்.
உத்திரட்டாதி | வேம்பு | வயிற்றுப்புண், பெருநோய், நஞ்சு, சுரம், அம்மை, சொறி, சிரங்கு, பித்தப்பை, காமாலை.
பிறந்த நட்சத்திரம்: உத்திரட்டாதி, நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: வேம்பு, இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: வயிற்றுப்புண், பெருநோய், நஞ்சு, சுரம், அம்மை, சொறி, சிரங்கு, பித்தப்பை, காமாலை.
ரேவதி | இலுப்பை | இடுப்புவலி, கடுவன், கரப்பான், வீக்கம், திரிதோடம், தீச்சுரம், நீர்வேட்கை.
பிறந்த நட்சத்திரம்: ரேவதி, நட்சத்திரத்திற்குரிய மூலிகைத் தாவரம்: இலுப்பை, இந்த நட்சத்திரத்திற்குரிய நோய்கள்: இடுப்புவலி, கடுவன், கரப்பான், வீக்கம், திரிதோடம், தீச்சுரம், நீர்வேட்கை.
Page 5
676 பூர்வீகம் தொகுப்பு நூல் களஞ்சியம் வ. எண்: 1. உகந்த தாவரம்: வில்வம் தலத்தின் பெயர்: இராமேஸ்வரம், திருவையாறு
1
உகந்த தாவரம்: வில்வம், தலத்தின் பெயர்: இராமேஸ்வரம், திருவையாறு
வ. எண்: 2. உகந்த தாவரம்: வன்னி தலத்தின் பெயர்: விருத்தாசலம்
2
உகந்த தாவரம்: வன்னி, தலத்தின் பெயர்: விருத்தாசலம்
வ. எண்: 3. உகந்த தாவரம்: சரக்கொன்றை தலத்தின் பெயர்: திருப்பந்தணை நல்லூர், திருக்கோவிலூர்
3
உகந்த தாவரம்: சரக்கொன்றை, தலத்தின் பெயர்: திருப்பந்தணை நல்லூர், திருக்கோவிலூர்
வ. எண்: 4. உகந்த தாவரம்: புன்னை தலத்தின் பெயர்: திருவெண்ணை நல்லூர், திருப்புலியூர்
4
உகந்த தாவரம்: புன்னை, தலத்தின் பெயர்: திருவெண்ணை நல்லூர், திருப்புலியூர்
வ. எண்: 5. உகந்த தாவரம்: குரும்பலா தலத்தின் பெயர்: குற்றாலம், கோட்டியூர்
5
உகந்த தாவரம்: குரும்பலா, தலத்தின் பெயர்: குற்றாலம், கோட்டியூர்
வ. எண்: 6. உகந்த தாவரம்: மா தலத்தின் பெயர்: காஞ்சிபுரம், திருச்சிரீவரமங்கை
6
உகந்த தாவரம்: மா, தலத்தின் பெயர்: காஞ்சிபுரம், திருச்சிரீவரமங்கை
வ. எண்: 7. உகந்த தாவரம்: அரசு தலத்தின் பெயர்: திருவாடுதுறை, திருப்புள்ளாணி
7
உகந்த தாவரம்: அரசு, தலத்தின் பெயர்: திருவாடுதுறை, திருப்புள்ளாணி
வ. எண்: 8. உகந்த தாவரம்: ஆல் தலத்தின் பெயர்: திருவாலங்காடு, திருவில்லிப்புத்தூர்
8
உகந்த தாவரம்: ஆல், தலத்தின் பெயர்: திருவாலங்காடு, திருவில்லிப்புத்தூர்
வ. எண்: 9. உகந்த தாவரம்: பனை தலத்தின் பெயர்: திருப்பனந்தாள், திருக்குறுங்குடி
9
உகந்த தாவரம்: பனை, தலத்தின் பெயர்: திருப்பனந்தாள், திருக்குறுங்குடி
வ. எண்: 10. உகந்த தாவரம்: செண்பகம் தலத்தின் பெயர்: திருநாகேஸ்வரம், திருச்சேரை
10
உகந்த தாவரம்: செண்பகம், தலத்தின் பெயர்: திருநாகேஸ்வரம், திருச்சேரை
வ. எண்: 11. உகந்த தாவரம்: வாழை தலத்தின் பெயர்: திருக்கழுகுன்றம், திருக்கரம்பனூர்
11
உகந்த தாவரம்: வாழை, தலத்தின் பெயர்: திருக்கழுகுன்றம், திருக்கரம்பனூர்
வ. எண்: 12. உகந்த தாவரம்: புங்கன் தலத்தின் பெயர்: திருப்புங்கூர்
12
உகந்த தாவரம்: புங்கன், தலத்தின் பெயர்: திருப்புங்கூர்
வ. எண்: 13. உகந்த தாவரம்: பாதிரி தலத்தின் பெயர்: திருப்பாதிரிப்புலியூர், நாகப்பட்டினம்
13
உகந்த தாவரம்: பாதிரி, தலத்தின் பெயர்: திருப்பாதிரிப்புலியூர், நாகப்பட்டினம்
வ. எண்: 14. உகந்த தாவரம்: பவழமல்லிகை தலத்தின் பெயர்: திருநாரையூர், திருவைகுந்தம்
