88. Jnanavati Diksha
Passage 1
ஞானவதி தீகை.
Jnanavati Diksha.
Passage 2
ஞானவதியாவது குண்டம் மண்டலம் முதலியவைகளெல் லாம் மனத்தாற் கற்பித்துக்கொண்டு, விதிப்படி அகத்தே ஆகுதி முதலிய கிரியை செய்து சீடனது பாசத்தைக் கெடுக் குந் தீக்ஷையாம்.
Jnanavati is the initiation in which the fire pit, mandala, and all other elements are mentally visualized, and oblations and other rites are performed internally according to the prescribed rules, thereby destroying the disciple’s bonds.