Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

40. The three impurities are also anādi

Passage 1

மும்மலங்களும் அநாதி.

The three impurities are also anādi.

Passage 2

ஆன்மாக்கள் அநாதியாயுள்ளன. அவைஉள்ளவன்றே ஆணவமலமும் அவைகளோடு சகசமாயுள்ளது அம்மல முள்ளவன்றே மாயையுங் கன்மமும் அவைகளோடு கூடி யிருக்கும். ஆகையால் மும்மலங்களும் அநாதியாயுள்ளன. அவை நெல்லிடத்துள்ள உமியும் தவிடும் முளையும் போல்வன என்பர். *

Souls are anādi. Wherever souls exist, the āṇava impurity exists as well, inseparably accompanying them; wherever that impurity exists, māyā and karma too remain associated with them. Therefore, the three impurities are anādi. They are said to be like the husk, bran, and germ found in rice.*

Passage 3

நெல்லிலுள்ள முளைத்தற் சத்தி முளையைத் தோற்றுவிக் குமாறுபோல, கன்மமும் ஆன்மாக்களுக்குச் சுக துக்கங்களை முதற் காரணமாய் நின்று தோற்றுவிக்கும். தவிடு முளைத் தற்கு அனுகூலஞ் செய்து உடனிற்குமாறுபோல மாயாமல மும் அச்சுக துக்கங்கள் தோற்றுதற்குத் துணைக் காரண மாய்த் தன் காரியமாகிய தநுகரணம் முதலியனற்றையும் ஆன்மாக்களையும் இயைவித்து நிற்கும். உமி முளை தோன்று தற்கு நிமித்த காரணமாயிருப்பதுபோல ஆணவமலமும் அச்

Just as the germinating power within the rice produces the sprout, karma, standing as the primary cause, produces pleasure and pain for souls. Just as the bran remains alongside the grain, assisting the sprout’s growth, so the māyāimpurity serves as an auxiliary cause for the arising of those pleasures and pains, providing the souls with its effects, such as the body and the instruments. Just as the husk is the instrumental cause for the sprout to appear, so the āṇava impurity also...

Passage 4

சுகதுக்கத் தோற்றத்துக்கு நிமித்த காரணமாய் நின்று நிலை பெறச் செய்யும்.

It serves as the instrumental cause for the arising of pleasure and pain, enabling them to endure and become established.

Passage 5

திருமந்திரம்.

Tirumantiram.

Passage 6

ஆணவ மாயையுங் கன்மமு மாமலங்

The impurities known as āṇava, māyā, and karma,

Passage 7

காணு முளைக்குக் தவிடுமி யான்மாவுந்

Are like the husk and bran to the soul that perceives them.

Passage 8

தாணுவை வொவ்வாமற் றண்டுலமாய் நிற்கும்

Standing apart from the Pillar, You remain as the entire universe.

Passage 9

பேணு வாய்மற்று நின்பாசம் பிரித்தே.

Protect me, and sever my bondage.

Passage 10

இருவினை வினையும் முறைமை.

The nature of the twofold karma.

Passage 11

ஒருவன் பூமியில் விதைத்து விளைந்த தானியம் முதலி யவை வருகிற வருடத்துக்கு உணவுமாய் வித்துமாய் உபயோ கத்துக்கு வருமாறுபோல நான் என்னும் முனைப்போடு செய் யப்படும் இதம் அகிதங்கள் புண்ணிய பாவங்களாய் விளைந்து பின்னர் இன்ப துன்பந்களைத் தருவதாயும், அவற்றை அனு பவிக்குமிடத்து உண்டாகும் இதமகிதங்களுக்குக் காரண மாயுமிருக்கும்.

Just as the grains sown by a person on earth grow and become both food and seed for use in the following year, so the deeds performed with the sense of “I”—whether beneficial or harmful—mature as merit and demerit, later producing pleasure and pain, and also becoming the cause of the beneficial and harmful deeds that arise while those experiences are being undergone.

Passage 12

எல்லாச் செயலும் சிவன் செயலெனக் காணுபவர் களுக்கு மேல் வினையேறுமாறின்றிப் பிறவியறும்.