14
உகந்த தாவரம்: பவழமல்லிகை, தலத்தின் பெயர்: திருநாரையூர், திருவைகுந்தம்
வ. எண்: 15. உகந்த தாவரம்: புரசு தலத்தின் பெயர்: திருக்கஞ்சனூர், திருப்பார்த்தன்பள்ளி
15
உகந்த தாவரம்: புரசு, தலத்தின் பெயர்: திருக்கஞ்சனூர், திருப்பார்த்தன்பள்ளி
வ. எண்: 16. உகந்த தாவரம்: மகிழும் தலத்தின் பெயர்: திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை
16
உகந்த தாவரம்: மகிழும், தலத்தின் பெயர்: திருவண்ணாமலை, திருக்கண்ணமங்கை
வ. எண்: 17. உகந்த தாவரம்: இலந்தை தலத்தின் பெயர்: திருஉத்திரகோசமங்கை
17
உகந்த தாவரம்: இலந்தை, தலத்தின் பெயர்: திருஉத்திரகோசமங்கை
வ. எண்: 18. உகந்த தாவரம்: முள்ளிலவு தலத்தின் பெயர்: நன்னிலம்
18
உகந்த தாவரம்: முள்ளிலவு, தலத்தின் பெயர்: நன்னிலம்
வ. எண்: 19. உகந்த தாவரம்: முல்லை தலத்தின் பெயர்: திருமுல்லைவாயில்
19
உகந்த தாவரம்: முல்லை, தலத்தின் பெயர்: திருமுல்லைவாயில்
வ. எண்: 20. உகந்த தாவரம்: மல்லிகை தலத்தின் பெயர்: திருஉசாதானம்
20
உகந்த தாவரம்: மல்லிகை, தலத்தின் பெயர்: திருஉசாதானம்
வ. எண்: 21. உகந்த தாவரம்: பெருமல்லிக்கொடி தலத்தின் பெயர்: திருக்கடையூர்
21
உகந்த தாவரம்: பெருமல்லிக்கொடி, தலத்தின் பெயர்: திருக்கடையூர்
வ. எண்: 22. உகந்த தாவரம்: மூங்கில் தலத்தின் பெயர்: திருநெல்வேலி, திருவெண்ணை நல்லூர்
22
உகந்த தாவரம்: மூங்கில், தலத்தின் பெயர்: திருநெல்வேலி, திருவெண்ணை நல்லூர்
வ. எண்: 23. உகந்த தாவரம்: அலரி தலத்தின் பெயர்: திருநெடுங்களம்
23
உகந்த தாவரம்: அலரி, தலத்தின் பெயர்: திருநெடுங்களம்
வ. எண்: 24. உகந்த தாவரம்: இலுப்பை தலத்தின் பெயர்: திருச்செங்கோடு
24
உகந்த தாவரம்: இலுப்பை, தலத்தின் பெயர்: திருச்செங்கோடு
வ. எண்: 25. உகந்த தாவரம்: கடம்பு தலத்தின் பெயர்: மதுரை, திருக்கடம்பூர்
25
உகந்த தாவரம்: கடம்பு, தலத்தின் பெயர்: மதுரை, திருக்கடம்பூர்
வ. எண்: 26. உகந்த தாவரம்: ஆத்தி தலத்தின் பெயர்: திருச்செங்காட்டங்குடி
26
உகந்த தாவரம்: ஆத்தி, தலத்தின் பெயர்: திருச்செங்காட்டங்குடி
வ. எண்: 27. உகந்த தாவரம்: காட்டு எலுமிச்சை தலத்தின் பெயர்: ஆவுடையார்கோயில்
27
உகந்த தாவரம்: காட்டு எலுமிச்சை, தலத்தின் பெயர்: ஆவுடையார்கோயில்
வ. எண்: 28. உகந்த தாவரம்: நெல்லி தலத்தின் பெயர்: திருநெல்லிக்காய்
28
உகந்த தாவரம்: நெல்லி, தலத்தின் பெயர்: திருநெல்லிக்காய்
வ. எண்: 29. உகந்த தாவரம்: பன்னீர் மரம் தலத்தின் பெயர்: கீழே திருக்காட்டுப்பள்ளி
29
உகந்த தாவரம்: பன்னீர் மரம், தலத்தின் பெயர்: கீழே திருக்காட்டுப்பள்ளி
வ. எண்: 30. உகந்த தாவரம்: குருக்கத்தி தலத்தின் பெயர்: திருமுருகன்பூண்டி
30
உகந்த தாவரம்: குருக்கத்தி, தலத்தின் பெயர்: திருமுருகன்பூண்டி
வ. எண்: 31. உகந்த தாவரம்: அத்தி தலத்தின் பெயர்: திருவொற்றியூர்
31
உகந்த தாவரம்: அத்தி, தலத்தின் பெயர்: திருவொற்றியூர்
வ. எண்: 32. உகந்த தாவரம்: எருக்கு தலத்தின் பெயர்: சூரியனார்கோயில்
32
உகந்த தாவரம்: எருக்கு, தலத்தின் பெயர்: சூரியனார்கோயில்
வ. எண்: 33. உகந்த தாவரம்: சந்தனம் தலத்தின் பெயர்: திருவழுந்தூர்
