Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

47. The Tattva of Necessity

Passage 1

நியதிதத்துவம்.

The Tattva of Necessity.

Passage 2

கிரியாசத்தி சத்திதத்துவ வாயிலாக நியதியை அதிட் டிக்க, நியதிதத்துவம் அவரவர் செய்த கன்மம் அவ்வவ்வான் மாக்களே நுகருமாறு நிச்சயிக்கும்.

When the Kriya Shakti presides over Necessity through the Shakti Tattva, the Tattva of Necessity determines that each person shall experience the karma performed by that person alone.