Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

82. Vāsaka Dīkaivē

Passage 1

வாசக தீகைவே

Vāsaka Dīkaivē

Passage 2

மாணாக்கனுடைய வருணத்திற்கும் ஆச்சிரமத்திற்கும் ஏற்றவாறு பஞ்சாக்ஷூ மந்திரத்தை உபதேசித்தல் வாசக தீக்ஷை எனப்படும்.

Initiating a disciple into the Panchakshara mantra according to his caste and stage of life is called Vācaka Dīkṣā.