33
உகந்த தாவரம்: சந்தனம், தலத்தின் பெயர்: திருவழுந்தூர்
வ. எண்: 34. உகந்த தாவரம்: தாழை தலத்தின் பெயர்: திருச்சாய்க்காடு, அன்பில்
34
உகந்த தாவரம்: தாழை, தலத்தின் பெயர்: திருச்சாய்க்காடு, அன்பில்
வ. எண்: 35. உகந்த தாவரம்: பிரம்பு தலத்தின் பெயர்: திருக்கோடிக்கா
35
உகந்த தாவரம்: பிரம்பு, தலத்தின் பெயர்: திருக்கோடிக்கா
Page 6
தல விருட்சங்களும் பரிகாரக மூலிகைகளும் 677 வ. எண் | உகந்த தாவரம் | தலத்தின் பெயர் 36. | தென்னை | திருத்தெங்கூர்
36
உகந்த தாவரம்: தென்னை | தலத்தின் பெயர்: திருத்தெங்கூர்
- | நாவல் | திருவானைக்காவல்
37
உகந்த தாவரம்: நாவல் | தலத்தின் பெயர்: திருவானைக்காவல்
- | புளி | திருசுஞ்சோய்மலை, திருக்குருங்கூர்
38
உகந்த தாவரம்: புளி | தலத்தின் பெயர்: திருசுஞ்சோய்மலை, திருக்குருங்கூர்
- | மந்தாரை | காளையார்கோயில்
39
உகந்த தாவரம்: மந்தாரை | தலத்தின் பெயர்: காளையார்கோயில்
- | மருதம் | திருவிடைமருதூர்
40
உகந்த தாவரம்: மருதம் | தலத்தின் பெயர்: திருவிடைமருதூர்
- | மாவிலங்கம் | திருச்சேரை, திருநாட்டியத்தான்குடி
41
உகந்த தாவரம்: மாவிலங்கம் | தலத்தின் பெயர்: திருச்சேரை, திருநாட்டியத்தான்குடி
- | வேம்பு | வைத்தீஸ்வரன்கோவில்
42
உகந்த தாவரம்: வேம்பு | தலத்தின் பெயர்: வைத்தீஸ்வரன்கோவில்
- | அசோகு | திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்)
43
உகந்த தாவரம்: அசோகு | தலத்தின் பெயர்: திருமாலிருஞ்சோலை (அழகர்கோயில்)
- | அகில் | திருக்காராயில்
44
உகந்த தாவரம்: அகில் | தலத்தின் பெயர்: திருக்காராயில்
45.. | ஊமத்தை | திருமணஞ்சேரி
45..
உகந்த தாவரம்: ஊமத்தை | தலத்தின் பெயர்: திருமணஞ்சேரி
- | எலுமிச்சை | திருமாகரல்
46
உகந்த தாவரம்: எலுமிச்சை | தலத்தின் பெயர்: திருமாகரல்
- | கடுக்காய் | திருக்குருக்கை வீரட்டம்
47
உகந்த தாவரம்: கடுக்காய் | தலத்தின் பெயர்: திருக்குருக்கை வீரட்டம்
- | கருங்காலி | திருஅம்பர்மாகாளம்
48
உகந்த தாவரம்: கருங்காலி | தலத்தின் பெயர்: திருஅம்பர்மாகாளம்
- | கல்லத்தி | திருப்பரங்குன்றம்
49
உகந்த தாவரம்: கல்லத்தி | தலத்தின் பெயர்: திருப்பரங்குன்றம்
- | காரை | காரைக்காடு
50
உகந்த தாவரம்: காரை | தலத்தின் பெயர்: காரைக்காடு
- | பச்சைக்கிளுவை | திருக்கடைமுடி
51
உகந்த தாவரம்: பச்சைக்கிளுவை | தலத்தின் பெயர்: திருக்கடைமுடி
- | ஆமணக்கு | திருக்கொடையூர்
52
உகந்த தாவரம்: ஆமணக்கு | தலத்தின் பெயர்: திருக்கொடையூர்
- | கோரை | திருச்சாய்க்காடு
53
உகந்த தாவரம்: கோரை | தலத்தின் பெயர்: திருச்சாய்க்காடு
- | சதுரக்கள்ளி | திருப்புனவாயில்
54
உகந்த தாவரம்: சதுரக்கள்ளி | தலத்தின் பெயர்: திருப்புனவாயில்
- | தருப்பைப் புல் | திருநள்ளாறு
55
உகந்த தாவரம்: தருப்பைப் புல் | தலத்தின் பெயர்: திருநள்ளாறு
- | தில்லை | சிதம்பரம்
56
உகந்த தாவரம்: தில்லை | தலத்தின் பெயர்: சிதம்பரம்
- | தேற்றான்கொட்டை | திருக்குவளை
57
உகந்த தாவரம்: தேற்றான்கொட்டை | தலத்தின் பெயர்: திருக்குவளை
- | நந்தியாவட்டன் | திருவெண்ணியூர்
58
உகந்த தாவரம்: நந்தியாவட்டன் | தலத்தின் பெயர்: திருவெண்ணியூர்
