Books / THFEnnasuvadi

1. THFEnnasuvadi

Page 1

உ சிவமயம். நெடுங்கணக்கென்னுங் எண்சுவடி

அவருநிலை வருஷப்பிறப்பு.

இதனை திருவானூர் தியாகராசசுவாமிகளால் பரிசோதித்து

காஞ்சீபுரம், வீராசாமிமுதலியார் - குமாரர் திருவேங்கட முதலியாரது

இயற்றமிழ்விளக்கவச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.

யுவளு-ஆனிமீ

Page 3

எண்சுவடி.

காப்பு.

Page 4

எண்சுவடி.

(உ)

எண்சுவடி.

எண்கணித வாய்பாடுகள் மற்றும் எண்செய்யுள்கள்

Page 5

எண்சுவடி.

(ச) விளக்குனுமுண்டங்குயா அலகுநிலை - உகளசா அவ

இருவர்மூவர்க் கின்கல தமர்ந்தூட்டி விருந்தா

Page 6

எண்சுவடி.

இருபத்தோடொன்பதின்மர்...

Page 7

எண்சுவடி.

(எ)

எ - சகூ எய - சகூய அ - ருள அய - கா கூ - ருகூ கூய - காகூய ள - எள

நால்வ ரொரொரு நெறிக்கள் போயினாரோ யறுவ னொருந்நூறும் புக்கார கத்து அலகுதிநிலை-சதளாகும். *

(அ)

அ - சஅ . அய - சஅய கூ - ருகா கூய - ருசய ள - கஅய [error/misprint] எஉ எஉய அள

நானில மாடத் தெழுவது காலாடத் தூங்கா னாவாந்தோழிநீ அலகுதிநிலை அசதளாகும். *

(அ)

க - அள ய - யக உ - ளகய உய - உசு ௩ - உசய ௩ய - ஙஉ ச - ஙஉய சய - சய ரு - சள ருய

(கூ)

க - கூ ய - கூய உ - யஅ உய - ளஅய ௩ - உஎ ௩ய - உஎய ச - ஙகா சய - ஙகாய

Page 8

எண்சுவடி.

(க)

எண்சுவடி.

ஐந்திடல் மாட்டியா ர் முக்கால் விளக்கின் கீழ் ழெம்பதி தும்பி இடங்கு லூர் வைந்துப்பி செலக் செதியும் பூவுவச் செய் தெரிந்த - அவனாலை- ளுசுஙா ருரு.

Page 9

எண்சுவடி.

(௨)

உள | (௨௩) | ளஉா கூய | களா | ௩ | வலரு கூள | கசு | ௩ய | பதவ் த | யத | ௩ள | ளுலது யத | ளத | ச | ௪ ளத | யாத | சய | லற யாத | கோடி | சள | ச்வ கோடி மடவார்தங் | கு | ரு | உஷசூ ன்றுபேரில் மாளிகைமே | ருய | ருய | ங்ல ற்பாடப் பயிலுமிடம்ப | ருள | ருள | சஉபற ன்னொரு நூறாயிரஞ் | சு | சு | ஓவ சேடிபர்கணம்பதிற்றொ | சுய | சுய | ந்து ன்பதினாயிரத்துத் தொ | சுள | சுள | க தவு ளாயிரத் தைம்பதே யா | எ | எ | தலிவு னாஞ் அவருநிலை கோடி | எய | எய | காளில யே-யகூ-லட்சத்து - ருய | எள | எள | உயிது சூதிலாகும். | ௮ | ௮ | சு (௨௪) | ௮ய | ௮ய | வ க | வரி | ௮ள | ௮ள | உ௯ வ | சுபு | கூ | கூ | அஷா ள | வபற | கூய | கூய | வசுல உ | ஙி | கூள | கூள | உனுபஓ உய | பதீ | ௰ | ௰ | கூவு

Page 10

எண்சுவடி.

மலிபத்துப்போதெகட்டு வானிரம்ப வாகலின் ஐந்தாங்கேகொம்பிரண்டோடே வேரொன்றே வேரின முத லொன்றே மூர்த்தினவாட்கு-அலகுதி லை- எர எஅதிகிலறிவது.

