Books / Mupporul Vilakkam (முப்பொருள் விளக்கம்)

99. Types of Creepers

Passage 1

கொடி வகைகள்

Types of Creepers

Passage 2

கொடிகள் மல்லிகை, முல்லை, இருவாட்சி, பிச்சி, வெண் காக்கொன்றை, கருங்காக்கொன்றை, தாளி முதலியவைக ளாம். கொடிகளிலுண்டாகும் பூ கொடிப்பூ எனப்படும்.

The creepers include jasmine, Arabian jasmine, Iruvatchi, Pichi, white Cassia fistula, black Cassia fistula, and Thali. Flowers that grow on creepers are called creeper flowers.