30. Maturation of Anava Mala
Passage 1
ஆணவமல பரிபாகம்.
Maturation of Anava Mala.
Passage 2
உலகம் தோன்றுதலினால் ஆணவமலபரிபாகமாதல் எங் ஙனமெனில்; ஆணவமலமானது, அறியாமையைச் செய்வ
How does the emergence of the world bring about the maturation of Anava Mala? Anava Mala produces ignorance.
Passage 3
தாம். அவ்வாறு செய்யுஞ் சத்தி கெடுகல் ஆணவமலபரி பாகமாம். அறியாமையாவது, அநாதிகேவலத்தில் அறி விச்சை செயல்கள் தொழிற்படாது தடுக்கப்படுதல். சிருட்டி யால் அத்தடை நீங்கு,sல் ஆணவமலபரிபாகமாம். ஆதலால் தோற்றம் ஆணவமல பரிபாகத்தின் பொருட்டாம்.
Thus, the deterioration of the Shakti that acts in this manner is the maturation of the āṇava mala. Ignorance means that, in the beginningless state of kevala, knowledge, desire, and action are prevented from functioning. When creation removes this obstruction, it is the maturation of the āṇava mala. Therefore, manifestation exists for the sake of the maturation of the āṇava mala.