90. External-External Religion
Passage 1
புறப்புறச்சமயம்
External-External Religion
Passage 2
அவற்றுள், புறப்புறச் சமயம் உலோகாயதம், ↓ நால் வகைப் பௌத்தம் ஆருகதம் § என அறுவகைப்படும்.
Among these, the external-outside religion is divided into six types: Lokayata, ↓ the four kinds of Buddhism, and Arhata §.