க *அ அம் ரி அா ப ளுக த எற க ' ஏ கா ஹ தி கவ ஒறி நித கலுள அ வ உத க அல் ய வப ஒ ள ஙள உ

ஆனாந்திபூவினகத்திற்பனாலேற்கோட்டைக்காலொன்றேழிலார் கலிநாண்செங்களி றினும்பூவொன்றே பூனிலியுமொன்று அலகுநிலை-ஙசவஉதிரி.*

(உ) சூ வஹ ஙநே சூலி ஸுதி சவஹி ப உ கு பல நிபலி சூதஹ் கூவ

Page 11

எண்சுவடி. [உக]

(அ) | கா (ஆ) ளிகவ

உய க ங ய்உத உள உரு எழுபதின்மர்கன்னிய ங ரு ரான்கால்சாமலைச்சார்மூ ஙய எவூ லைகுனிப்பார்க்கண்கூ ஙள கூரு *முன்றேயம்பாவேறொ ச ட ம்பதையுங்கொண்மூன்று சய ௲ அவுளுநிலை-எசு௮உரு. * சள (ஈ) (சு) ரு பத சவ ருய தவூ வ ருள ககூவ உ௨ சு பது ப சுய ங உ சுள எ ங ௹ எ பதி ௪ ப௪ எய ஹவூ கய ஓ எள அ௨ கூள எ௨ அ உ ௬ கூ அய க சய * அள ய சா ய் க: உ௨ ரு ஹூ கய சவூ ருய சவ

Page 12

எண்சுவடி

௨ எண்சுவடி (௫)

ரு எ (௪) ட்டஉ க ப க௩ கதி ௱ கஉ யிரு ட எ ருச டம் எய் கவ ட௱ எஎ ய்௱கூகூ ௱ அ ச ௱ம் அய் ச எ அஎ உப ௱ கூ கூச ௱ய் கூம் உா ௱எ கூஎ உஉ க ௱ கூஉ உஅ ௱யெ நூற்றுவர் நால் வேந் திர மோதமற் றொன்பதின்பர் வேட்டாரே முக்குருப கத்திருக்கால் நீர்கொள பீவேற்றுகைக் காலொம் பூசாநின்று - அலகுநிலை ராசிகளு.

க௱எ ௩௱ரு டசு ரு௩ எ௪ கூஉ கறை யிவை ௩௪ ர௬ ஙரு எ௱து ௩அகூ விசு ச௪ டடத வக உதிரை உ௯வ கூப வ

Page 13

எண்சுவடி.

Page 14

எண்சுவடி

Page 15

எண்சுவடி. (எண் சுவடி - பக்கம் ௰௨)

(ரு) | (௨ய)

சய் (ரு) ச சா சய்க ரு த ருய் ருக ருா ருய்க கூ த கூய் கூ கூா கூய எ த எய் எ எா எய அ த அய் அ அா அய கூ த கூய் கூ கூா கூய த எ

ஐங்கயத்துந் தொண்ணூறு செங்கழுநீரொன்பதின்மர் கொள்வரிருகாற்பறித்து அங்குதிரைஞ்சுகவி.

Page 16

எண்சுவடி.

Page 17

எண்சுவடி

Page 18

எண்சுவடி

ருசு (அ)

க - ௧அ

உ - ௩௬

௩ - ௫௪

௪ - எ௨

௫ - ௯0

௬ - ௱அ

எ - ௱உ௬

அ - ௱௪௪

௯ - ௱௬உ

௰ - ௱அ0

குணமொன்றுகீழ்ப்போ

கமடையொன்ற தண்கீழ் குநிலமளந்தார்தொண்ணூ றெடத்தோடு போமற்றொன்பதி னக்கமர் ஆத்தாண்டையெ வும் நிகரட்டியவர் - அலருதி ங்குளிருமே.

௰அ - ஈகய (அ)

க - க௮

உ - ௩௬ ௩ - ௫௪ ௪ - எ௨ ௫ - ௯0 ௬ - ௱அ எ - ௱உ௬ அ - ௱௪௪ ௯ - ௱௬உ ௰ - ௱அ0

Page 19

எண்சுவடி. - ௩

(௮) பூமாரீநால்வர் தொதே

கஎ - எரு | புதுத் தொண்ணூறு நாலி

ச - ச | ரண்டே கொள்ளுமாநீ

ச௰ - ௪ | ரிலை யளவேசுக மாஞ்

சஎ - ௪ | சாந்துக்கு முக்கால் வீ

ரு - க௯ | சம்-அளகுநிலை தசுஆகும்

ரு௰ - ௯௨௮ | அனு. ௵

(௯)

