84. Śāstra Dīkṣā
Passage 1
சாத்திர தீகை
Śāstra Dīkṣā
Passage 2
பதி பசு பாசங்களின் இலக்கணங்களையும் பசு பாசத்தி னீங்கி ,முத்தியடையும் முறைமையையும் நூல் வழியாகப் போதிப்பது சாத்திர தீக்ஷை எனப்படும்.
Teaching, through scriptures, the characteristics of Pati, Paśu, and Pāśa, as well as the method by which the soul can free itself from Paśa and attain liberation, is called Śāstra Dīkṣā.