- | நாரத்தை | திருப்பேரையூர்
59
உகந்த தாவரம்: நாரத்தை | தலத்தின் பெயர்: திருப்பேரையூர்
- | நொச்சி | திருநரையூர்
60
உகந்த தாவரம்: நொச்சி | தலத்தின் பெயர்: திருநரையூர்
- | பிராயன்மரம் | திருப்பராய்த்துறை
61
உகந்த தாவரம்: பிராயன்மரம் | தலத்தின் பெயர்: திருப்பராய்த்துறை
- | வெட்பாலை | திருப்பாலைத்துறை
62
உகந்த தாவரம்: வெட்பாலை | தலத்தின் பெயர்: திருப்பாலைத்துறை
- | சிறுபூளை | ஆலங்குடி
63
உகந்த தாவரம்: சிறுபூளை | தலத்தின் பெயர்: ஆலங்குடி
- | சீந்தில் | கரூர்
64
உகந்த தாவரம்: சீந்தில் | தலத்தின் பெயர்: கரூர்
- | வாகை | திருவாழ்கொழிபுத்தூர்
65
உகந்த தாவரம்: வாகை | தலத்தின் பெயர்: திருவாழ்கொழிபுத்தூர்
- | வால்மிளகு | தக்கோலம்
66
உகந்த தாவரம்: வால்மிளகு | தலத்தின் பெயர்: தக்கோலம்
- | விளா | திருக்காராயில்
67
உகந்த தாவரம்: விளா | தலத்தின் பெயர்: திருக்காராயில்
- | விழல் | திருவிழநகர்
68
உகந்த தாவரம்: விழல் | தலத்தின் பெயர்: திருவிழநகர்
- | விழுதி | திருவீழிமிழலை
69
உகந்த தாவரம்: விழுதி | தலத்தின் பெயர்: திருவீழிமிழலை
- | வெள்வேல் | திருவேற்காடு
70
உகந்த தாவரம்: வெள்வேல் | தலத்தின் பெயர்: திருவேற்காடு
Page 7
678 பூர்வீகம் தொகுப்பு நூல் களஞ்சியம்
பரிகாரக மூலிகைகள்
பரிகாரக மூலிகைகள் அட்டவணை தலைப்பு
- நினைத்ததைக் கொடுக்கும் மரம் | வெள்ளை மந்தாரை
1
வகை: நினைத்ததைக் கொடுக்கும் மரம் | மூலிகையின் பெயர்: வெள்ளை மந்தாரை
- நல்ல பாரம்பரியத்திற்கான மரம் | சந்தான மரம்
2
வகை: நல்ல பாரம்பரியத்திற்கான மரம் | மூலிகையின் பெயர்: சந்தான மரம்
- சிரஞ்சீவி மரம் | அனுமன் மரம்
3
வகை: சிரஞ்சீவி மரம் | மூலிகையின் பெயர்: அனுமன் மரம்
- புத்திர பாக்கிய மரம் (இன விருத்திக்கான / மலடு நீக்கும் மரம்) | பும்சிக மரம்
4
வகை: புத்திர பாக்கிய மரம் (இன விருத்திக்கான / மலடு நீக்கும் மரம்) | மூலிகையின் பெயர்: பும்சிக மரம்
- வாஸ்து பரிகாரக மரம் | குருந்த மரம்
5
வகை: வாஸ்து பரிகாரக மரம் | மூலிகையின் பெயர்: குருந்த மரம்
- விபத்து தடுக்கும் மரம் | பன்னீர் மரம்
6
வகை: விபத்து தடுக்கும் மரம் | மூலிகையின் பெயர்: பன்னீர் மரம்
- ஞான மரம் | மகிழ மரம்
7
வகை: ஞான மரம் | மூலிகையின் பெயர்: மகிழ மரம்
- தீமையைத் தடுக்கும் செடி | பேய் மிரட்டி / பெருந்தும்பை
8
வகை: தீமையைத் தடுக்கும் செடி | மூலிகையின் பெயர்: பேய் மிரட்டி / பெருந்தும்பை
- அதிர்ஷ்ட மரம் | அகண்ட வில்வம் / மாவிலிங்கம்
9
வகை: அதிர்ஷ்ட மரம் | மூலிகையின் பெயர்: அகண்ட வில்வம் / மாவிலிங்கம்
- ஆரோக்கிய மரம் | விடத்தேரி மரம்
10
வகை: ஆரோக்கிய மரம் | மூலிகையின் பெயர்: விடத்தேரி மரம்
- திருமண மரம் | பின்னை மரம்
11
வகை: திருமண மரம் | மூலிகையின் பெயர்: பின்னை மரம்
- தீமையைத் தடுக்கும் மரம் | கதம்ப மரம் / கடம்ப மரம்
12
வகை: தீமையைத் தடுக்கும் மரம் | மூலிகையின் பெயர்: கதம்ப மரம் / கடம்ப மரம்
- செல்வ வளம் தரும் மரம் | கருநெல்லி மரம்
13
வகை: செல்வ வளம் தரும் மரம் | மூலிகையின் பெயர்: கருநெல்லி மரம்
- சௌபாக்கிய மரம் | சண்பக மரம்
14
வகை: சௌபாக்கிய மரம் | மூலிகையின் பெயர்: சண்பக மரம்