ருஎ - ளஉரு | க - க - அ

சு - கக | ரு - ௨

சு௰ - ௩௩௰ | க - ௩

சுஎ - ௬௫௨ | உ - ச

எ - ௯௪ | உ௰ - ௫

எ௰ - ளஎ௪ | உஎ - சு

எஎ - ௩ | ௩ - எ

அ - உ௩ | ௩௰ - அ

அ௰ - ௨ச | ௩எ - ௯

அஎ - ௨௬ | ச - ௧௰

கூ - ௨௯ | ச௰ - ௨

கூ௰ - ௨௩௨ | சஎ - ௨௰

கூஎ - ௨ச௨ | ௫ - ௨௮

த - ௨௫௨ | ௫௰ - ௨௭

ஆபவனை நல்லாளெனாதிரு | ருஎ - ௩௰

ரூத்தி யவளுக்குத் தோன்றி | ௬ - ௩௰௩

Page 20

எண்சுவடி.

பக்கம் உஉ

உஉ எண்சுவடி. (௯) ௨ (௪) எ௨ க க௱ வ௩ கவ கவ உ ச௨ க௱ க௱ உவ ரு உ உ வ ஙு உவ உவ ௩ உவ உ௱ ௩ ௩வ உ௩ ௩ ச ௩௱ உஉரு ௩வ ச வ ச ௩௱ ச ௱ சவ ச ச ௱ ச௱ சவ ௱ ரு ச௱ ௱வ ரு ௱௱ ஙஎரு இரண்ட பூக் தொடை ௩ சவ யறுபது ஈகோடு வுண்டா ௩வ சரு லா பண்டத் தொண்ணூ ௩௱ சருவ றுசெய்தது கூலியா ௪ ருவ யமர்ந்ததம் ஏழவைய ௪வ ருஉ ப்க்கு அலெதிவு- உதசு ௪௱ ருஉரு க-த. ௪ ௬ (௨) ௪வ ௬வ க ௪௱ ௭௬

Page 21

எண்சுவடி.

(உரு)

௧ கூய௯ | கூய ௧௱௩௧ | கூஎ ௧௱௭௩ | த எ௱௩ நாற்பா ணிகை ப நாலுகூடக் கூடவிற்றே யொன்பதேறித்தெளுகே சடாவேறி துருவதொன் றுவீயக்கிறான் சாலெங் கோடுலொன்று கைகுகொ ண்டதொன்று- அலகுற் றே சந்திறாகுங்கவ.

(௨௬)

க ௮ | ௰ ஔ | ள ௨௨ வீ | உ ௨ ௮ | ௨ய வீ | ௨ள , ரு௨ | ங ௩௮ | ஙய நீ

(௨௭)

ஙள ௰௨ வீ | ச ச ௮ | சய உ | சள க௨௨ | ரு ஔ | ருய ௨ ஔ | ருள ௩௨ வீ | சு ௮ ௮ | சுய ௨ வீ | சுள ங௨ | எ ௮ ௮ | எய ௨ ஔ | எள ௪௨ வீ | ௮ ௩ ௮ ௮ | அய உ௨ | ௮ள ௫௨ | கூ ௮ ௪ ௮ | கூய ௨ ௨ ஔ | கூள ௬௨ வீ | த ௩௨ வீ - மு நிலை - ள த ௨ வீ | ௩௨ ஙா லு

Page 22

எண்சுவடி.

உஉ (உ) (உ) க உசா அசுதி ய கூஉக ஙஉ உ சாசஉகய் ஞரஉஉ உD ௵சஉகா சுஎதசஉ உள உளவத யனதய ங ஙஉ அதுபத்தி கொண்டா ஙய் ல்கஉ ருற் றாமரைப் பூவிற்கு ஙா கூஎவ௪உ றுகலி பைக்குறணிமு ச சஉ ந்தாழி யெப்பீமோ மறு சய் தங மொழிகட்சியவர்-அல சா சினவுறுகுறிக்கு கூயஉனதவநஉட ரு ருஉ (ங) ருய் தீனுஉவ ருசா ருனவ௮சஉக ங சு சுஉD ௮தீனு சுD நரினசஉா அசுத சுா சுனவஉ விறு எ எஉஉய் சினவு௵ எய் ஞரிசுஉஉள ய்லனரி எள லசுரினசஉக ங அ ஙசுய் உளதீனு அய் க௵னூகா உருள

