28. The Five Divine Acts
Passage 1
பஞ்சகிருத்தியம்.
The Five Divine Acts.
Passage 2
நித்திய பரிபூரணாகிய சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டுச் செய்யுந் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித் தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து பேதமாம். இவை முறையே சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுக்கிரகம் எனவும் கூறப்படும்.
The acts performed by Lord Shiva, who is eternally perfect, for the sake of souls are creation, preservation, destruction, concealment, and grace. These are respectively called Sṛṣṭi, Sthiti, Saṃhāra, Tirobhāva, and Anugraha.
Passage 3
படைத்தலாவது ஆன்மாக்களது கன்மங்கள் பக்குவ மானவிடத்து அவற்றின் பயனை அனுபவித்தற் பொருட்டுத் தருகரண புவன போகங்களை முதற்காரணத்தினின்றுந் தோற்றுவித்தலாம். காத்தலாவது கன்மங்கள் அனுபவித்து ஒழியும் வரையும் * தூறி முதலியவைகளை நி று த் தலாம். அழித்தலாவது பிறந்திறந்து வினைகளைச் செய்து வினைப் பயன்களை அனுபவித்து உழலுகின்ற ஆன்மாக்களுக்கு அத னால் வரும் இளைப்பை நீக்குதற்குத் தநுவாதியவைகளை முதற் காரணத்தில் ஒடுக்குதலாம். மறைத்தலாவது ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்துதலாம். அருளலாவது ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவத்துவத்தை விளக்குதலாம்.
Creation means bringing forth, from the First Cause, the bodies, instruments, worlds, and objects of enjoyment so that souls may experience the fruits of their karma when their karmas have matured. Preservation means sustaining these and the like until the karmas have been experienced and exhausted. Destruction means withdrawing the bodies and the like into the First Cause in order to relieve the weariness of souls who, being born and dying repeatedly, perform actions, experience their fruits, and wander in this cycle. Concealment means immersing souls in the objects of enjoyment that constitute the fruits of their twofold karma. Grace means removing the bonds from souls and revealing their Śiva-nature.
Passage 4
இவ்வைந்து தொழில்களையும் முத்தொழிலாகக் கூறு மிடத்துத் திரோபவத்தைத் திதியிலும், அநுக்கிரகத்தைச் சங்காரத்திலும் அடக்கிக் கூறப்படும்.
When these five acts are described as three acts, concealment is included under preservation, and grace under destruction.
Passage 5
பரமேசுரனார் காருண்யத்தினாலே இக் கிருத்தியங்களைச் செய்தல் ஆன்மாக்களைப் பிறவிக்கேதவாகிய துன்பக் கடலி னின்றுமெடுத்து அருள்புரிதலேயாம் என்பர். அஃதெப்படி யெனில்; சங்காரம் ஆன்மாக்களுக்கு இளைப்பாற்றுவித்தலாம். மீண்டு படைத்தல் அவ்வான்மாக்களைப் பற்றிய மலத்துக்குப் பக்குவம் உண்டாக்குதலாம். காத்தல் கன்மந் தொலைத்தல் காரணமாகப் போகத்தைப் புசிப்பித்தலாம். மறைத்தல் போகம் புசிக்குமளவும், அப்போகங்களிலே சுவை பிறக்கும் படி நிறுத்துதல், புகழ்தற்கரிய அனுக்கிரகம் அனுக்கிரக மேயாம். இவ்வாறு ஐந்தொழிலும் அருட்செயலேயாம்.
It is said that, through His compassion, Parameshvara performs these five acts in order to lift souls from the ocean of suffering that causes birth and bestow His grace upon them. How is this so? Dissolution provides the souls with rest. Re-creation brings the impurities associated with those souls to maturity. Preservation enables them to experience pleasure by removing karma. Concealment sustains them until they have experienced the pleasures and causes enjoyment to arise in those pleasures. The grace that is difficult to praise is indeed anugraha. Thus, all five acts are acts of grace.
Passage 6
சிவப்பிரகாசம்.
Sivaprakasham.