- மின்னலைத் தடுக்கும் மரம் | பிராயன் மரம்
15
வகை: மின்னலைத் தடுக்கும் மரம் | மூலிகையின் பெயர்: பிராயன் மரம்
- கதிர்வீச்சைத் தடுக்கும் மரம் | மூக்குசளிப் பழ மரம்
16
வகை: கதிர்வீச்சைத் தடுக்கும் மரம் | மூலிகையின் பெயர்: மூக்குசளிப் பழ மரம்
Page 8
வ. எண்: 1. | கிரகம்: சூரியன் | பண்பு: மிதமான வெப்பம் மற்றும் வறட்சி | பண்பினை பிரதிபலிக்கும் தாவரம்: எருக்கன் | ஆதிக்கமுள்ள உடல் பகுதி: இதயம் & வயிறு | வழிபாட்டிற்குரிய தாவரம் (மலர்): செந்தாமரை | கிரக தானியம்: கோதுமை | வழிபடும் தெய்வம்: சிவன்
1
சிவன்
எருக்கன்
செந்தாமரை
கிரகம்: சூரியன்; பண்பு: மிதமான வெப்பம் மற்றும் வறட்சி; ஆதிக்கமுள்ள உடல் பகுதி: இதயம் & வயிறு; கிரக தானியம்: கோதுமை
வ. எண்: 2. | கிரகம்: சந்திரன் | பண்பு: குளிர்ச்சி | பண்பினை பிரதிபலிக்கும் தாவரம்: முருக்கன் | ஆதிக்கமுள்ள உடல் பகுதி: மார்பு | வழிபாட்டிற்குரிய தாவரம் (மலர்): வெள்ளலரி | கிரக தானியம்: பச்சரிசி | வழிபடும் தெய்வம்: பார்வதி
2
பார்வதி
முருக்கன்
வெள்ளலரி
கிரகம்: சந்திரன்; பண்பு: குளிர்ச்சி; ஆதிக்கமுள்ள உடல் பகுதி: மார்பு; கிரக தானியம்: பச்சரிசி
வ. எண்: 3. | கிரகம்: செவ்வாய் | பண்பு: மிகுதியான வெப்பம் மற்றும் வறட்சி | பண்பினை பிரதிபலிக்கும் தாவரம்: கருங்காலி | ஆதிக்கமுள்ள உடல் பகுதி: தலை | வழிபாட்டிற்குரிய தாவரம் (மலர்): செண்பகம் | கிரக தானியம்: துவரை | வழிபடும் தெய்வம்: முருகன்
3
முருகன்
கருங்காலி
செண்பகம்
கிரகம்: செவ்வாய்; பண்பு: மிகுதியான வெப்பம் மற்றும் வறட்சி; ஆதிக்கமுள்ள உடல் பகுதி: தலை; கிரக தானியம்: துவரை
வ. எண்: 4. | கிரகம்: புதன் | பண்பு: குளிர்ச்சி கலந்த வறட்சி | பண்பினை பிரதிபலிக்கும் தாவரம்: நாயுருவி | ஆதிக்கமுள்ள உடல் பகுதி: கழுத்து | வழிபாட்டிற்குரிய தாவரம் (மலர்): வெண்காந்தள் | கிரக தானியம்: பச்சைப்பயறு | வழிபடும் தெய்வம்: மகாவிஷ்ணு
4
மகாவிஷ்ணு
நாயுருவி
வெண்காந்தள்
கிரகம்: புதன்; பண்பு: குளிர்ச்சி கலந்த வறட்சி; ஆதிக்கமுள்ள உடல் பகுதி: கழுத்து; கிரக தானியம்: பச்சைப்பயறு
வ. எண்: 5. | கிரகம்: குரு | பண்பு: சம அளவான வெப்பம் மற்றும் குளிர் | பண்பினை பிரதிபலிக்கும் தாவரம்: அரசன் | ஆதிக்கமுள்ள உடல் பகுதி: இடுப்பு | வழிபாட்டிற்குரிய தாவரம் (மலர்): முல்லை | கிரக தானியம்: கடலை | வழிபடும் தெய்வம்: பிரம்மா
5
பிரம்மா
அரசன்
முல்லை
கிரகம்: குரு; பண்பு: சம அளவான வெப்பம் மற்றும் குளிர்; ஆதிக்கமுள்ள உடல் பகுதி: இடுப்பு; கிரக தானியம்: கடலை
வ. எண்: 6. | கிரகம்: சுக்கிரன் | பண்பு: மிதமான குளிர்ச்சி மற்றும் மிகுந்த ஈரப்பதம் | பண்பினை பிரதிபலிக்கும் தாவரம்: அத்தி | ஆதிக்கமுள்ள உடல் பகுதி: முகம் | வழிபாட்டிற்குரிய தாவரம் (மலர்): வெண்தாமரை | கிரக தானியம்: மொச்சை | வழிபடும் தெய்வம்: இலட்சுமி
6
இலட்சுமி
அத்தி
வெண்தாமரை
கிரகம்: சுக்கிரன்; பண்பு: மிதமான குளிர்ச்சி மற்றும் மிகுந்த ஈரப்பதம்; ஆதிக்கமுள்ள உடல் பகுதி: முகம்; கிரக தானியம்: மொச்சை