Page 23

எண்சுவடி

Page 24

உசு எண்சுவடி

எ (த) உ ச த (நில)

எண்சுவடி கணக்கு அட்டவணை

எவ் - உமிச ச வக - சுஎ எள - உசு நளைள - கூஉவ அ - ஙளைளத - தஉவஙு அவ் - ௩ கூளவதவ - ங அள - உ கூ களவத - ௨ருகூ உ ளூச ௵ க - ஙளவத - செஙஉவ கூவ் - ஙளவ௨ - யகவஹி ளூஅ ௵ கூள - ஙளவதூ - ஙசவ தி - ஙகஙளதஉ - ள௨ச ௵ ஓந்து-உளைய்ப்பழம் த - ப௬ - க௨ ல்பதிக்-மழைக்காட்டுக்-ப - சவஙஉ ௵ லசிறு ச சிடிங்கொடோம் த - ௩௨வறிச ௵ பது பற்கத்து சிங்காரட்சு - உவ௬ளூ௧ ௵ கவீ வா மற்கிறன் கலர - உளூஙவ னே துஷியாங்குன்றா - வரிச ௵ வ் கொன்மார் பேதில்-அ-வது - தஉ ௵ ல ருநிலை-நககூஅதை. * - ௵

வெண்பா

முக்கலம்பூரிநெல் மூதுரைவாய்க்காணுங்காண் * அக்குளத்து நீர்மோர் ஜங்குறணி—றானாகி * திக்கனைவர்தவிராற் சுவடகமென்பரோ * தக்கதுணர்ந்தவர்தாம்-அலஞரி-ஈளசயகவச ௵

Page 25

சதுரவாய்

சதுரம். சதாம்

சதுரவாய் வெண்பா

Page 26

எண்சுவடி

கீழ்வாய். (௨-இ) (௰-இ) (ய-இ)

Page 27

எண்சுவடி

Page 28

உ சு எண்சுவடி.

வ (உ-இ) ௨ ப ப சு அ 3 வ (பஉ-இ) பஉ ப சு அ 3 வ (ப-க்கு) ப சு அ

நீடை - ௧ | ௧ கீழ் - ௨ | ௨ | ௱ ௨-க்கு - கீ - க | ௩ ௨-கீ - ௨ | சு ௨-கீ - ௩ | அ கீ - அ | ௱-வ கீ - ௨ | வ-௨-௩ கீ - ௩ | ௱ கீ - ௪ | ௱-௨ | ௧ ௨-கீ - ௧ | ௨ | ௱-வ கீ - ௨ கீ - ௩ | ௱ கீழ் - ௪ | ௨ கீழ்-வ | ௱-௨ கீழ் - ௩ | ௩ | ௱ கீழ் - ௧-வ | ௱-௨ கீழ் - ௨ | ௨ கீழ்-வ | ௱-வ-௨

(த-இ) | கீழ்-க | கீழ்-௨ | கீழ்-௩ | கீழ்-வ | கீழ்-வ-ப | கீழ்-நி | கீழ்-ப-சு | கீழ்-நி-௩ (௯-க்கு) | கீழ்-க | கீழ்-௨ | கீழ்-௩ | கீழ்-சு (ஏ-க்கு) | கீழ்-ப | கீழ்-சு | கீழ்-நி (௮-க்கு) | கீழ்-நி | கீழ்-ப (௱-க்கு) | கீழ்-வ-நி

Page 29

எண்சுவடி

Page 30

எண்சுவடி.

Page 31

எண்சுவடி. கூசு

மரக்கால்.

எடுத்தலளவை.

பலம் அறியும்படி. பலம்

சே அதுக்கு ருய ராத்தல் ல்உசூபத்தடை அய் கட்டி உருஇடை ௱ வீசை சய்படி ள

Page 32

எண்சுவடி

பலம். | இடை

Page 33

எண்சுவடி. கூங

பொதி யசு | பாரம் ருள | பசரம் கஉ | பொதி ாஅடும்.

மணங்கு அறியும்படி.

வீசை ௮ | தூக்கு ஙய | படி ௰ | இடை ௪ | துலாம் க | பொதி க | பாரம் உ

(பாரம் அறியும்படி.)

பாரமாவது க | பொதி ௩ | பத்திடை ௬ | மணங்கு ௨ | துலாம் சு0 | இடை ஒரு | படி ஒள | தூக்கு எள | வீசை ரு

சேர் அறியும்படி.

