Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

89. Nirbija Diksha

Passage 1

நிர்ப்பீச தீயை.

Nirbija Diksha.

Passage 2

நிர்ப்பீச தீகை பெறுதற்கு உரியவர் சமயாசாரங்களை அநுட்டிக்கும் ஆற்றலும் அறிவும் இல்லாதவர்களாகிய பால ரும், அறிவில்லாகவரும், வயதில் முதிர்ந்தவர்களும், பெண் களும், போகானுபவம் மிகுதியுழடையவரும், நோயாளருமா கிய இவர்கள் முதலாயினோர். நிர்ப்பீசதீஷையங் மந்தரத்துக்கு மூலமாகிய பீசாக்ஷாமின்றி மந்திரத்தை மாத்திரம் செபிக் கும்படி உபதேசித்தலாம். *

Those eligible to receive Nirbija Diksha are, among others, children, the ignorant, the aged, women, those excessively attached to worldly enjoyments, and the sick—people who lack the ability or understanding to observe the disciplines of Samayachara. In Nirbija Diksha, they are instructed to recite only the mantra, without the bijakshara that serves as the source of the mantra. *

Passage 3

நிர்ப்பீச முறைப்படி சமய தீணை விசேட தீணைக் நிர் வாண தீகைகு பெற்ற சமயி புத்திரன் என்பவர்களுக்கு ஆசா

According to the Nirpīsa method, those who have received Samaya Dīkṣā, Viśeṣa Dīkṣā, and Nirvāṇa Dīkṣā are called Samayi Putrars by the teacher.

Passage 4

ரியனால் நித்திய கன்மத்தின் மாத்திரம் அதிகாரம் கொடுத்து, நைமித்திய கன்மத்தும் காமிய கன்மத்தும் அதிகாரம் கொடா திருக்கப்படும். நைமித்திகத்தும் காமியத்தும் அதிகாரம் இல் லாமையினாலே இத்தீக்ஷை நிரதிகாரம் எனவும் சொல்லப் படும். இவர்களுக்குத் தமது ஆன்மார்த்தத்திலன்றிப் பரார்த் தத்தில் அதிகாரம் இல்லை.

They are granted authority only for the performance of nitya karma, while authority for naimittika karma and kāmya karma is withheld. Since they have no authority over naimittika and kāmya rites, this initiation is also called niradhikāra. They have authority in the parārtha only, not merely in their own spiritual practice.

Passage 5

சமய தீக்ஷையாவது: சமயத்திற் பிரவேசிக்கச் செய் யுந் தீணக். ஆதலின், இத்தீக்ஷை பெற்றேர் சமயி எனப் படுவர். இவர் சந்தியாவந்தனமேனும், சந்தியாவந்தனம் சிவா லயப் பணி என்னும் இரண்டேனும் அநுட்டிப்பவர்.

Samaya Dīkṣā is the initiation that enables one to enter the religious tradition. Therefore, those who have received this initiation are called Samayis. They perform either the Sandhyāvandana or both the Sandhyāvandana and service to the Śiva temple.

Passage 6

விசேஷ தீக்ஷையாவது: சமயப் பிரவேசஞ் செய்தவ ருக்குச் சிவாகம விதிப்படி சிவபூசை முதலிய ஆராதனைகள் செய்யும்படி அதிகா ரங் கொடுத்தலாம். ஆராதித்தலின் இவர் புத்திரர் எனப்படுவர் *

Viśeṣa Dīkṣā is the granting of authority to those who have entered the religious tradition to perform Śiva worship and other forms of ritual worship according to the prescriptions of the Śivāgamas. Since they perform worship, they are called Putrars.*

Passage 7

நிர்வாண தீக்ஷையாவது : அத்துவ சுத்தி செய்து பாசங் களை அறவே நீக்கிச் சிவபெருமான் திருவடியை அடையும்படி செய்யுந் தீக்ஷையாம். இந்த நிர்வாண தீகைக் † அசத்தியோ நிர்வாணம் எனவும் சத்தியோ நிர்வாணம் எனவும் இரு வகைப்படும். அசத்தியோ நிர்வாணம் தேகாந்தத்தின் முத் தியைப் பயப்பதாம். சத்தியோ நிர்வாணம் தீகைஷ செய்த அப்பொழுதே வீடு பேற்றைப் பயப்பதாம்.

