Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

85. Yoga Initiation

Passage 1

யோக தீகை

Yoga Initiation

Passage 2

நிராதார சிவயோகத்தை அப்பியாசம் பண்ணும்படி உபதேசித்தல் யோக தீக்ஷையாம். *

Initiating the practice of Niradhara Sivayoga is called Yoga Diksha.*