Passage 7
ஏற்றவிவை யரனருளின் றிருவிளையாட் டாக வியம்புவர்க ளணுக்களிடர்க் கடனின்று மெடுத்தே ஊற்றமிக வருள்புரித லேது வாக
The wise declare these to be the divine play of Hara’s grace: lifting souls from their troubles and bestowing abundant grace upon them; thus they explain the reason for it.
Passage 8
வுரைசெய்வ ரொடுக்கமிளைப் பொழித்தன் மற்றைத் தோற்ற டல பாகம்வரக் காத்தல் போகந்
Dissolution grants rest; creation brings forth the other forms; preservation maintains them until their karma bears fruit; and pleasure…
Passage 9
துப்ப்பி,க்கல் திரோதாயி நிறுத்க லாகும்
Tuppi,kkal Tirodhayi may be established.
Passage 10
போற்றலரு மருள ரூளே யன்றி மற்றுப்
Other than the grace that is difficult to praise,
Passage 11
புகன்றவையு மருளொழியப் புகலொ ணாதே.
nothing else that has been spoken can be uttered without the removal of that grace.
Passage 12
சிவபெருமான் சுத்த மாயையின் கிருத்தியமைந்தும் தாமே செய்தருளுவர். அசுத்தமாயையின் கிருத்தியமைந் தும் அந்தேசுவரரைக் கிரியாசத்தியால் * அதிட்டித்து நின்று அவர் வாயிலாகச் செய்தருளுவர்.
Lord Shiva performs the functions pertaining to Pure Māyā Himself. Having established the functions pertaining to Impure Māyā, He presides over the Antheśvaras through Kriyāśakti* and performs them through them.
Passage 13
அநந்தேசுவரர் விஞ்ஞானகலருள் ஒருவராய், † அட்ட வித்தியேசு ரரில் தலைவராய் மலபரிபாகமுடையவராய், படைப் புக்காலத்தில் பரமசிவனது அநுக்கிரகத்தால் அதிகாரம் பெற்றவராய் உள்ளவர்.
Anantesvara is one of the Vijnanakalars, the chief among the eight Vidyesvaras, and one in whom the impurities have reached maturity; at the time of creation, he receives authority through the grace of Paramasiva.
Passage 14
சிவபெருமான், பிரகிருதியின் கிருத்தியமைந்தும் அநந் தேசுவரர் வாயிலாக ஸ்ரீ கண்டருத்திரை அதிட்டித்து
Lord Siva, having assumed the function of Prakriti, graciously performs it by presiding over Sri Kandarrudra through Anantesvara.
Passage 15
நின்று செய்தருளுவர். ஸ்ரீகண்டருத்திரர் பிரளயாகலருட் டலைவராய், மலபரிபாகமுடையவராய், படைப்புக் காலத்திற் பரமசிவனருளால் ஸ்ரீ கண்டருத்திரபதத்தைப் பெற்றவராய், அனந்தேசுவரரால். அதிட்டிக்கப்படுபவராய், சைவாகமங் களை அறிவிக்கும் ஆசாரியராய் உள்ளவர்.
Sri Kandarrudra is the chief among the Pralayakalars, one in whom the impurities have reached maturity, and one who, at the time of creation, attained the state of Sri Kandarrudra through the grace of Paramasiva and is presided over by Anantesvara. He is also the teacher who reveals the Saiva Agamas.
Passage 16
ஸ்ரீகண்டருத்திரரிடத்தில் செநநி, ரோதயித்திரி, ஆரிணி என்னம் சிவசத்திகள் பதிந்து நின்று முத்தொழிலையுஞ் செய் யும். . இவற்றுள் செநநி பிரமாவிடத்தில் நின்று செலுத்தும். ரோதயித்திரி விட்டுணுவினிடத்து நின்று செலுத்தும். ஆரிணி காலருத்திரரிடத்து நின்று செலுத்தும். இவை நேராகவும் அதிட்டித்தும் நின்று நடத்தலால் எத்தொழிலும் சிவசத்தி யின் தொழில்களேயாம்.