பாரம் அ | பொதி ச | பத்திடை ஈஉ | மணங்கு ச | துலாம் உரு | இடை யஉ | படி உயஉ | வீசை ரு | தூக்கு க௮ | ராத்தல் சதற

(ராத்தல் அறியும்படி)

பித்தல்-க, இ-ராத்தல் ாக௩௰ப௰ பாசேக-க-உ- ாயவ-க்கு-ராத்தல் உகவறருவ௰ அத்தல் ஈ

Page 34

எண்சுவடி.

ஙஉ-க-க்கு பணவிடை கூ

மஞ்சாடிஞ்சாவது பணவிடை ய்

வராகனிடை-க-க்கு சாடி ய்உ

ஒஞ்சை-க-க்கு வராகனிடை ங

பீர்-க-க்கு ஒஞ்சை-கூ

டயுன்-க-க்கு ஒஞ்சை ய்உ

ஒஞ்சை-க-க்கு பென்சு உய்

தங்கமாற்று ய்உ

வராகன்மாற்று அநி

பச்சை-க-க்கு வராகனிடை பரு

கோடி-க-க்கு கெம்பு உய்

முத்திசவவுக-க்கு பணவிடை னாவு

பவளம்எழுத்து-க-க்கு பணவிடை ய்

ரவைமஞ்சாடி-க-க்கு பணவிடை னாவு

கலசமாவது பாக்கு ரு

அம்மணமாவது பாக்கு உக

அலகாவது-பாக்கு ளக

சாம்பாவது-இலை அ

கட்டாவது பச்சவடம் ரு

கோடியாவது பச்சவடம் அ

கோடியாவது சாம்பு உய்

கோடி-க-க்கு மடி ரு

கோடி-க-க்கு சவுக்களி உஉ

கோடியாவதுபுடவை உய்

புடவை-க-க்கு முழம் ய்அ

காசை-க-க்கு சாத்தில்-ஙஉபங்குவ

கீசை-க-க்கு மரக்கால் ளஎ

Page 35

வருஷப்பிறப்பு.

யுகமாவன. கிரேதாயுகம் திரேதாயுகம் துவாபரயுகம் கலியுகம் ஆக யுகம்-ச-அவற்றுள் கிரோத யுகத்துக்கு ௵ யஎ-லக்ஷத்து இருபது திரேதாயுகத்துக்கு ௵ யஉ-லக்ஷத்து கூயகூத. துவாபரயுகத்துக்கு ௵ அ-லக்ஷத்து கூயசத. கலியுகத்துக்கு ௵ ச-லக்ஷத்து ௩யஉத. இப்படிப்பட்ட சதுர்யுகம் உ த - கொண்டது பிரமனுக்கு ஒருநாளென்று சொல்லப்படும். வருஷமாவன,

பிரபவ விபவ சுக்கில பிரமோதூத பிரசோற்பத்தி ஆங்கீரச

ஸ்ரீமுக பவ யுவ தாது ஈஸ்வர வெகுதானிய

Page 36

வருஷப்பிறப்பு.

௩௯ ௩

பிரமாதி விக்கிரம விஷு சித்திரபானு சுபானு தாரண பார்த்திப விய சர்வசித்து சர்வதாரி விரோதி விகுர்த்தி கர நந்தன விஜய ஜய மன்மத துர்முகி ஹேவிளம்பி விளம்பி விகாரி சார்வரி பிலவ

சுபகிருது சோபகிருது குரோதி விசுவாவசு பராபவ பிலவங்க கீலக சௌமிய சாதாரண விரோதிகிருது பரிதாபி பிரமாதீச ஆனந்த ராட்சச நள பிங்கள காளயுக்தி சித்தார்த்திரி ரௌத்திரி துன்மதி துந்துபி உருத்திரோற்காரி ரக்தாட்சி

Page 37

வருஷப்பிறப்பு

குரோதன | (அயனமாவன) உத்தராயணம் தட்சிணாயனம் ஆ உ | பெரும்பொழுது தாவன | சிறுபொழுதாவது

குரோதன

Page 38

வருஷப்பிறப்பு.

வடக்கு- ஆதிக்கள் - ௬. மார்கழி மாதம்

மாதமாவன.

