Books / Sivagnana Siddhiyar

7. பரபக்கம் — 5. வைபாடிகன் மதம்

7.1

அரிசனம் நூறு கூட வருணம்வந் தெழுந்தாற் போல விரிசகம் பொருள்கள் ஞானம் விரவிட மேவித் தோன்றும் தெரிசன மிதுவே யென்று தௌ¤ந்திடும் தேரர் வீடு பரிவொடும் அடைவீ ரென்று பகரும்வை பாடி கன்றான்.

7.2

வைபாடிகன் மத மறுதலை பொருளது புறம்ப தாகும் போதம்அந் தரம தாகும் தெருளிடின் இரண்டுஞ் சென்று சேர்ந்திடு மாற தின்றாம் அருவுணர் உருவ ஞேய மாதலி னாலுங் கூடா உருவரு வுடைய வைபா டிகற்கினி மாற்றம் இன்றே.