In Sri Kandarrudra, the Siva-saktis known as Senani, Rodhayitri, and Arini abide and perform the three functions. Among these, Senani operates through Brahma; Rodhayitri operates through Vishnu; and Arini operates through Kalarudra. Since these functions are carried out either directly or through presiding over them, every function is in fact a function of Siva-sakti.
Passage 17
செநநி—உற்பத்திக்குக் காரணமாயுள்ளது; அதன் தொழில் சிருட்டி. ரோதயித்திரி-போகங்களில் நியதி செய் வது: அதன் தொழில் திதியும் திரோபவமுமாம். ஆரிணி- சங்கார சாமர்த்தியத்தையுடையது: அதன் தொழில் சங்கா ரமும் அனுக்கிரகமுமாம்.
Senani—it is the cause of creation; its function is creation. Rodhayitri— it regulates experience; its functions are preservation and concealment. Arini—it possesses the power of dissolution; its functions are dissolution and grace.
Passage 18
ஸ்ரீகண்டருத்திரர் படைப்புக் காலத்தில் பி ரமா விட்டுணு காலருத்திரர்களைப் படைத்து, பிரமாவை அதிட்டித்து நின்று படைத்தலும், விட்டுணுவை அதிட்டித்துநின்று காத்கலும், காலருத்திரரை அதிட்டித்து நின்று அழித்த வும் செய் ர். ஸ்ரீகண்டருத்திரர் மத்தியப் பிரளயத்தில் பிரகிருதிவாரயு முள்ள உலகங்களையும் 19ரம விட்டுணுக்களையும் ஒடுக்கிக் கொண்டு, தாம் ஒடுங்காகவரய் அராகத்ததுவத்தில் இருப்பர்
During the period of creation, Srikantha Rudra creates Brahma, Vishnu, and Kala Rudra; presiding over Brahma, he performs creation, presiding over Vishnu, he performs protection, and presiding over Kala Rudra, he performs destruction. During the intermediate dissolution, Srikantha Rudra withdraws the worlds extending up to Prakriti, along with the Brahmas and Vishnus, and, without himself being dissolved, remains in the Raga Tattva.
Passage 19
அவாந்தரப் பிரளயத்தில் அந்தேசுவரரால் அசுத்த மாயை வரையுமுள்ள புவனங்கள் ஒடுங்கும். இப்பிரளயத் தில் பூரீகண்டருத்திரர் பரமசிவனருளாற்பரமுத்தி அடைவர்
During the subsidiary dissolution, the worlds extending up to the realm of impure Maya are withdrawn by the Antheesvaras. In this dissolution, Srikantha Rudra attains supreme liberation through the grace of Paramashiva.
Passage 20
பரமசிவனாற் செய்யப்படுஞ் சங்காரம் மகாசங்களரம் எனப்படும். இச்சங்காரத்தில் 19 ரகிருதி மாயாகாரியமாகிய அசுத்தப் பிரபஞ்சமும். அசுத், மாயா, ரியமாகிய சுத்கா சுத்தப் பிரபஞ்சமும், சுத்த மாயா காரியமா கி. சுத்தப் பிப பஞ் சமும் ஆகிய மூவகைப் பிரபஞ்சங்களும் சங்காரமாகும். அந்ந்தேசுரரும் சிவனருளினால் இச் சங்காரத்திலே பரமுத்தி யடைவர். பரமசிவன் சமஸ்த உலகங்களையுஞ் சங்கரித்துத் தாம் அழியாது ஏகராய்ச் சுயம்பிரகாசமாய் விளங்குவர்.
The dissolution performed by Paramashiva is called the great dissolution. In this dissolution, the three kinds of universes—the impure universe, consisting of the products of Prakriti and Maya; the pure-impure universe, consisting of the products of impure and pure Maya; and the pure universe, consisting of the products of pure Maya —are all dissolved. The Antheesvaras too attain supreme liberation in this dissolution through the grace of Shiva. Paramashiva dissolves all the worlds, while remaining indestructible, shining alone in His own self-luminous nature.