சித்திரை வைகாசி ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி தை மாசி பங்குனி - ஆ ய௨

சங்கற்பவாசமாவன,

சைத்திரம் வைசாகம் ஜேஷ்டம் ஆஷாடம சிராவணம் பாத்ரபதம் ஆஸ்வீஜடம் கார்த்தீகம் மார்க்கசிரம் புஷ்யம் மாகம் பால்குணம் - ஆ ய௨

இங்கிலீசு மாதமாவன.

ஜனவரி பிப்ரவரி மார்ச்சு ஏப்பிறல் மே ஜூன் ஜூலை ஆகஸ்டு செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர் - ஆ ய௨

திதியாவன.

பிரதமை விததியை திரிதிகை சதுர்த்தி பஞ்சமி

Page 39

வருஷப்பிறப்பு

சஷ்டி சப்தமி அஷ்டமி நவமி தசமி ஏகாதசி துவாதசி திரயோதசி சதுர்த்தசி பௌர்ணமி அல்லது அமாவாசை ஆட யரு

சங்கற்பவாரமாவன. பானுவாரம் இந்துவாரம் பௌமவாரம் பிரகஸ்பதிவாரம் சுக்கிரவாரம் சனிவாரம் ஆட எ

வாரமாகு காலம் மாவன. ஞாயிறு - உகூவ திங்கள் - ஙஅ செவ்வாய் - உஉத புதன் - ய்ரு வியாழம் - டுஅ வெள்ளி - ய்வ சனி - எஅ

வாரகுளிகை காலம் மாவன ஞாயிறு - உகூவ திங்கள் - உஉத செவ்வாய் - ய்அ புதன் - ய்ரு வியாழம் - டுஅ வெள்ளி - எவ சனி - ஙஅ

வாரசூலை. திங்கள் சனி கிழக்கு

Page 40

வருஷப்பிறப்பு.

நக்ஷத்திர வகை.

Page 41

வருஷப்பிறப்பு.

நக்ஷத்திரங்கள், யோகங்கள், கரணங்கள்

அஸ்தம் உக | சூலம் சித்திரை உரு | கண்டம் சுவாதி உற | விருத்தி விசாகம் வித | துருவம் அனுஷம் வி | வியாகாதம் கேட்டை விசு | ஹர்ஷணம் மூலம் விஉ | வச்சிரம் பூராடம் உ௩ | சித்து உத்திராடம் உசு | வியீபாதம் திருவோணம் உரு | வரீயான் அவிட்டம் உசு | பரிகம் சதயம் உஎ | சிவம் பூரட்டாதி உய | சித்தம் உத்திரட்டாதி உக | சாத்தியம் ரேவதி ௩ய | சுபம் ஆ உரு | சுப்பிரீம் யோகமாவன. விஷ்கம்பம் பிரீதி ஆயுஷ்மான் சௌபாக்கியம் சோபனம் அதிகண்டம் சுகர்மம் திருதி சுப்பிரமம் பிராமம் ஐந்திரம் வைதிருதி ஆ உரு கரணமாவன. பவம் பாலவம் கௌலவம் தைதுலை

Page 42

வருஷப்பிறப்பு

கரசி வணசி பத்திரை மகுனி சதுஷ்பாதம் நாகவம் கிமஸ்துக்கினம் ஆ கை

கடகம் ரு உ சிங்கம் ரு வ கன்னி ரு துலாம் ரு விருச்சிகம் ருய தனுசு ரு உ மகரம் ருவ கும்பம் ச ங மீனம் சவ ஆ நாழிகை - சு0

இராசியாவன. மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ஆ யஉ

இராசிமாசமாவன. மேஷம்-சித்திரை ரிஷபம்-வைகாசி மிதுனம்-ஆனி கடகம்-ஆடி சிங்கம்-ஆவணி கன்னி-புரட்டாசி துலாம்-ஐப்பசி விருச்சிகம்-கார்த்திகை தனுசு-மார்கழி மகரம்-தை கும்பம்-மாசி மீனம்-பங்குனி-ஆ யஉ

இராசிகாழிகையாவன. மேஷம் சவ ரிஷபம் சங மிதுனம் ருவ

கிரகங்களாவன, சூரியன்

Page 43

வருஷப்பிறப்பு

சந்திரன் செவ்வாய் புதன் பிரகஸ்பதி சுக்கிரன் சனி இராகு கேது ஆ கூ

மேற்கு வடமேற்கு வடக்கு வடகிழக்கு ஆ-அ

திக்குப்பாலகராவன

இந்திரன் அக்கினி எமன் நிருதி வருணன் வாயு குபேரன் ஈசானியன் ஆ-அ

கிரகங்களுக்கு இராசியாவன.

