Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

74. The class of souls

Passage 1

பசுவர்க்கம்.

The class of souls.

Passage 2

பதியை அடைதற்கு உரிமையுடையனவாகிய ஆன்மாக் கள் எண்ணிறந்தன. அவை மலபந்த வேறுபாடுபற்றி விஞ் ஞானாகலர், பிரளயாகலர் சகலர், என மூவகைப்படும்.

The souls entitled to attain the Lord are innumerable. According to the differences in their bondage to the malas, they are divided into three categories: Vijnanakalars, Pralayakalars, and Sakalars.