Passage 21
சிவபெருமான் சங்காரத் தொழில் செய்யுமிடத்து, பிரமா விட்டுணு இருவரும் தத்தம் ஆற்றலோடு நிலைபெறுவாராயின் சங்காரமாதல் இன்று; ஆகலின், சங்காரகாலத்தில் அவ்விரு வரும் சங்கரிக்கப்படுவர் என்பது பெறப்படும். அதுவன்றி யும், சங்காரக் கடவுளாகிய கர்த்தா சிலவற்றையொழித்துச் சங்கரிக்கமாட்டாராகையாலும், முழுதும் சங்கரித்தவிடத்துச் சிவபெருமான் ஒருவரே எஞ்சி நிற்றல் பெறப்படுதலாலும், ஒடுக்கிய உலகங்கட்குப் பெரியதோர் ஆதாரம் எஞ்சி நின்ற அவரே ஆதலாலும் ஒடுக்கிய அக்கடவுளே ஆதாரமாய் நின்று பின்னும் உலகத்தைத் தோற்றுவித்து நிலைபெறச் செய்தருளுவர்.
When Lord Shiva performs the act of dissolution, if Brahma and Vishnu were to remain established with their respective powers, dissolution could not take place. Therefore, it is understood that, at the time of dissolution, both of them will be dissolved. Moreover, since the Lord who performs dissolution does not dissolve everything without exception, and since, when everything has been completely dissolved, only Lord Shiva remains, and since He alone remains as the supreme support for the worlds that have been dissolved, that very Lord who has effected the dissolution will remain as their support and, thereafter, graciously create the world again and establish it.
Passage 22
திருஞான சம்பந்தமூர் த்திராயனார் பண்-நட்டபாடை.
Tirujnana Sambandha Murttirayanar, Pan—Nattapadai.
Passage 23
படைப்புந் நிலையிறுதிப் பயன்பருமை யொடுநேர்மை கிடைப்பல் கணமுடையான் கிறிபூதப் படையானூர் புடைப்பாளை யின்கமுகின் னோடுபுன்னை மலர்நாற்றம் விடைத்தே வ்ருதென் றன் மிகுவேணு புரமதுவே. கந்தபுராணம்.
He who possesses the acts of creation, preservation, and dissolution, together with their fruits, greatness, and rectitude; He who possesses the moment; He whose army consists of the five elements; that very city is Tiruveṇpura, where the fragrance of the blossoming palmyra and punnai trees spreads around, and where the peacocks cry, “The bull has come.” Kandapurāṇam.
Passage 24
அன்ன வேலையி லவையெலா மழித்தபி னளிப்போ ரென்ன நின்றவர் தம்மையு பொடுக்குறு மிதற்பின் முன்ன ருள்ள கோ ரேகமா புறையுமெம் மூர்த்தி பின்னு மிப்முறை புரிந்திடு மென்றமிப் பெற்றி. சிவஞானசித்தியார்.
After destroying all those things at that time, He who stood as the One to bestow them again also dissolves those who remained; thereafter, our Form, which existed before all these as the One Reality, will again perform this process in the same manner—such is the nature of this. Sivajñāna Siddhiyār.
Passage 25
இறுதியாங் காலந் தன்னி னேரூவனே யிருவ ருந்தம் முறுதியி னின்றா ரென்னி னிறுதிதா னுண்டா காதா மறுதியி லானே யெல்லா மழித்தலா வவனா வின்னும் பெறுதுநா மாக்க நோக்கம் பேரதி கரணத் தாலே,
In the final age, if one says that the two remain established in the final state, there can be no final dissolution; for He is without end, destroys everything, and yet continues to grant us the supreme goal through the authority of the Supreme Reality,
Passage 26
இதனால், பிரமா முதலிய தேவர்களெல்லாம் சங்கரிக்கப் பட்டுப் போகச் சிவபெருமானே சேஷித்து நிற்பவர் என்றும், அவரே சிருஷ்டி முகலிய கிருத்தியங்களுக்குக் காரணராகிய முதல்வராம் என்றும், அவரே மகாசங்காரம் செய்ய வல்ல * மகாருத்திரபாகிய இறைவராம் என்றும், அவரையே முத லாகவுடையது உலகம் என்றும் ஒரு தலையாக உணர்ந்து கொள்ளற்பாலதாம்.