மேஷம்-விருச்சிகம் செவ்வாய் ரிஷபதுலாம் சுக்கிரன் மிதுன கன்னி புதன் கடகம்-சந்திரன் சிங்கம்-சூரியன் தனுசு- மீனம்-குரு மகர கும்பம்- சனி ஆ ராசி-யஉ-க்கு கிரகம்-எ

அவர் ஆயுதமாவன.

வச்சிரம் சத்தி தண்டம் முசலம் பாசம் அங்குசம் கட்கம் சூலம் ஆ-அ

திக்குகளாவன.

கிழக்கு தென்கிழக்கு தெற்கு தென்மேற்கு

அவர் பட்டணமாவன.

அமராவதி தேஜோவதி

Page 44

சமனாபதி இரட்சோவதி சுத்தாவதி யக்ஷராவதி அளகாபுரி மகாவாசுகி ஆ - அ

திக்கயங்களாவன ஐராவதம் புண்டரீகம் வாமனம் குமுதம் அஞ்சனம் புட்பதந்தம் சார்வபௌமம் சுப்பிரதீபம் ஆ - அ

அவர் வாகனங்களாவன வெள்ளானை ஆட்டுக்கடா எருமைக்கடா தண்டிலக முதலை கலைமான் குதிரை ரிஷபம் ஆ - அ

இவைகளின் பாரிகள். அப்பிரமு கபிலை பிங்களை அனுபமை தாமிரபர்ணி சுதந்திரி அங்கனை அஞ்சனாவதி ஆ - அ

அவர் மனைவிகள். சசி சுவாகை சாமளை திராக்ஷை காளிகை அஞ்சனை சித்திரரேகை பார்வதி ஆ - அ

நாகங்களாவன. அனந்தன் வாசுதி கட்சன் சங்கன் குளிகன் பதுமன்

Page 45

வருஷப்பிறப்பு.

Page 46

வருஷப்பிறப்பு.

வருஷங்கள் / புண்ணியங்கள்

அரிவருஷம் இலாவ்ருதவருஷம் ரம்மியகவருஷம் ஹிரண்மயவருஷம் குருவருஷம்

முத்திநகரங்கள். அயோத்தி மதுரை மாயை காசி காஞ்சி அவந்தி துவாரகை ஆ எ

சப்த ரிஷிகள். மரீசி அத்திரி ஆங்கீரசு புலஸ்தியன் புலகன் பிருகு வசிஷ்டர் ஆ எ

கன்னிகைகள். அகலிகை துரௌபதை சீதை

தாரா மண்டோதரி ஆ ரு

சிரஞ்சீவிகள் அசுவத்தாமர் மகாபலி வியாசர் அனுமார் விபீஷணர் கிருபாசாரி பரசுராமர் ஆ எ

சக்கரவர்த்திகள். அரிச்சந்திரன் நளன் முகுந்தன் புரூரவன் சகரன் கார்த்தவீரியன் ஆ சு

மஹாராஜாக்கள் கயன் அம்பரீஷன் சசிபிந்து அனங்கன் புருது மருத்துவந்தன் பரதன்

Page 47

எண்சுவடி - ஜெனனப்பிறப்பு

சிவமூர்த்தங்கள், உருத்திரர்கள், வித்தியேசுவரர்

Page 48

வருஷப்பிறப்பு.

சூட்சமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி, பலாவதாரங்கள், மாலாயுதங்களாவன, பூதலிங்க ஸ்தலங்களாவன, விநாயகமூர்த்தங்கள்

Page 49

வருஷப்பிறப்பு.

முருகப்பிரதான ஸ்தலங்களாவன.

Page 50

வருணப்பிரிப்பு.

அந்தரர் முனிவர் உரகர் ஆகாசவாசிகள் போகபூமியர் ஆ ௰௮

பூதங்களாவன,

பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம் ஆ ௫

தன்மாத்திரைகளாவன,

சப்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் கந்தம் ஆ ௫

ஞானேந்திரியங்களாவன,

சுரோத்திரம் தொக்கு சட்சு சிங்குவை ஆ கிராணம் ஆ ௫

கர்மேந்திரியங்களாவன

வாக்கு பாதம்

தத்துவங்களாவன.

