Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

112. Explanation of the Three Fundamental Realities

Passage 1

முப்பொருள் விளக்கம்

Explanation of the Three Fundamental Realities

Passage 2

சுந்தரமூர்த்தீ நாயனார்

Sundaramurti Nayanar

Passage 3

பண் - தக்கேசி.

Mode – Thakkesi.

Passage 4

இயக்கர் கின்னரர் யமனொடு வருண

Yakshas, Kinnaras, Yama, and Varuna,

Passage 5

ரியங்கு தீவளி ஞாயிறு திங்கள்

the moving fire, wind, sun, and moon,

Passage 6

மயக்க மில்புலி வானர நாகம்

the unconfused tiger, monkey, and serpent.

Passage 7

வசுக்கள் வானவர் தானவ ரெல்லாம்

The Vasus, the celestial beings, and the Danavas all

Passage 8

அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி யதனை

Worship your sacred feet, standing without weariness,

Passage 9

யர்ச்சித் தார்பெறு மாரருள் கண்டு

And behold the rare grace they receive;

Passage 10

திகைப்பொன் றின்றிநின் திருவடி யடைந்தேன்

Without the slightest bewilderment, I have reached your sacred feet

Passage 11

செழும்பொழிற் திருப்புன் கூரு ளானே.

O Lord of Tiruppunkoor, with its luxuriant groves.