Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

86. Auttiri conclusion

Passage 1

ஔத்திரி தீரைவு.

Auttiri conclusion.

Passage 2

† ஒளத்திரி ஓமத்தோடு கூடச் செய்வது. ஒளத்திரி தீக்கிஷ தொகையால் ஒன்றும், கிரியாவதி ஞானவதி என

† Auttiri is performed together with the homa. The Auttiri is of one kind, while Kriyavati and Jnanavati are the other types.

Passage 3

வகையால் இரண்டும், கிரியாவதி சபீசதீக்ஷை கிரியாவதி நிர்ப் பீசதீக்க்ஷ ஞானவதி சபீசதீகைக்ஷ ஞானவதி நிர்ப்பீசதீக்க்ஷ என விரியால் நான்குமாம்.

There are two according to kind, and four according to expansion: Kriyāvati Sabīṣa Dīkṣā, Kriyāvati Nirbīja Dīkṣā, Jñānavati Sabīṣa Dīkṣā, and Jñānavati Nirbīja Dīkṣā.

Passage 4

கிரியாவதி ஞானவதி என்னும் இரண்டும் தனித்தனி சமயதீக்க்ஷ, விசேஷதீக்க்ஷ, நிர்வாணதீக்க்ஷ என மூன்று வகைப்படும்.

The two—Kriyāvati and Jñānavati—are each of three kinds: Samaya Dīkṣā, Viśeṣa Dīkṣā, and Nirvāṇa Dīkṣā.