For those who see every action as the action of Shiva, no karma will accrue to them, and rebirth will cease.

Passage 13

தாயுமானசுவாமிகள்.

Thayumanaswamy

Passage 14

சிவன்செய லாலே யாதும் வருக்மனத் தேரே னாளு

By Shiva’s doing alone, let whatever may come; I shall not waver in mind.

Passage 15

மஙந்தரு நினைவை யெல்லா மகற்றிலே னாசை வெள்ளங்

I shall not remove all the thoughts that arise within me—the flood of desire.

Passage 16

கவர்ந்துகொண் டிழுப்ப வந்தக் आட்டிலே யகப்பட் டையோ

Having seized and dragged me away, alas, I have been caught in that game.

Passage 17

பவந்தனை யீட்டி யீட்டிப் பதைக்கின்றேன் பாவி யேனே.

I keep accumulating birth after birth and tremble, wretched sinner that I am.

Passage 18

புண்ணிய பாவங்கள் வரும் வழியும் பாவம் போகும் வழியும்.

The ways by which merit and sin arise, and the way by which sin is removed.

Passage 19

ஙல்வினை தீவினைகள் மனம் வாக்குக்காயங்களினால் வரு வனவாம். நல்வினையாற்றீவினையும் தீவினையால் நல்வினையும் அழியமாட்டா. இவ்விரண்டு வினைகளும் அனுபவித்தே ஒழிய வேண்டும். ஆயினும் வேதாகமங்களில் கன்ம காண்டி

Good and evil deeds arise through the mind, speech, and body. Good deeds cannot be destroyed by evil deeds, nor evil deeds by good deeds. These two kinds of deeds must be exhausted only through experiencing them. Nevertheless, in the Vedic scriptures, in the section on karma...

Passage 20

முறைப்படி பிராயச்சித்தஞ் செய்தால் பாவகன்மம் நீங்கும். தானாகச் சாந்தி செய்துகொள்ள இயலாதவிடத்துத் திரவியங் கொடுத்து வல்லவரைக் கொண்டு செய்வித்தலுமாம்.

If expiation is performed properly, sinful karma will be removed. When one is unable to perform the appeasement oneself, it may also be carried out by engaging a competent person and providing the necessary materials.

Passage 21

ஒரு பிராயச்சித்தமுஞ் செய்யாது ஆகமங்களிற் சொல் லிய முறைப்படி சரியை கிரினய யோகங்களைச் செய்தூவரின் அதிகப் பற்றான பாவங்கள் நீங்கும். அந்த வழியால் நீங்காகு எஞ்சியவை மேல்வரும் பி றவியில் தொடர்ந்து பயன்தரும்.

Even without performing any expiation, the sins accumulated through excessive attachment will be removed if one practices chariya, kriya, and yoga according to the procedures prescribed in the Agamas. Any remainder that is not removed in this way will continue to yield results in future births.

Passage 22

நல்வினை தீவினையென்னும் கன்மங்கள் மனம் வாக்குக் காயங்களினாற் செய்யப்பட்டுத் தூலகன்மமாய் ஆகாமிய மெனப் பெயர் பெறும்.

The karmas known as good deeds and evil deeds, performed through the mind, speech, and body, become gross karma and are called Agamiya.

Passage 23

சிவப்பிரகாசம்—பொது 31.

Sivaprakasham—General 31.

Passage 24

மனத்தின் நினைவாலுண்டாகும் புண்ணிய பாவங்கள்,

Meritorious and sinful acts arising from thoughts,

Passage 25

அருளுடைமை, பொறை, டிறர் பொருள் விரும்பாமை, செய்ந்கன்றி மறவாமை, நடுநிலை நிற்றல், வஞ்சகமின்மை, அபிமானம் பேணல், அழுக்காறின்மை, அவாவறுக்கை, பிறர் தூயர் கண்டிரங்கல், சிவத்தியானம் முகலியன மன நினைவாலுண்டாகும் புண்ணியங்கள். இவற்றுக்கு மாறான நினைவுகள் பாவங்கள்

Compassion, patience, not desiring others’ possessions, not forgetting favors received, standing impartially, freedom from deceit, preserving self-respect, freedom from envy, restraint of desire, feeling compassion upon seeing the suffering of others, meditation on Shiva, and so forth are the meritorious acts arising from thoughts. Thoughts contrary to these are sins.