வ. எண்: 7. | கிரகம்: சனி | பண்பு: மிகுந்த குளிர் மற்றும் வறட்சி | பண்பினை பிரதிபலிக்கும் தாவரம்: வன்னி | ஆதிக்கமுள்ள உடல் பகுதி: தொடை | வழிபாட்டிற்குரிய தாவரம் (மலர்): கருங்குவளை | கிரக தானியம்: எள்ளு | வழிபடும் தெய்வம்: யமன்
7
யமன்
வன்னி
கருங்குவளை
கிரகம்: சனி; பண்பு: மிகுந்த குளிர் மற்றும் வறட்சி; ஆதிக்கமுள்ள உடல் பகுதி: தொடை; கிரக தானியம்: எள்ளு
வ. எண்: 8. | கிரகம்: ராகு | பண்பு: - | பண்பினை பிரதிபலிக்கும் தாவரம்: அருகம்புல் | ஆதிக்கமுள்ள உடல் பகுதி: கை | வழிபாட்டிற்குரிய தாவரம் (மலர்): மந்தாரை | கிரக தானியம்: உளுந்து | வழிபடும் தெய்வம்: சனி
8
சனி
அருகம்புல்
மந்தாரை
கிரகம்: ராகு; பண்பு: -; ஆதிக்கமுள்ள உடல் பகுதி: கை; கிரக தானியம்: உளுந்து
வ. எண்: 9. | கிரகம்: கேது | பண்பு: - | பண்பினை பிரதிபலிக்கும் தாவரம்: தருப்பைப்புல் | ஆதிக்கமுள்ள உடல் பகுதி: கால் | வழிபாட்டிற்குரிய தாவரம் (மலர்): செவ்வல்லி | கிரக தானியம்: கொள்ளு | வழிபடும் தெய்வம்: இந்திரன்
9
இந்திரன்
தருப்பைப்புல்
செவ்வல்லி
கிரகம்: கேது; பண்பு: -; ஆதிக்கமுள்ள உடல் பகுதி: கால்; கிரக தானியம்: கொள்ளு
Page 9
இராசியின் பெயர்: 1. மேஷம் | உகந்த தாவரம்: செஞ்சந்தணம்
1
இராசியின் பெயர்: மேஷம், உகந்த தாவரம்: செஞ்சந்தணம்
இராசியின் பெயர்: 2. ரிஷபம் | உகந்த தாவரம்: ஏழிலைப்பாலை
2
இராசியின் பெயர்: ரிஷபம், உகந்த தாவரம்: ஏழிலைப்பாலை
இராசியின் பெயர்: 3. மிதுனம் | உகந்த தாவரம்: பலா
3
இராசியின் பெயர்: மிதுனம், உகந்த தாவரம்: பலா
இராசியின் பெயர்: 4. கடகம் | உகந்த தாவரம்: முருக்கன்
4
இராசியின் பெயர்: கடகம், உகந்த தாவரம்: முருக்கன்
இராசியின் பெயர்: 5. சிம்மம் | உகந்த தாவரம்: பாதிரி
5
இராசியின் பெயர்: சிம்மம், உகந்த தாவரம்: பாதிரி
இராசியின் பெயர்: 6. கன்னி | உகந்த தாவரம்: மா
6
இராசியின் பெயர்: கன்னி, உகந்த தாவரம்: மா
இராசியின் பெயர்: 7. துலாம் | உகந்த தாவரம்: மகிழம்
7
இராசியின் பெயர்: துலாம், உகந்த தாவரம்: மகிழம்
இராசியின் பெயர்: 8. விருச்சிகம் | உகந்த தாவரம்: கருங்காலி
8
இராசியின் பெயர்: விருச்சிகம், உகந்த தாவரம்: கருங்காலி
இராசியின் பெயர்: 9. தனுசு | உகந்த தாவரம்: அரசு
9
இராசியின் பெயர்: தனுசு, உகந்த தாவரம்: அரசு
இராசியின் பெயர்: 10. மகரம் | உகந்த தாவரம்: தோதகத்தி
10
இராசியின் பெயர்: மகரம், உகந்த தாவரம்: தோதகத்தி
இராசியின் பெயர்: 11. கும்பம் | உகந்த தாவரம்: பரம்பை
11
இராசியின் பெயர்: கும்பம், உகந்த தாவரம்: பரம்பை
இராசியின் பெயர்: 12. மீனம் | உகந்த தாவரம்: ஆலன்
12
இராசியின் பெயர்: மீனம், உகந்த தாவரம்: ஆலன்
Page 10
அஷ்ட கர்ம மூலிகைகள் 645 அஷ்ட கர்ம மூலிகைகள் உலகின் அனைத்து செயல்பாடுகளும்; தோற்றம் - மறைவு, இணைப்பு - பிரிவு, விருப்பு - வெறுப்பு, குறைவு - நிறைவு, அமைதி - அலைவு போன்ற "இருமை" மற்றும் இவைகளின் சமநிலை வாயிலாகவே இயங்குகின்றன. நமக்குத் தேவையான ஒன்றை அறவழியில் முயன்று தேடிப் பெற்று மகிழ்வதும், வேண்டாதவற்றை விலக்குவதும், இல்லாதார்க்கு இருப்பதை அளித்து இன்புறுவதுமே வாழ்வின் அடிப்படை அர்த்தங்களாக உள்ளன. அறிவில் உயர்நிலை பெற்ற மனித இனம், தனது நியாயமான தேவைகளை நிறைவு செய்துகொண்டு மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழ்ந்திடவும், மற்றவர்களை வாழவைக்கவும் வேண்டும் என்பதற்காக சித்தம் தெளிந்த, சித்திகள் கைவரப் பெற்ற சித்தர்கள் காட்டியருளிய உயர் வாழ்வியல் வழிமுறையே "அஷ்ட கர்மம்" என்பதாகும். "அஷ்டம்" என்பது "எட்டு" என்றும் "கர்மம்" என்பது "செயல்பாடு" என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. அவை :
