Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

43. Adhibhautika

Passage 1

ஆதிபௌதிகம்.

Adhibhautika.

Passage 2

ஆதிபௌதிகமாவது பஞ்சபூகங்கள் வாயிலாக வருவது. அது குளிர், வெப்பம், மழை, காற்று, மின்னல், இடி, சுவர் விழூதல், கல்விழுதல் முதலியவற்றால் வருந்துக்கம்.

Adhibhautika is that which arises through the five elements. It is the suffering caused by cold, heat, rain, wind, lightning, thunder, collapsing walls, falling stones, and so forth.