Passage 26

வாக்கினாலுண்டாகும் புண்ணிய பாவங்கள்.

Meritorious and sinful acts arising from speech.

Passage 27

புறங்கூறாமை, உண்மை பேசுகல், கருமம் போதித்தல், இனியன சொல்லுதல், வேதாகமங்களையோதல், புராண பட னம், தமிழ் மறையோதல் முதலியன வாக்கினாலுண்டாகும் புண்ணியங்கள். இவைகளுக்கு மாறான சொற்கள் பாவங்கள்.

Not speaking ill of others, speaking the truth, instructing others in righteous conduct, speaking pleasant words, reciting the Vedas and Agamas, studying the Puranas, reciting the Tamil Vedas, and so forth are the meritorious acts arising from speech. Words contrary to these are sins.

Passage 28

காயத்தினாற் செய்யப்படும் புண்ணிய பாவங்கள்

Meritorious and sinful deeds performed through the body

Passage 29

அரிய தவங்களைச் செய்தல், பூசை ஓமங்கள் செய்கல், புதுத்துண்ணல், நந்தனவனம் சோலைகள உண்டாககுதல்,

Performing rare austerities, conducting worship and homa rituals, partaking of new food, creating gardens and groves,

Passage 30

டி i மனவிழையாமை. குளந்தோண்டல், கூவல் கோண்டல், ஆகுலர்சாலை வித்தியாசாலை திருக்கோயில் திருமடம் கட்டு வித்தல், சிவாலய சேவை, குருசேவை, அடியார் சேவை முத லியன செய்தல் காயத்தினாற் செய்யப்படும் புண்ணியங்களாம். இவைகளுக்கு மாறுசெய்தல் பாவங்கள்.

not entertaining thoughts of harming others, digging ponds, constructing wells, building feeding houses, schools, temples, and monasteries, serving Shiva temples, serving the guru, serving the devotees, and performing similar acts are the meritorious deeds performed through the body. Doing the opposite of these constitutes sinful deeds.

Passage 31

மனம் வாக்குக் காயங்களினைல், நான் என்னும் முனைப் போடு செய்யப்படும் நல்வினை தீவினைகள் ஆகாமியம் எனப் படும். பின்பு அவ்வினைகள் பக்குவமாகுமளவும் சூக்குமமாய்ப் புத்திதத்துவம் பற்றுக்கோடாக மாயையிற் கிடக்கும். அப் பொழுது அது புண்ணிய பாவங்கள் எனவுஞ் சஞ்சிதம் என வுஞ் சொல்லப்படும். இச்சஞ்சிதவினை பக்குவமாகி மறு பிறப்பிற் செய்யப்படும் நல்விண் தீவினைகளுக்குக் காரணமா யும், இன்பதுன்பங்களாய் அனுபவத்திற்கு வருவதாயும் இருக் கும். இன்பதுன்ப அனுபவம் பிராரத்தம் எனப்படும். இன்ப துன்பங்கள் பயன்படும் பொழுது ஆதிகைவிகம், ஆத்தியான் மிகம், ஆதிபௌத்திகம் என முத்திறத்தாற் பலவகைப்பட்டுப் பிராரத்தம் எனப்படும். பிராரத்கம்-19றவிக்குத் தொடக்க முடையது.

The good and evil deeds performed through the mind, speech, and body, with the egoistic assertion “I,” are called āgāmya. Thereafter, until those deeds mature, they remain in a subtle form within māyā, with the buddhi-tattva as their support. At that time, they are called meritorious and sinful deeds, and also sañcita. When these accumulated deeds mature, they become the causes of the good and evil deeds performed in a subsequent birth, and they also come to be experienced as pleasure and pain. The experience of pleasure and pain is called prārabdha. When pleasure and pain are experienced, prārabdha is classified in various ways into three kinds: ādidaivika, ādhyātmika, and ādibhautika. Prārabdha is that which initiates a birth.