60. The functions of Vayu:
Passage 1
வாயுவின் காரியம் :
The functions of Vayu:
Passage 2
கிடத்தல், ஓடல், இருத்தல், நடத்தல், நிறுத்தல் 5 பிருதுவியிற்றேன்றும் நாடிகள் :
Lying down, running, sitting, walking, and standing still—5, arising from Prithvi—and the nadis:
Passage 3
அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழுமுனை,
Atthi, Alampudai, Ida, Pingala, Sushumna,
Passage 4
காந்தாரி, குகு, சங்கினி, சிகுவை, புருடன்,
Gandhari, Kuhu, Shankhini, Sikuvai, Purudan,
Passage 5
என்னும் நாடிகள் … … 10 ஆகாயத்தின் காரியம்:
are the nadis … … 10. The functions of ether:
Passage 6
காமம், குரோதம், மதம், லோபம், மோகம் 5 கன்மேந்திரியத்தின் தொழில்:
desire, anger, pride, greed, delusion. The functions of the five organs of action:
Passage 7
வசனம், கமனம். தானம், விசர்க்கம், ஆனந்தம் 5 மூலாதாரத்திற் பிறக்கும் வாக்குகள்:
speech, movement, giving, excretion, bliss—the five forms of speech arising from the Muladhara:
Passage 8
சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி … 4 பிரகிருதியிற்றேன்றும் குணங்கள் :
Sūkṣma, Paiśantī, Madhyamā, Vaikharī … 4 qualities arising from Prakṛti:
Passage 9
சாத்துவிகம், இராசதம், தாமதம் … 3 ஏடணைகள் மூன்று:
Sāttvika, Rājasa, Tāmasa … 3 The three attachments:
Passage 10
தாரஏடணை, புத்திரஏடணை, அர்த்தஏடண 3 இவை ஆகாயத்திற்றேன்றுவன. இவ்வாறு புறக்கருவிகள் அறுபதாம் … 60
Attachment to spouse, attachment to children, attachment to wealth—3. These arise from Ākāśa. Thus, the external instruments are sixty … 60
Passage 11
தத்துவப்பிரகாசம்.
Tattvaprakāśa.
Passage 12
பூதங்களி ற்றேன் றுங்காரியமைந்தும் புகலும்வாக்கா திகளிற்றேன்றுதொழிலைந்தும் நீ திவாயுவி ற்றோன் றும்வாயுப்ப த்தும் நிகழ்பூ தந்தனி உறேன் றும்பு கழ்நாடிபத்துங் கோதில்விந்துவிற்றேன் றும்வாக்குநா லும் குலவுமூலந்தோன் றுங்குணங்கள்மூன் றும் பே, கவாகாயத்திலேடணை கண்மூன்றும் பி றங்குமறுபதுமிவைகள் புறக்கருவியெனும்ம.
The five elements, the five actions beginning with speech that arise from them, the ten vital airs that arise from Vayu, the ten principal nerves that function in the body, the three impurities that arise from bindu, the four kinds of speech, the root from which the three qualities arise, and the three eyes located in the head—these are called the external instruments.
Passage 13
ஆன்மா இங்ஙனம் பொருந்திய தத்துவங்களோடு கூடி மயங்கி வினைப்பயனை அனுபவிக்கும்.
Thus, the soul, united with these principles, becomes deluded and experiences the fruits of its karma.