57. The External Instruments: Sixty
Passage 1
புறக்கருவிகள் அறுபது.
The External Instruments: Sixty.
Passage 2
செப்பமேதிகழுமேனித்திருப்பு கூ அரன் ரே. அரனின் திருமேனி செப்பம்போல் திகழும் . இங்ஙனம் பிரகிருதி முதல் பிருதிவியீறாகக் கூறப்பட்ட தத்துவங்கள் இருபத்துநான்கும் * ஆன்மதத்துவம் எனவும், அசுத்த தத்துவம் எனவும் போக்கிய காண்டம் எனவும் பெயர் பெறும். இவைகள் ஸ்ரீகண்டருத்திரராலே காரியப் படும். இவ்வாறு பிரகிருதி முதல் பிருதிவி வரை கூறப்பட்ட இருபத்துநான்கு தத்துவங்களும் ஆன்மதத்துவம் , அசுத்த தத்துவம் , போக்கிய காண்டம் எனப் பெயர் பெறும் . இவை ஸ்ரீகண்டருத்திரரால் செயற்படுத்தப்படுகின்றன . ஆன்மாவோடு சம்பந்தப்பட்டிருத்தலால் ஆன்மதத்துவம் எனவும், ஆன்மாக்களுக்குச் சாத்விகம் முதலிய குணங்களினாலே சுக துக்க மோகங்களை உண்டாக்குவதால் அசுத்தம் எனவும், புசிப்பிக்கப்படும் வஸ்துவாயிருத்தலினால் போக்கிய காண்டமெனவும் சொல்லப்படும். ஆன்மாவுடன் தொடர்புடையிருப்பதால் ஆன்மதத்துவம் என்றும் , ஆன்மாக்களுக்கு சாத்விகம் முதலிய குணங்களால் சுகம் , துக்கம் , மோகம் ஆகியவற்றை உண்டாக்குவதால் அசுத்தம் என்றும் , அனுபவிக்கப்படும் பொருளாக இருப்பதால் போக்கிய காண்டம் என்றும் அழைக்கப்படும் . காரியபூதங்கள். காரியப் பொருள்கள் .
Passage 3
ஐம்பெரும் பூதங்களும் தன்மாத்திரையோடு கூடிநின்று இந்திரியங்களைத் தொழிற்படுத்துவதற்கு இப் பூதங்களில் நின்று காரியபுதங்களாகிய அறுபது தாத்துவிகங்களும்
The five great elements, together with the subtle elements, activate the sense organs; from these elements arise the sixty tattvas known as the effects of the elements.
Passage 4
தோன்றும். அத்தாத்துவிகம் அங்கமாகவும், இத் தூல பூதங்கள் அங்கியாகவும் நிற்கும்.
Those tattvas remain as the subordinate parts, while these gross elements remain as the principal entities.