Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

63. The Guṇa body

Passage 1

குணசரீரம்.

The Guṇa body.

Passage 2

அதன்பின் சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் முக்குணங்களாலாகிய குணசரீரத்தைப் பொருந்தும், முக் குணங்களுள் யா தானும் ஓர் குணத்துடன் கூடாமல் தொழில் செய்ய முடியாதாதலால் அந்தக் குணத்துடன் கூடுதலே குணசரீரத்தைப் பொருந்துதலாம். இம்மூன்று சரீரங்களும் பரசரீரம் எனப்படும்.

Thereafter, it assumes the Guṇa body, consisting of the three guṇas known as Sāttvika, Rājasa, and Tāmasa. Since none of the three guṇas can perform an action without being combined with one of the others, combining with one of these guṇas constitutes assuming the Guṇa body. These three bodies are called the para body.