பூதம் ௫ தன்மாத்திரை ௫ ஞானேந்திரியம் ௫ கர்மேந்திரியம் ௫ அந்தக்கரணம் ச நாடி ௰ அவஸ்தை ௫ மலம் ௩ குணம் ௩ மண்டலம் ௩ பிணி ௩ விகாரம் கூ ஆதாரம் கூ தாது எ வாயு ௰ கோசம் ௫ வாயில் கூ ஆ ௯௬

Page 51

வருஷப்பிறப்பு. ருக

பாணி பாயுரு உபஸ்தம் ஆ ரு

சுழுத்தி துரியம் துரியாதீதம் ஆ ரு

கரணங்களாவன.

மனம் புத்தி சித்தம் அகங்காரம் ஆ ச

மலமாவன

ஆணவம் காமியம் மாயை திரோதாயி மாயேயம் ஆ ரு

நாடிகளாவன.

இடை பிங்கலை சுழுமுனை காந்தாரி அத்தி சிங்குவை அலம்புடை புருடன் குரு சங்கினி ஆ ய

குணமாவன

சத்துவகுணம் ரசோகுணம் தமோகுணம் ஆ ங

மண்டலமாவன.

அக்கினிமண்டலம் ஆதித்தமண்டலம் சந்திரமண்டலம் ஆ ங

அவஸ்தைகளாவன.

சாக்கிரம் சொற்பனம்

பிணிகளாவன

வாதம் பித்தம் சைத்தியம் ஆ ங

Page 52

வருணப்பிறப்பு.

விகாரங்களாவன காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாற்சரியம் ஆ கூ

ரு உ

வாயுக்களாவன. பிராணன அபானன் சமானன் உதானன் வியானன் நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்சயன் ஆ ய

ஆதாரங்களாவன மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் அனாகதம் விசுத்தி ஆக்கினை ஆ கூ

கோசங்களாவன. அன்னமயம் பிராணமயம் மனோமயம் விஞ்ஞானமயம் ஆனந்தமயம் ஆ ரு

தாதுக்களாவன. இரதம் உதிரம் என்பு தோல் தசை மூளை சுக்கிலம் ஆ எ

வாயில்களாவன. கண் உ காது உ மூக்கு உ வாய் க

Page 53

வருஷப்பிறப்பு. ௩௩

குசம் குய்யம் ஆ கூ

வேதங்களாவன ருக்கு யஜூசு சாமம் அதர்வம் ஆ ச

சைவாகமங்களாவன. காமிகம் யோகஜம் சிந்தியம் காரணம் அஜிதம் தீப்தம் சூக்ஷ்மம் சகசிரம் அஞ்சுமான் சுப்பிரபேதம் விஜயம் நிசுவாசம் சுவாயம்புவம் அனலம் கவீசம் கலரோரவம் மகுடம் விமலம் சந்திரக்கியானம் பிம்பம் புரோற்கீதம் லளிதம் சித்தம் சந்தானசர்வோத்தமம் பாரமேசுரம் கிரணம் பேதம் வாதுளம் ஆ உரு

வைஷ்ணவாகமங்களாவன பாஞ்சராத்திரம் வைகானசம் ஆ உ

புராணங்களாவன. மாத்சியம் கௌர்மம் வாராகம்

Page 54

வருஷப்பிறப்பு.

ருச

புராணங்கள் (Puranas)

ஸ்மிருதிகளாவன (Smritis)

சாஸ்திரங்களாவன (Shastras)

தருமங்களாவன (Dharmas/Charities)

Page 55

வருஷப்பிறப்பு. ருரு

Page 56

வருஷப்பிறப்பு

ருசு

உபசாரங்கள் / கர்மாக்கள்

அர்ச்சியம் ஆசமனீயம் ஸ்நானம் வஸ்திரம் யக்ஞோபவீதம் சந்தனம் புஷ்பம் தூபம் தீபம் நைவேத்தியம் தாம்பூலம் நமஸ்காரம் உத்வாஸனம்

ஆ கூசு

கர்மாகளாவன. கர்ப்பாதானம் பும்ஸவனம் சீமந்தம் ஜாதகர்மம் நாமகரணம் அன்னப்பிராசனம் சௌளம் உபநயனம் பிராஜாபத்தியம் ஸௌமியம் ஆக்நேயம் வைச்வதேவம் கோதானம் சமாவர்த்தனம் விவாகம் அந்தியேஷ்டி

ஆ ள

வருஷப்பிறப்பு முற்றிற்று.