Nirvāṇa Dīkṣā means the initiation that purifies the categories, completely removes the bonds, and enables one to attain the sacred feet of Lord Śiva. This Nirvāṇa Dīkṣā is of two kinds: Asattyo Nirvāṇa and Sattyo Nirvāṇa. Asattyo Nirvāṇa bestows liberation at the end of the body’s life. Sattyo Nirvāṇa bestows liberation at the very moment the initiation is performed.

Passage 8

‡ சபீச ક઼ภக்ஷ.

‡ Sapīca Dīkṣā.

Passage 9

சபீச தீக்கியாவது: மலபரிபாகத்தோடு கூடக் கற்ற றிந்து ஒழுக்க நெறியில் வழுவாது நிற்கும் ஆற்றல் மிக்குடைய உத்தமாரயினாருக்குச் செய்யப்படுவதாம். இத்தீகைகளை மந்தி

Sapīca Dīkṣā means the initiation performed for those excellent persons who, together with the maturation of their impurities, have acquired learning and understanding and possess the ability to remain steadfast without deviating from the path of conduct. This initiation is

Passage 10

ரத்துக்கு மூலமாகிய பீசாக்ஷாத்தோடு மந்திரத்தைச் செடிக் கும்படி உபதேசிக்கப்படுவதாம்.

taught so that the mantra may be perfected together with the bījākṣara, which is the source of the mantra.

Passage 11

சபீச தீக்ஷை, சமயம் விசேடம் நிர்வாணம் ஆசாரியாடி ஷேகம் என நான்கு வகைப்படும். அவற்றுள் சமய தீகைக், விசேஷ தீனக்ஷ, நிர்வாண தீக்ஷை என்னும் மூன்று தீக்ஷை யும் பெற்றவர் சாதகர் எனப்படுவர். அம்மூன்றனேடு அபி ஷேகமும் பெற்றவர் ஆசாரியர் எனப்படுவர். இம்முறைப் படி தீக்ஷை பெற்றோருக்கு *நித்தியம், நைமித்திகம், காமியம் என்னும் மூன்றினும் அதிகாரங் கொடுக்கப்படும். இவ்வாறு செய்தலால் இது சாதிகார தீக்கித எனவும் பெயர் பெறும். அபிவேகம் பெற்ற குருவுக்கு ஆன்மார்த்தம் பரார்த்தம் இரண்டினும் தீணக்ஷ பிரதிட்டை முதலிய சகல கிரியைகளி லும் பூரண அதிகாரமுண்டு.

Sabhisha Diksha, Samaya, Vishesha, Nirvana, and Acharyabhisheka are of four kinds. Of these, a person who has received the three initiations known as Samaya Diksha, Vishesha Diksha, and Nirvana Diksha is called a Sadhaka. One who has received Abhisheka in addition to these three is called an Acharya. According to this method, those who have received initiation are granted authority over the three kinds—*nitya, naimittika, and kamya. Since this is done in this manner, it is also called Sadhikāra Diksha. A guru who has received Abhisheka has full authority in both Ātmārtha and Parārtha, and in all rites such as Diksha and Pratishtha.

Passage 12

† அத்துவசுத்தி.

† Attvasuddhi.

Passage 13

பரமசிவனார் குருமூர்த்தியை அதிட்டித்து நின்று, சீட ன து பக்குவத்திற்கேற்ப கிரியாவதி தீகைக்யினாலாதல் ஞான வதி தீக்ஷையினா தல், அத்துவசுத்தி பண்ணி, மலங்களை யொழித்து எங்கும் வியாபகமான சிவம் பிரகாசித்தற் பொருட்டு ஞானத்தை உதிக்கச் செய்து பிறவியை ஒழித்தரு ளுவர். இது நிர்வாண தீணக்ஷயெனப்படும்.

