Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

49. The Tattva of Vidyā

Passage 1

வித்தியாதத்துவம்.

The Tattva of Vidyā.

Passage 2

கலாதத்துவத்தில் வித்தியாதத்துவந் தோன்றும். இறைவனது ஞானசத்தி சுத்தவித்தியாதத்துவ வாயிலாக வித்தியாதத்துவத்தை அதிட்டிக்க, வித்தை ஆன்மாவின் ஞானசத்தியைச் சிறிது விளக்கி அப்போகங்களை அறியச் செய்யும்.

Vidya-tattva arises within Kala-tattva. Through the gateway of Shuddha-Vidya-tattva, the Lord’s Jnana-Shakti presides over Vidya-tattva; Vidya slightly reveals the soul’s Jnana-Shakti and enables it to know those experiences.