50. Raga-tattva
Passage 1
அராகதத்துவம்.
Raga-tattva.
Passage 2
வித்தியாதத்துவததில் அராகத்ததுவந் தோன்றும், சிவ பெருமானது இச்சாசத்தி ஈசுவரதத்துவ வாயிலாக அராக தத்துவத்தை அதிட்டிக்க அராகம் ஆன்மாவின் இச்சாசத் தியை விளக்கி, வினைக்கீடாக வரும் போகங்களிலே இச் சையை உணடாக்கி நிற்கும்.
Raga-tattva arises within Vidya-tattva. Through the gateway of Ishvara-tattva, Lord Shiva’s Iccha-Shakti presides over Raga-tattva; Raga reveals the soul’s Iccha-Shakti and creates desire for the experiences that arise in accordance with karma.
Passage 3
இங்ஙனம் காலம், 以த்தை, அராகம் என்னுந் தத்துவங் களினால் கிரியை, ஞானம், இச்சைகள் விளங்கப்பெற்றுப் போகங்களை அறியத்தக்க வல்லமை உடையதாயிருக்கும்.
Thus, through the tattvas known as Kala, Vidya, and Raga, kriya, jnana, and iccha become manifest, and the soul gains the capacity to know and experience worldly enjoyments.
Passage 4
காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்து தத்துவங்களையும் ஆன்மாப் பொருந்துதலினைப் பஞ்சகஞ்சுகன் எனப்படுவன்.
The soul’s association with the five tattvas called Kāla, Niyati, Kalā, Vidyā, and Rāga is known as the Pañcakañcuka.