Therefore, it must be understood with certainty that, when Brahma and all the other gods are destroyed, Lord Shiva alone remains; that He alone is the First Cause of creation and the other divine acts; that He alone is the Lord who, as Mahārudra, is capable of performing the great dissolution; and that the world has Him as its primordial source.
Passage 27
சிவபெருமான் திரிமூர்த்தியதிபர். (மூவரின் முதல்வர்.)
Lord Shiva is the Lord of the Trimurti. (The First among the Three.)
Passage 28
இந்த மகாருத்திராரகிய சிவபெருமானே பிரமா விட்டுணு ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளுக்கும் காரணரென்றும், முதல்வரென்றும் சுருதிகள் முழங்குகின் றன. இதனை,
The Vedas proclaim that this very Lord Shiva, as Mahārudra, is the cause and the First of the three forms—Brahma, Vishnu, and Rudra. This is stated as follows:
Passage 29
தேவராயு மசுராயுஞ் சித்தர்செழு மறைசேர்
Where devas, asuras, and siddhas abide, together with the rich Vedas,
Passage 30
நாவராயு நண்ணுபாரும் விண்ணெரிகா னீ ரும்
Where those who approach with their tongues, and the sky, fire, wind, and water, abide,
Passage 31
மேவராய விரைமலரோன் செங்கண்மாலீச னென்னும்
Where the fragrant lotus-born Brahma, the red-eyed Vishnu, and Shiva abide as the three,
Passage 32
மூவராய முதலொருவன் மேயதுமு துகுன்றே.
There dwells the Primordial One, the One who is the three—Mudukundram.
Passage 33
எனவரும் திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் வலியுறுத் தும்.
As affirmed by the Tevaram hymns of Saint Tirugnanasambandar.
Passage 34
புராணங்களிலும் பாரதத்திலும் பிறவற்றிலும் உருத்தி ரர், பிரம விட்டுணுக்களை வணங்கினாரென்றாவது அவரிற் றாழ்ந்தவரென்றாவது வருமிடங்களிலெல்லாம் அங்கே உருத் திரப் பெயராற் கூறப்படுபவர், படைத்தற்றொழிலும் காத் தற்றொழிலும் இனிது நடாத்துகற்பொருட்டுச் சிவாஞ்ஞை யினால் அப் பிரம விட்டுணுக்களிடத்துத் தோன்றிய நீலலோ கிதருத்திரர் முதலியவர்களேயாம் என்பர் அறிஞர்.
In the Puranas, the Mahabharata, and other works, wherever it is said that Rudra worshipped Brahma and Vishnu, or that he was inferior to them, learned scholars explain that those referred to there by the name Rudra are the various Rudras, such as Nilalohita Rudra, who appeared among Brahma and Vishnu by the command of Shiva, in order to enable them to carry out properly the functions of creation and preservation.
Passage 35
தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் காரணம்.
The cause of manifestation and dissolution.
Passage 36
இனிச் சங்கார கருத்தாவாகிய பரமசிவனால் அழிவெய் திய உலகம் பின்னும் அவரினின்றும் கோற்றுவது ஆணவ மல பரிபாகமாகும் பொருட்டாம். அவ்வாறாயின், உலகம் முன் அழியாது நிலைபெறவே அமையும்; அவ்வாறன்றி, அழி தல் எதற்கெனில், ஆன்மாக்களின் கன்மமல பரிபாகத்தின் பொருட்டேயாம். *
Furthermore, the world destroyed by Paramashiva, the agent of dissolution, emerges again from Him for the sake of bringing the āṇava mala to maturity. If that is so, the world could simply remain established without being destroyed first; if, instead, it is destroyed, this is solely for the sake of bringing the karma mala of souls to maturity. *