103. Burning Incense
Passage 1
தூபமிடுதல்
Burning Incense
Passage 2
திருக்கோயில்களிலே சிவசந்நிதானத்திலே நியதியாகத் தூபமிடுபவர்கள் ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவமல சத்தி குன்றி முத்தியடைவார்க ளென்பது உண்மை நூற் றுணிபு. சுகந்த தூபமிடுதலின் பெருமை குங்குலியக்கலய நாயனார் சரித்திரத்தா லுணர்தற்பாலதாம்.
It is a firm conclusion of the true scriptures that those who regularly burn incense before the presence of Shiva in temples will, as the power of the anava mala that conceals the soul diminishes, attain liberation. The greatness of burning fragrant incense may be understood from the life of Kungiliya Kalaya Nayanar.