92. Internal-external religion
Passage 1
அகப்புறச்சமயம்
Internal-external religion
Passage 2
அகப்புறச்சமயம் பாச்பதம், மாவிரதம், காபாலம், வாமம் வைரவம், ஐக்கியவாதசைவம் என அறுவகைப்படும்.
The external religions are classified into six types: Pāśupata, Māvirata, Kāpālika, Vāma, Bhairava, and Aikiyavāda Śaivism.