The Supreme Lord Shiva, abiding in the form of the Guru, performs Attvasuddhi for the disciple according to the disciple’s maturity—either through Kriyāvati Diksha or through Jñānavati Diksha—removing the impurities, causing knowledge to arise so that the all-pervading Shiva may shine forth, and graciously bringing an end to rebirth. This is called Nirvana Diksha.

Passage 14

இவ்வாறு சுத்தி செய்ய நின்ற அத்துவாக்கள் மந்திரங்க ளும், பதங்களும், வன்னங்களும், புவனங்களும், தத்துவங் களும், கலைகளும் என அறுவகைப்படும். அவற்றுள் மந்தி ரங்கள் பதினென்றும், பதங்கள் எண்பத்தொன்றும், அக்ஷ ரங்கள் ஐம்பத்தொன்றும், புவனங்கள் இருநூற்றிருபத்து நான்கும், தத்துவங்கள் முப்பத்தாறும், கலைகள் ஐந்துமாம். *

The Atvas that are purified in this manner are of six kinds: mantras, padas, letters, bhuvanas, tattvas, and kalas. Of these, there are eleven mantras, eighty-one padas, fifty-one letters, two hundred and twenty-four bhuvanas, thirty- six tattvas, and five kalas. *

Passage 15

அத்துவசுத்தி செய்வது எவ்வாறெனில்; மந்திரங்கள், பதங்கள், வன்னங்கள், புவனங்கள், தத்துவங்கள், கலைகள் என்னும் ஆறத்துவாக்களுள் மந்திரம் பதத்திலும், பதம் வன் னத்திலும், வன்னம் புவனத்திலும், புவனம் தத்துவத்திலும், தத்துவம் கலையிலும் அடங்க ஒடுக்கிக் கலையைத் திரோதான சத்தியிலும், திரோதான சத்தியைச் சிவத்திலும் அடங்குமாறு ஒடுக்குவதாம்.

As for how to perform purification of the adhvas: among the six adhvas—mantras, padas, letters, worlds, tattvas, and kalas—the mantras are absorbed into the padas, the padas into the letters, the letters into the worlds, the worlds into the tattvas, and the tattvas into the kalas; then the kalas are absorbed into the obscuring power (tirodhana-shakti), and the obscuring power into Shiva.

Passage 16

அத்துவசுத்தியாவது ஆறத்துவாக்களிலும் கட்டப்பட் டிருக்கின்றன. போகங்களையெல்லாம் ஏககாலத்திலே புசிப் பித்துத் தொலைத்து மோக்ஷத்தைக் கொடுத்தலாம்.

Adhva purification means that, since all beings are bound within the six adhvas, all experiences can be consumed and exhausted simultaneously, thereby granting liberation.

Passage 17

அத்துவசுத்தியின் சிறப்பு.

The excellence of adhva purification.

Passage 18

கன்மங்கள் யாவும் அத்துவாவின் வழியாக வருதலின் அத்துவசுத்தி சிறந்ததாம்.

Since all karmas arise through the adhva, adhva purification is superior.

Passage 19

தத்துவ மாறாறு தன்மனு வேழ்கோடி

The principles are thirty-six, and the mantras are seven crores;

Passage 20

மெய்த்தகு வன்னமைம் பானொன்று மேதினி

The true and fitting forms are eight, while the worlds are one;

Passage 21

ஒத்திரு நூற்றிரு பானான்கெண் பானொன்று

The matching two hundred and twelve, and the fourfold number is one;

Passage 22

வைத்த பதங்கலையோ ரைந்தும் வந்ததே.

The five states and the arts thus came into being.

