81. Nayana Diksha
Passage 1
நயன தீகை
Nayana Diksha
Passage 2
மீன் தனது சினையைக் கண்ணாலே நோக்கி நின்று குஞ்சாக்குவது போலக் குரு தனது கிருபா நோக்கத்தால் மாணாக்கனது சஞ்சித வினையைக் கெடுத்தல் நயனதீகைவை எனப்படும். இது சட்சுதீகைக் எனவும் கூறப்படும்.
Just as a fish hatches its eggs merely by gazing at them, the guru destroys the disciple’s accumulated karma through his gracious gaze; this is called Nayana Diksha. It is also known as Chakshu Diksha.
Passage 3
கோழி முட்டையின்மேல் அடைகிடந்து பக்குவநோக்கி முட்டையைப் பரிசித்துக் குஞ்சை வெளிப்படுத்துவதுபோல, ஆசிரியன் தனது கையைச் சீடனது தலையில் வைத்து மலத்தை நீக்குதல் பரிசதீக்ஷை எனப்படும்.
Just as a hen sits on an egg, nurturing it to maturity and bringing forth the chick, so the initiation in which the teacher places his hand on the disciple’s head and removes the impurities is called Parisadīkṣā.