- வசியம் - தன் வசப்படுத்துவது
- மோகனம் - தன் மீது மோகம் கொள்ளச் செய்வது
- ஆகிருஷ்ணம் - பிறரைக் கவர்வது - ஈர்ப்பது
- தம்பனம் - தன்னை விட்டு விலகாமல் தம்பிக்கச் செய்வது
- வித்வேஷணம் - தடை செய்யும் காரணிகளை அப்புறப் படுத்தி பயன்களைப் பெருக்குவது (இது சுத்த வித்தை எனப்படுகிறது)
- பேதனம் - பேதம் செய்து (மாறுபாடு செய்து) விலகச் செய்வது
- உச்சாடனம் - தீமை செய்யும் காரணிகளைத் துரத்தி விடுவது
- மாரணம் - அழித்து ஒழிப்பது இந்த உலகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் நமக்கு: • உலகம் நம் வசப்படவும், நம்மீது மற்றவர்கள் நேசம் கொள்ளவும், வசியம், மோகனம், ஆகிருஷ்ணம் ஆகிய கர்மங்கள் பயன்படும்.
அஷ்ட கர்ம மூலிகைகள் பற்றிய அறிமுகம் மற்றும் எட்டு கர்மங்களின் விளக்கம்:
- வசியம் - தன் வசப்படுத்துவது
- மோகனம் - தன் மீது மோகம் கொள்ளச் செய்வது
- ஆகிருஷ்ணம் - பிறரைக் கவர்வது - ஈர்ப்பது
- தம்பனம் - தன்னை விட்டு விலகாமல் தம்பிக்கச் செய்வது
- வித்வேஷணம் - தடை செய்யும் காரணிகளை அப்புறப் படுத்தி பயன்களைப் பெருக்குவது (இது சுத்த வித்தை எனப்படுகிறது)
- பேதனம் - பேதம் செய்து (மாறுபாடு செய்து) விலகச் செய்வது
- உச்சாடனம் - தீமை செய்யும் காரணிகளைத் துரத்தி விடுவது
- மாரணம் - அழித்து ஒழிப்பது
Page 11
ஆசிரியர் பக்கம் 695
இனப்பெருக்கத்தின் போது இந்த மரபணுத் தகவல்கள் விந்தணு மற்றும் அண்டத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டு அடுத்த தலைமுறையை உருவாக்குகிறது.
ஒரு ஜீன் (மரபணு) என்பது 1000 அடிப்படை மரபணு ஜோடிகள் சேர்ந்த தொகுப்பாகும். இதன் மூலமாக 10-க்குப் பிறகு 602 பூஜ்ஜியங்கள் போட்டால் வரும் எண்ணிக்கையிலான மரபு சஞ்சிகை கட்டளைகளை உருவாக்க முடியும்! ஒரு பாக்டீரியத்தில் 1000 மரபணுக்கள் வரை இருக்கும். மனிதனில் 1,00,000 மரபணுக்களும், பூக்கும் தாவரங்களில் 4,00,000 மரபணுக்களும் உள்ளன.
உயிரின் தலையெழுத்து உயிர்வாழ்வின் அட்சரமாகத் திகழும் தலையெழுத்து 20 வகையான அமினோ அமிலங்கள் வழியே செயல்படுத்தப் படுகிறது. இந்த அமிலங்கள் 64 மரபணு சமிக்கைகள் (கோடான்கள் - Codons) மூலமாக செயலாக்கம் செய்யப்படுகிறது.
Author's Page 695 - Information about genes, DNA, codons, and amino acids controlling genetics.
ஏறக்குறைய 4,600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிர் மூலங்கள் ஏதுமின்றித் தோன்றிய நமது பூமி 4 யுகங்களாக நிலைத்திருப்பதுடன், இன்று பல இலட்சக்கணக்கான வகையான உயிரினங்களுடன் பரிணமித்து நிற்பது ஒரு அதிசயம்!
இந்தப் பின்னணியில், பூமியில் ஏற்பட்ட, பல நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களான யுக முடிவும் புதுயுகத்தின் தோற்றமும் காரணமாக, இது சாத்தியமாயிற்று.
பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வழிப்பாதை 4,600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பூமியின் தோற்றம் ஆதியுகம்
4,400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பிராணவாயு இல்லாத வளி மண்டலம் 3,800 ” - பூமியில் பெருங்கடல்கள் தோன்றுதல் 3,400 ” - உயிரின் தோற்றம் 2,800 ” - ஒளிச்சேர்க்கை மூலமாக ஆற்றலை உருவாக்கும் உயிர்களின் தோற்றம் 2,000 ” - வளிமண்டலத்தில் பிராணவாயு கிடைத்தல் 1,000 ” - பாலின இனப்பெருக்கம்
- இதே காலக்கட்டத்தில் ஓசோன் படலமும் தோன்றியது .................................. ஆதியுகத்தின் முடிவு..................................
Timeline of Earth and Life Evolution - Archean / Ancient Era (ஆதியுகம்)
Page 12
696 பூர்வீகம் தொகுப்பு நூல் களஞ்சியம்
முதல் யுகம்
700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பல செல்கள் கொண்ட உயிரினங்களின் தோற்றம் 500 " - தாடையற்ற மீன்களின் தோற்றம் 440 " - கட்டைத் தன்மை கொண்ட ஒளிச்சேர்க்கை செய்யும் தாவரங்களின் தோற்றம் 425 " - தாடையுள்ள மீன்களின் தோற்றம் 355 " - நீரோடு நிலத்திலும் வாழும் உயிரினங்களின் தோற்றம் 350 " - விதையுடன் கூடிய பெரணித் தாவரங்களின் தோற்றம் 320 " - ஊர்ந்து செல்லும் விலங்குகள் மற்றும் இறக்கையுடன் கூடிய பூச்சிகளின் தோற்றம் 300 " - பாலூட்டும் தன்மைக்கொண்ட ஊர்வனவற்றின் தோற்றம்
................ உயிரினங்களின் பேரழிவு - முதல் யுகத்தின் முடிவு ............
இரண்டாவது யுகம்
220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தேவதாரு, மதனகாம மரங்களின் தோற்றம். இதே காலக்கட்டத்தில்தான் டைனோசார்களும் தோன்றி ஆதிக்கம் செலுத்தின 144 " - பாலூட்டிகளின் தோற்றம் 134 " - பறவைகளின் தோற்றம் 115 " - நஞ்சுக் கொடியுள்ள பாலூட்டிகளின் தோற்றம் 110 " - பனை குடும்பத் தாவரங்களின் தோற்றம்
இரண்டாவது யுகத்தின்போதுதான் பூமியின் நிலப்பகுதிகள் உடைந்து வெவ்வேறு திசையில் நகர்ந்து பல கண்டங்களாகப் பிரியத் தொடங்கின. ............ உயிரினங்களின் பேரழிவு - இரண்டாம் யுகத்தின் முடிவு .........
மூன்றாவது யுகம்
56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - குரங்குகளின் முன்னோர்களின் தோற்றம் 55 " - புற்களின் தோற்றம் 52 " - குதிரைகள், காண்டாமிருகங்களின் தோற்றம்
பூர்வீகம் தொகுப்பு நூல் களஞ்சியம் - கால வரிசைப்படி உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிப் பட்டியல் (முதல் யுகம், இரண்டாவது யுகம், மூன்றாவது யுகம்).
Page 13
ஆசிரியர் பக்கம் 697
,, - வாலற்ற குரங்குகளின் தோற்றம் 35 ,, - ஆதி மனிதனின் தோற்றம் 2
மூன்றாவது யுகம் முடியும் தருவாயில் பூமி பல கண்டங்களாக முழுமையாகப் பிரிந்துவிட்டது. .................... மூன்றாவது யுகத்தின் முடிவு ....................
Author's Page 697 - Continuation of timeline of eras, origin of tailless apes and early humans, and splitting of continents at the end of the third era.
நான்காவது யுகம் (புதுயுகம்)
0.018 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பனிக்கட்டிகள் உடைந்து, உருகி, பூமியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது 0.03 ,, - நவீன கால மனிதனின் முன்னோர்கள் பூமியில் தோன்றினர்
உயிர்களின் பரிணாமத்தில் ஆதி மனிதன் பூமியில் அவதரித்ததிலிருந்து இன்றுவரை வெறும் 20 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. ஆனால் நமது பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன.
மனிதனின் தோற்றமும், பரிணாம வழித்தொடரில் மனிதன் சிந்திக்கும் ஆற்றலுடன் விளங்குவதும், நான்காவது யுகத்தில் (புதுயுகம்) பூமி சந்திக்கும் மிகப்பெரிய சூழ்நிலையாகும். பூமி உயிரினங்களை வழி நடத்தியது குறைந்து மனிதன் பூமியை அழிக்கும் நிலைக்கு மாறி வருவது மிகவும் வேதனை! பரிணாமம் தொடரவும், நமது சந்ததியினர் இந்த பூமியில் நிலைத்திருக்கவும் பூமியின் வளங்களை அளவோடு அனுபவித்து வாழ்ந்தால் இன்னும் 100 கோடி ஆண்டுகளுக்குக்கூட பூமி நிலைத்திருக்கும். நம்மை விடவும் அறிவில் உயர்ந்த மனிதர்கள் பூமியில் தோன்றுவர் - இதில் ஐயமில்லை!
Fourth Era (Modern Era) - Discussion on evolution, human history relative to Earth's age, environmental responsibility, and future evolution.