Passage 23

எனத்திருமந்திரம் கூறும். மனு (மந்திரம்) ஏம்கோடியென்று பதினொரு மந்திரங்களின் அந்தங்களைக் கூறினார். அவை சுவாஹா, நம:, வஷட், வௌஷட், சுவதா, ஹும், பட் என்பன. மந்திரம் முதலிய ஐந்து அத்து வாக்களும் மனம் வாக்குக் காயங்களாகவும், கலை இவற்றைச் செலுத்தும் சத்திவடி வமாகவும் நின் று கன்மம் ஈட்டப்படுதலின், அத்துவாக்கள் கன்மம் ஈட்டுதற்கு வழியாதலும் மனம் வாக்குக் காயங்களினாற் கடவுளைத் தியா னித்துத் துதித்து வணங்கி முத்தியடைதற்கு வழிகளாயிருத்தலின் அவை பரகதி அடைதற்கு வழியாதலும் காண்க,

Thus the Tirumantiram states. Manu explained the endings of the eleven mantras, saying that they are the mantras beginning with “Ēmkoṭi.” They are svāhā, namaḥ, vaṣaṭ, vauṣaṭ, svadhā, hūṃ, and phaṭ. Since the five categories of speech beginning with mantra function as mind, speech, and body, and since kalā remains as the form of Śakti that directs them, thereby enabling karma to be accumulated, understand that these categories are the means by which karma is acquired. Since, through the mind, speech, and body, one meditates upon, praises, and worships God and attains liberation, they are also the means of attaining the supreme state.

Passage 24

ஆன்மாக்கள் மனம் வாக்குக் காயம் என்னம் முத்திறத் தாற் செய்யுங் கன்மங்களுக்குத் துணைக் காரணமாய் நிற்பது அத்துவாக்கள் ஆறுமேயாம். இவ்வாறத்துவாவாகும் வழி யாற் செய்த கன்மங்களைப் பக்குவமான முறையில் அநுபவிக் கும்படி செய்து தொலைத்து, அவ்வாறு கன்மத்தை அனுப விக்கச் செய்தலால், ஆணவமலத்தைத் தேயும்படி செய்து, அதனால் அவ்வுயிர்களுக்கு அரிய பக்குவமுண்டாகவே சிவ பெருமான் ஆசாரியமூர்த்தியாய் எழுந்தருளி வந்து, அத்துவ சோதனையினாலே சஞ்சித கன்மப்பயனைப் புசியாதபடி நாச மாக்கி, உடலுக்கமைக்கப்பட்ட பி ராரத்தகன்மத்தை புசிப் பித்து இல்லையாக்கி, ஆகாமிய வினையையும் அதற்கேதுவான ஆணவ மலத்தையும் ஞானத்தினாலே போக்கியருளுவர். இத னால் அத்துவசுத்தியின் சிறப்பு உணரத்தக்கது. *

The six categories alone serve as the auxiliary causes of the karmas performed by souls through the threefold means known as mind, speech, and body. By causing the karmas performed through these six categories to be experienced and exhausted in due course, and by making those souls undergo the experience of karma, the Lord causes the āṇava mala to diminish. When, as a result, those souls attain the rare maturity necessary, Lord Śiva appears as the form of the preceptor. Through the purification of the categories, He destroys the fruits of accumulated karma so that they need not be experienced, makes the prārabdha karma assigned to the body be experienced and exhausted, and graciously removes through knowledge the āgāmya karma and the āṇava mala that is its cause. Thus, the importance of the purification of the categories may be understood. *

Passage 25

சைவசமயிகள் ஆசாரியரை அடைந்து, தத்தம் வருணத் துக்கும் பரிபச்குவத்துக்கும் ஏற்ற தீணையின் பெற் தத்தமக் கியன்ற செபம் தியானம் முதலியவைகளைக் கைக்கொண் டொழுகுதல் வேண்டும்.

