Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

78. The Ripening of the Impurities

Passage 1

மலபரிபாகம்.

The Ripening of the Impurities.

Passage 2

மலபரிபாகமானது ஆணவமல சத்தி ஆன்ம அறிவை மயக்க இயலாது வலிகுன்றி நிற்பதாம். மலபரிபாகத்திற் குக் காரணம் இருவினை யொப்பாம். மலபரிபாகம் மலசத்தி தேய்தல்.

Mala-paripākam is the weakening of the power of āṇava mala, so that it can no longer bewilder the soul’s knowledge. The cause of mala-paripākam is the equal fruition of the two kinds of karma. Mala-paripākam means the wearing away of the power of the mala.