Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

46. The Tattva of Time

Passage 1

காலதத்துவம்.

The Tattva of Time.

Passage 2

காலம் சடமாகையாற் சிவபெருமானுடைய கிரியாசத்தி சத்திதத்துவ வாயிலாகக் காலதத்துவத்தை அதிட்டிக்க, காலம் ஆன்மாக்களுக்கு முக்காலங்களிலுமுள்ள புசிப்பைக் கூட்டும்.

Since time is insentient, when Lord Shiva’s Kriya Shakti presides over the Tattva of Time through the Shakti Tattva, the Tattva of Time brings together the experiences of the souls in the three periods of time.