Shaiva devotees should approach a spiritual preceptor and conduct themselves by undertaking prayer, meditation, and other practices appropriate to their respective caste and spiritual maturity, as instructed by him.

Passage 26

சிவபிரானையொழித்து மற்றொருவருக்கும் பாசத்தைப் போக்க வல்லமையின்மையால், ஆகாரமாத்திரமாகவிருக்கும் குருவை அதிட்டித்து அந்தப் பரமசிவனே பாசமோசனஞ் செய்கின்றார். சிவபிரானையும் சிவ சாஸ்திரத்தையும் குரு வையும் பக்திபண்ணிப் பூசிக்கவேண்டும். அப்படிப் பூசிப் பதனாற் பலனுண்டாம். சகல தேவதா சொரூபமாயுள்ளவர் சிவபெருமான்; சகல சாஸ்திர சொரூபமாயுள்ளவர் ஆசாரி யர். ஆதலால் எல்லாவிதத்திலும் குருவின் ஆஞ்ஞையைச் சிரசில் வகிக்க வேண்டும்.

Since no one other than Lord Shiva has the power to remove the bonds, it is Paramashiva Himself who, assuming the form of the Guru who is merely an outward body, liberates the soul from those bonds. One must devote oneself to and worship Lord Shiva, the Shaiva scriptures, and the Guru. Such worship yields benefit. Lord Shiva is the embodiment of all deities; the preceptor is the embodiment of all scriptures. Therefore, one must honor the Guru’s command in every respect and bear it upon one’s head.

Passage 27

ஞானத்தைப் பெறுதற்குரிய பருவம் அடையும் முறை.

The manner in which one reaches the stage fit to attain wisdom.

Passage 28

ஆன்மாக்கள் தங்கள் பக்குவத்திற் கேற்பப் படிமுறை யினாலே பிறவிதோறும் தூலமாகிய புறச்சமயங்களினின்று ஒழுகியும், அவ் வொழுக்கத்தின் முதிர்ச்சியால் அப் புறச் சமயத்தினின்றும் நீங்கி, சூக்குமமாகிய அகச் சமயங்களிற் புகுந்து அந் நூல்களின் வழியே ஒழுகியும், அப் புண்ணிய விசேஷங்களினாலே சைவசமயத்தை அடைவார்கள். சைவ சமயத்தை யடைந்து சரியை கிரியை யோகங்களை முறை யாய் அநுட்டித்து முற்றியடின் ஞானத்தைப் பெற்று அந் தச் சிவஞானம் வாயிலாகச் சிவபெருமான் திருவடிகளைச் சேர்வர். *

According to their spiritual maturity, souls gradually, birth after birth, conduct themselves within the gross external religions. Through the maturation of that conduct, they leave those external religions, enter the subtle internal religions, and live according to their scriptures. Through the special merit thus acquired, they attain the Shaiva religion. Having attained the Shaiva religion and duly completed the practices of charya, kriya, and yoga, they gain wisdom; through that Shaiva wisdom, they reach the sacred feet of Lord Shiva. *

Passage 29

சமயாதீதம் சைவ சித்தாந்தம் நால்வகைச் சமயம்

Transcending Religion, Shaiva Siddhanta, and the Four Types of Religion

Passage 30

சமயமானது ஆன்மாக்கள் தத்தம் பக்குவத்திற்கேற்ப அறிவுவிளக்கம் பெற்று உறுதியெய்தி இன்பவாழ்வு அடை தற்குச் சாதனமாயுள்ளது.

Religion serves as a means by which souls, according to their respective levels of spiritual maturity, attain clarity of knowledge, become firmly established, and achieve a life of bliss.

Passage 31

உலகத்திலே பல சமயங்கள் உள்ளன. அவை புறப் புறச் சமயமும், புறச்சமயமும், அகப்புறச் சமயமும், அகச் சமயமும் என நான்குவகைப்படும்.

There are many religions in the world. They are classified into four types: external-external religions, external religions, internal-external religions, and internal religions.