Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

126. To the Primordial One

Passage 1

ஆதியின்மே

To the Primordial One

Passage 2

லுற்ற திருநீறஞ் சிவாலயமு முள்ள த்துச்

Do not go to the outcast who bears sacred ash and has a temple in his heart—

Passage 3

செற்ற புலையர்பாற் செல்லாதே — நற்றவஞ்சேர்

He who is endowed with excellent penance.

Passage 4

வேடமுடன் பூசையருண் மெய்ஞ்ஞான மில்லாத

Without true spiritual knowledge, [one merely] performs worship with ritual attire

Passage 5

மூடருடன் கூடி முயங்காதே.

Do not associate or mingle with fools.

Passage 6

திருநாவுக்கரசுநாயனார் புராணம் 140

The Puranam of Saint Tirunavukkarasar 140

Passage 7

தூயவெண் ணீ று துதைந்தபொன் மேனியுந் தாழ்வடமு

His golden form is adorned with sacred white ash and a pendant cord

Passage 8

நாயகன் சேவடி தைவரு சிந்தையு ஙைந்துருகிப்

As the Lord’s feet entered their melting, devoted hearts,

Passage 9

பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச் செஞ்சொன்

Their eyes poured streams of love, as though overflowing, and their red lips uttered hymns of pure Tamil;

Passage 10

மேயசெவ் வாயு முடையார் புகுந்தனர் வீதியுள்ளே.

Those blessed ones entered the streets, possessing such coral-red mouths.