53. Rajasic qualities — 9
Passage 1
இராசதகுணவிருத்திகள் — 9.
Rajasic qualities — 9.
Passage 2
இராசதகுணவிருத்திகள் யான் எனது என்னும் அபிமா னம், வீரத்தன்மை, குரூரமுடைமை, ஊக்கமுடைமை, மான முடைமை, வைராக்கியம், போகமுடைமை, இடம்பமுடைமை, பலமுடைமை என்பன.
The Rajasic qualities are the pride expressed through the notions “I” and “mine,” courage, cruelty, enthusiasm, dignity, dispassion, enjoyment, ostentation, and strength.